Category: Tamil Biz Gossip
நாடெங்கிலுமிருந்து இளம் சிறுவர்களின் கற்பனையை வெளிக்கொணரும் ஒரு புதுமையான முயற்சியான ‘சுதந்திர சிந்தனைகள்’ என்ற திட்டம் மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளமை குறித்து ஜனசக்தி லைஃப் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. விசேடமாக, 12,000 ஓவியங்கள் இதன் மூலமாக பெறப்பட்டதுடன், சிறுவர், சிறுமியரின் அசாதாரண படைப்பாற்றல் மற்றும் உற்சாகத்தை இந்நிகழ்வு காண்பித்துள்ள...
வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை அணுகலை வழங்கும் நோக்குடன் மதவாச்சி கிளையானது புதியதொரு இடத்தில் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டமையை Janashakthi Life கோலாகலமாக கொண்டாடியது. Janashakthi Life இன் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி நிரஞ்சன் தங்கராஜா ஆகியோர் இந்த நிகழ்வை...
இலங்கையிலுள்ள முன்னணி பல்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனமானது, நாட்டின் லொஜிஸ்டிக் துறையில் முன்னணியில் உள்ள Rank Container Terminals (RCT) நிறுவனத்திற்கு Kalmar Reach Stacker இனை வழங்கி வைத்துள்ளது. RCT இன் ஒருகொடவத்த மையத்தில் வைத்து இந்த Reach Stacker உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதோடு, இந்நிகழ்வில்...
உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில், Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரிவான Hayleys Solar நிறுவனம், சர்வதேச புத்தக கண்காட்சியில் (BMICH) சிங்களம், தமிழ், ஆங்கிலத்தில் “சூரியகாந்தியும் தேனீயும்” எனும் சிறுவர் கதைப் புத்தகத்தை வெளியிட்டது. இளம் வாசகர்களிடையே சூரிய சக்தியின் நன்மைகள் குறித்த...
இலங்கையின் வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான Associated Motorways (Private) Limited, இலங்கையில் உள்ள New Holland Tractors இன் பிரத்யேக விநியோகஸ்தராக, வெற்றிகரமாக பத்து ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த கூட்டணியின் மூலம், இலங்கை முழுவதும் உள்ள விவசாய பெருமக்களுக்கு நம்பகமான உபகரணங்களையும், சிறந்த சேவையையும்...
Hayleys PLC இன் துணை நிறுவனமும், உலகளாவிய கூட்டாண்மைகள் மூலம் முதன்மையான மற்றும் விரிவான தொழில்துறை தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமுமான ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura), கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எளிதான கட்டணத் திட்டங்களை வழங்குவதற்காக அவ்வங்கியுடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த எளிதான கட்டணத்...
பழம்பெரும் அறிஞரும் கலாசாரவாதியுமான பேராசிரியர் குணபால பியசேன மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், மலலசேகர அறக்கட்டளை “Professor Gunapala Malalasekera: A Photographic Portrait” (பேராசிரியர் குணபால மலலசேகர: ஒரு புகைப்பட ஓவியம்) எனும் நூலை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. எட்டு வருட காலமாக மிக நுணுக்கமாக...
விரிவான மனிதவள முகாமைத்துவம் (HR), சம்பளப்பட்டியல் (Payroll) மற்றும் வணிக மென்பொருள் தீர்வுகளின் முன்னணி வழங்குநரான GalleryHR நிறுவனமானது, அனைத்தும் ஒன்றிணைந்த தமது HR சேவை தீர்வை, இலங்கையின் முன்னணி மூன்றாம் தரப்பு போக்குவரத்து சேவைகள் வழங்குநரும், தொழில்துறையில் தமது புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் விசேடத்துவத்திற்கு பெயர்...
இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) இணைந்து பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு திட்டத்தை (SLMP) கையளிக்கும் விழாவை கொழும்பில் உள்ள Cinnamon Life இல் சுவிட்சர்லாந்து தூதரகம் முன்னெடுத்திருந்தது. இலங்கையில் பாதுகாப்பான மற்றும் வழக்கமான தொழிலாளர் புலம்பெயர்தல் தொடர்பில் கணிசமான அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய...
First Capital Holdings இன் ஒரு துணை நிறுவனமான First Capital Asset Management Limited ஆனது “First Capital Money Plus Fund” என்ற புத்தாக்கமான அலகு நம்பிக்கை நிதியை அறிமுகப்படுத்தி, முதலீட்டுக்கான வாய்ப்புக்களை மிகவும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லவுள்ளது. இப்புத்தாக்கமான முதலீட்டுத் தீர்வானது கவர்ச்சிகரமான...
Recent Comments