Category: Tamil Biz Gossip
– புத்தாக்கம், புலமைச் சொத்தின் முன்னேற்றம் தொடர்பிலும் ஆராய்வு Huawei சீனாவின் ஷென்சென் நகரிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்ற “Broadening the Innovation Landscape 2022” (புத்தாக்க வெளியிடையை விரிவாக்குதல் 2022) கூட்டத் தொடரில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் “Top Ten Inventions” (சிறந்த பத்து...
ஒருவரின் சுகாதார நடைமுறைகளில் சருமப் பராமரிப்பு மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. நாம் பயன்படுத்தும் சவர்க்காரம் நமது சருமத்தின் ஆரோக்கியம், போசாக்கு மற்றும் எமது உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனாலேயே, இலங்கையின் முதல் இடத்திலுள்ள அழகு சவர்க்காரமான Velvet, சரும வரட்சி மற்றும் பொலிவற்ற தன்மையை எதிர்த்துப்...
– இலங்கையில் முதன்முறையாக மின்கலம் அற்ற சூரிய மின்கல தீர்வு இலங்கையில் 80 ஆண்டுகளுக்கும் மேலான பொறியியல் சிறப்புடன் திகழ்ந்து வரும் DIMO, ஒரு புரட்சிகர தீர்வாக, சமீபத்தில் DI-Solar தொகுதியை அறிமுகம் செய்துள்ளது. இது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள சூரிய மின்கல (Solar PV) தொகுதிகளின் மூலம்...
இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது ‘Microgrid புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தை’ அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த Microgrid கருத்திட்டத்தின் மூலம் உள்ளூர் தொழிற்துறைகளுக்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்க DIMO நிறுவனம் எதிர்பார்க்கிறது....
புதிய ஒத்துழைப்புகள் தொடர்பில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்து Huawei Asia Pacific Digital Innovation Congress மாநட்டின் இரண்டாவது நாளில், “Diving into Digital in Industries” (தொழில்துறைகளில் டிஜிட்டலில் பாய்ச்சல்) எனும் தொனிப்பொருளின் அடிப்படையிலான முக்கிய கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில்...
ஸ்மார்ட்போன்கள் அவை வழங்கும் அம்சங்கள் மற்றும் நன்மைகளின் காரணமாக சந்தேகத்திற்கு இடமின்றி உலகளாவிய தேவையாகிவிட்டன. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவின் உள்ளடக்கமானது தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பொருத்தமான நுகர்வோர் அனுபவத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ஸ்மார்ட்போன்களில் உள்ள கெமராக்களின் தரமும் கடந்த சில வருடங்களாக முன் மற்றும் பின்பக்க...
நாட்டின் வேகமாக வளர்ந்து வரும், கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் வழங்கும் பாவனையாளர் தெரிவான Hutch, இலங்கையில் உள்ள சமூக வலைத்தள பாவனையாளர்களுக்காக, ‘Non-Stop Super Combo’ (இடைவிடாத சுப்பர் கூட்டு) எனப்படும் TikTok உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களை அணுகக் கூடிய அதன் புத்தம் புதிய...
இலங்கையில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடியானது நாட்டின் பொருளாதாரத்தில் பால் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளை கடுமையாக பாதித்துள்ளது. பொருளாதாரத்திற்கு உதவும் மிகப் பெரும் ஆற்றலைக் கொண்ட ஒரு தொழில்துறையான பால் தொழில்துறையானது, நாட்டின் மிக முக்கியமான தொழில்துறைகளில் ஒன்றாகும். ஆயினும், அதிகரித்து வரும் செலவீனங்கள், தீவனங்கள்...
முற்றுமுழுதாக இலங்கை நாமமான Anton, 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுப் பாவனை தீர்வுகளை உற்பத்தி செய்து வருவதுடன், அதன் தனித்துவமான வடிவமைப்புகள், நிலையான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரம் ஆகியவற்றை பேணியவாறு உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உறுதியாக...
Huawei மற்றும் ASEAN Foundation இணைந்து ஒழுங்கு செய்துள்ள Huawei APAC Digital Innovation Congress (Huawei APAC டிஜிட்டல் புத்தாக்க மாநாடு), டிஜிட்டல் புத்தாக்கங்களின் எதிர்காலம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆராயும் வகையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 10 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,500...