Latest

SLIM DIGIS 2.3 இல் வெற்றி பெற்ற HUTCH

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான HUTCH, SLIM Digis 2.3 இல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதன் மூலம், டிஜிட்டல் துறையில் தொடர்ச்சியாக பிரகாசித்து வருகிறது. Creator/Influencer Digital Marketing பிரிவில் வெண்கல விருதைப் பெற்றதன் மூலம் HUTCH இப்பெருமையை பெற்றுள்ளது. டிஜிட்டல் துறையில் அதன் புத்தாக்கமான...

தனது நான்காவது காட்சியறையை கிரிபத்கொடைையில் திறக்கும் ராஜா ஜுவலர்ஸ்

1928 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் ராஜா ஜுவல்லர்ஸ், கிரிபத்கொடையில் தனது நான்காவது காட்சியறையை வெற்றிகரமாகத் திறந்து வைத்துள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. நேர்த்தி மற்றும் அதிநவீனத்தின் மீது நாட்டம் கொண்டவர்களுக்காக, சர்வதேச அளவில் கவர்ச்சி மிக்க, பல்வேறு...

இலங்கை சந்தைக்கு சூரிய சக்தியில் இயங்கும் நீர் பம்பிகளை அறிமுகப்படுத்தும் Hayleys Solar

இலங்கையின் முதற்தர சூரிய சக்தி தீர்வு வழங்குநரான Hayleys Solar, இலங்கையின் நீர் விநியோக சவால்களை நிலைபேறான வகையிலும் திறனான தீர்வுகளுடனும் எதிர்கொள்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, அதன் சமீபத்திய தயாரிப்புகளான சூரிய சக்தியில் இயங்கும் நீர் பம்பிகளை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தயாரிப்பானது, புதுப்பிக்கத்தக்க...

இந்தியாவிற்கான ஒப்பிடமுடியாத டேட்டா

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான HUTCH, அதன் குறிப்பிடும்படியான Data Roaming திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இது விசேடமாக HUTCH இன் உலகளாவிய ரோமிங் சேவை விரிவுபடுத்தலில் ஒரு முக்கிய இடமான  இந்தியாவிற்கு பயணிக்கும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முன்னோடியான திட்டங்கள் மூலம், வாடிக்கையாளர்கள்...

FACETS Sri Lanka 2024 கண்காட்சியில், பாரம்பரியம் மற்றும் பொறுப்புக்கான பயணத்தை வெளிப்படுத்தும், இலங்கையின் முன்னோடியான Sustainability Pavilion அரங்கு

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) ஏற்பாடு செய்துள்ள ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka 2024 ஆனது, நாட்டின் முதலாவது நிலைபேறானதன்மை அரங்கை காட்சிப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. அது, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை வசீகரிக்கின்றதோடு, அவர்களுக்கு அறிவூட்டுகின்றது. இலங்கை...

தனது முதலாவது கிளையை யாழ்ப்பாணத்தில் திறப்பதன் மூலம் நிதித் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் First Capital 

ஜனசக்தி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமான First Capital Holdings PLC, யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அதன் முதலாவது கிளையை திறந்து வைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கின்றது. இது யாழ்ப்பாண மக்களுக்கு மூலதன சந்தை தயாரிப்புகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடும்படியான படிக்கல்லாகும். முதலீட்டு துறையில் நான்கு தசாப்த பாரம்பரியத்துடன்...

அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஆதரவுடன் பெண் தொழில்முனைவோரை வெளிக் கொண்டு வரும் Hatch இன் AccelerateHER Demo Day

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நிதியுதவியுடன், பெண் தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்ட இலங்கையின் புரட்சிமிக்க ஊக்குவிப்புத் திட்டமான AccelerateHER இற்கான Demo Day நிகழ்வை Hatch அண்மையில் நிறைவு செய்திருந்தது. இந்த திட்டமானது ஏழு பெண் தொழில் நிறுவுனர்கள், தங்களது 3 மாத நிகழ்ச்சி முழுவதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும்,வணிக வேகப்படுத்தலையும்...