சட்டவிரோத புலம்பெயர்வினைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட Zero Chance பாடசாலைகளுக்கு இடையிலான சித்திர மற்றும் கட்டுரைப் போட்டித் தொடர் இனிதே நிறைவுபெற்றது
அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து வெளியிடும் ஊடக அறிவித்தல் அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து ஒழுங்குசெய்த Zero Chance (ZR chance) பாடசாலைகளுக்கு இடையிலான சித்திர மற்றும் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களைப் பாராட்டும் வைபவம் கடந்த தினம் இலங்கை மன்றக் கல்லூரியில் சிறப்பாக...