Category: Tamil Biz Gossip

தென்னிலங்கையில் பத்தாண்டு நிறைவை கொண்டாடும் ஷங்கிரி-லா அம்பாந்தோட்டை

நாட்டின் வனப்புமிக்க தெற்கு கடற்கரையில் 145 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஷங்கிரி-லா அம்பாந்தோட்டை (Shangri-La Hambantota), இயற்கை, கலாசாரம், சமூகம், சிறந்த விருந்தோம்பல் ஆகியவற்றினூடாக பின்னப்பட்ட ஒரு தசாப்த கால கதைகளைக் கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு தனது 10ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. ஜூன் 2016...

இலங்கையின் மிகப்பெரிய பால் பண்ணை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்தி, ESG தலைமைத்துவம் மற்றும் உலகளாவிய சந்தைத் தயார்நிலையை மேம்படுத்தும் பெல்வத்த

இலங்கை, புத்தள – 2026 மே 28: Pelwatte Dairy Industries Limited நிறுவனம், சூழல் முகாமைத்துவம், ESG இணக்கப்பாடு மற்றும் பொறுப்பான பால் பதப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கிய நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, புத்தளவிலுள்ள தனது தொழிற்சாலையில் அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (Effluent...

Lenovo 360 Accelerate 2026 நிகழ்வில் IT Gallery Computers (Pvt) Ltd. நிறுவனத்திற்கு ‘Distributor Excellence Award 2025–2026 | Gaming & Visual Sri Lanka’ விருது

Lenovo (லெனோவா) நிறுவனத்துடனான தனது தொடர்ச்சியான கூட்டாண்மை மற்றும் இலங்கையில் Gaming & Visual வணிகப் பிரிவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, Lenovo 360 Accelerate 2026 நிகழ்வில் மதிப்பு வாய்ந்த ‘Distributor Excellence Award 2025–2026 | Gaming & Visual...

உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து தேசிய அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாட்டு திட்டத்தை வெளியிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

– அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC), இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) தொழில்நுட்ப வழிகாட்டல் தலைமைத்துவம், அமெரிக்க அரசாங்கத்தின் தாராளத் தன்மையுடனான நிதியுதவியுடன், இலங்கையின் 2026-2030ஆம் ஆண்டுகளுக்கான ‘அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாட்டு நடவடிக்கை’ (Anticipatory Action – AA) திட்டத்தை இன்று...

திறன் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக அரச-தனியார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ‘CAREER ONE’ (www.careerone.gov.lk) டிஜிட்டல் தளம்

இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையின் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, ‘CAREER ONE’ டிஜிட்டல் தளம் (www.careerone.gov.lk) குறித்தான விரிவான வணிக மாநாடு தொழில்துறையினருக்காக 2026 ஜூன் 02 புதன்கிழமை கொழும்பு ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்தத் திட்டம் KOICA...

“புத்திசாலித்தனமான எதிர்காலத்தை உருவாக்குதல்” எனும் கருப்பொருளின் கீழ் “ZTE Day 2026” நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்த ZTE Lanka நிறுவனம்

இலங்கை, கொழும்பு – இணைப்புத்திறன் (Connectivity) மற்றும் டிஜிட்டல் மேம்பாட்டின் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு எழுச்சியூட்டும் நிகழ்விற்காக, விசேட விருந்தினர்கள், தொழில்துறை பங்குதாரர்கள், வணிக கூட்டாளர்கள், தொழில்நுட்பத் தலைவர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்றிணைத்து. ‘ZTE Day 2026’ நிகழ்வை 2026 மே 29ஆம்...

David Pieris Automobiles இலங்கையின் முதலாவது GWM Flagship Experience Centre ஐ திறந்துள்ளது

கொழும்பு, யூனியன் பிளேஸில் Premium Mobility இன் புதிய யுகம் ஆரம்பம் David Pieris Group இன் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான David Pieris Automobiles (Private) Limited (DPA), தனது நவீன வசதிகள் படைத்த GWM Flagship Experience Centre ஐ  No...

பிளேடியத்தில் இரு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற தொடருடன் CDB PPL 2026 வெற்றிகரமாக நிறைவு

இலங்கையின் முதன்மையான வணிக Bowling தொடரான ‘CDB Playdium Pin League’ (CDB PPL 2026), கடந்த மே 16, மே 23 ஆகிய திகதிகளில் கொழும்பு One Galle Face இல் உள்ள பிளேடியத்தில் இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளின் பின்னர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது....

SLIM தேசிய விற்பனை விருதுகள் 2026 அறிமுகம்; விற்பனைத் துறையினரின் விசேடத்துவத்தை கௌரவிக்கும் 25 வருட பயண கொண்டாட்டம்

இலங்கையின் சந்தைப்படுத்தல் துறைக்கான தேசிய அமைப்பான இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM), நாடு முழுவதிலும் உள்ள ஒப்பிடமுடியாத விற்பனைத் துறை வல்லுநர்களை அங்கீகரித்து கௌரவிக்கும் புகழ்பெற்ற தளத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், ‘2026 தேசிய விற்பனை விருதுகள்’ (National Sales Awards –...

Unity Plaza வில் புதிய உயர் ரக காட்சியறையை திறந்த Creative Information Technologies

18 ஆண்டுகளுக்கும் மேலான, நம்பகமான தொழில்துறை விசேடத்துவத்தைக் கொண்ட இலங்கையின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) தீர்வு வழங்குநர்களில் ஒன்றான Creative Information Technologies (Pvt) Ltd நிறுவனம், இலங்கையின் முதன்மையான ICT மற்றும் தொழில்நுட்ப சந்தையான Unity Plaza வளாகத்தில் 2026 மே 25...