Category: Tamil Biz Gossip

சிக்கலான மகப்பேற்று பராமரிப்பில் தமது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும் ஜோசப் பிரேசர் ஹொஸ்பிடல்

தமது தொடர்ச்சியான குணப்படுத்தும் திறனின் (‘Art of Healing’) ஒரு அங்கமாக, பாதுகாப்பான தாய்மை மற்றும் சாதகமான பிரசவ பெறுபேறுகளுக்கு ஆதரவளிக்கும் தமது நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட மருத்துவ உட்கட்டமைப்பை ஜோசப் பிரேசர் ஹொஸ்பிடல் (Joseph Fraser Hospital) வெளிப்படுத்துகிறது. முழுமையான வசதிகள் கொண்ட பிறந்த குழந்தைகளுக்கான...

தனது முதலாவது ஈரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, மேம்பட்ட சுகாதாரத் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டிய Asiri Central Hospital

Asiri Central Hospital தனது முதலாவது ஈரல் மாற்று அறுவைசிகிச்சையை (Liver Transplant) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது இலங்கையின் விசேடத்துவம் வாய்ந்த சுகாதாரத்துறையின் மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், ஈரல் நோயால் பாதிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உடலுறுப்பு மாற்று...

யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக திட்டத்தினூடாக பொசொன் யாத்திரிகையின் போது ஆயிரக் கணக்கானவர்கள் மத்தியில் இலவச நீரிழிவு பரிசோதனை முன்னெடுப்பு

இலங்கையின் நீண்ட காலமாக இயங்கும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது பிரதான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக ஊடாக, அனுராதபுர புனித நகரில் ஜுன் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று தினங்களில் சந்தஹிரு சேயாவிற்கு அருகாமையில் பொசொன்...

‘இரத்த அழுத்த மாநாடு 2026’ இனை அறிவித்த இலங்கை இரத்த அழுத்த சங்கம்

“உங்கள் அளவை அறிந்திடுங்கள், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள், உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள்” இலங்கையில் அதிகரித்து வரும் இரத்த அழுத்தப் பாதிப்பு, அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவம், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுதல் ஆகியன குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில்,...

வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதற்காக கூட்டணி அமைக்கும் Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) மற்றும் Toyota Lanka

David Pieris Group of Companies நிறுவனத்தின் துணை நிறுவனமும், இலங்கையின் முன்னணி காப்புறுதித் தரகு நிறுவனங்களில் ஒன்றான Assetline Insurance Brokers (Private) Limited (AIBL), நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட மதிப்பு, வசதி மற்றும் விரிவான காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு,...

டிட்வா வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நாடளாவிய ரீதியிலான மறுசீரமைப்பு பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் லயன்ஸ் கழகங்கள்

இலங்கையில் ஏற்பட்ட டிட்வா (Ditwah) வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து, லயன்ஸ் கழகங்களின் சர்வதேச அறக்கட்டளையின் (Lions Clubs International Foundation – LCIF) கணிசமான நிதியுதவியுடன், அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்சி நடவடிக்கைகளுக்காக திரட்டப்பட்ட சுமார் 500,000 அமெரிக்க டொலர் நிதியுதவியுடன், Lions International Multiple District...

ஒருங்கிணைந்த காப்புறுதித் தீர்வுகளை வலுப்படுத்துவதற்காக Asia Asset Finance நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தும் Assetline Insurance Brokers (Private) Limited (AIBL)

David Pieris Group of Companies நிறுவனத்தின் துணை நிறுவனமும், இலங்கையின் முன்னணி காப்புறுதித் தரகு நிறுவனங்களில் ஒன்றான Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) ஆனது, Asia Asset Finance பிஎல்சி (AAF) நிறுவனத்துடன் ஒரு மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள...

இலங்கை பொலிஸாருக்கு 134 TATA Xenon Yodha கெப்களை வழங்குவதற்கு வசதியளித்த DIMO நிறுவனம்

இலங்கையில் TATA வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு விநியோகஸ்தரான DIMO நிறுவனம், வட மாகாணம் முழுவதிலும் செயற்பாட்டு ரீதியான போக்குவரத்து திறன் மற்றும் பொதுச் சேவைத் திறன்களை வலுப்படுத்தும் நோக்குடன், இலங்கை பொலிஸாருக்கு 134 TATA Xenon Yodha கெப் வாகனங்களை வழங்கும் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. இது...

அடிமட்டத்திலிருந்தே அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்: இலங்கை முழுவதுமுள்ள தொழில்முனைவோரைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தும் லங்கா லயன்ஸ் அறக்கட்டளை சிறு கடன் திட்டம்

இலங்கையிலுள்ள லயன்ஸ் கழகத்தின் கீழ் மனிதநேய மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட அறப்பணிப் பிரிவான, லங்கா லயன்ஸ் அறக்கட்டளை (Lanka Lions Foundation – LLF), பாரம்பரிய வங்கி வசதிகளை அணுக முடியாத, பொருளாதார ரீதியாக சிறந்த வகையில் செயற்பட்டு வருகின்ற, குறைந்த வருமானம் உடைய நபர்களுக்கு...

இணை ஊடக வெளியீடு

இந்த இணைந்த ஊடக வெளியீட்டை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படை என்பன இணைந்து வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து தொடர்ந்து மூன்றாவது வருடமாக கடல்சார் பாதுகாப்பை ‘திசி ரெல 2026’ ஊடாக வலிமைப்படுத்தியுள்ளன அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும்...