Category: Tamil Biz Gossip

Rainbow Warrior கப்பல்பயணத்தின்ஆரம்பத்துடன்கொழும்பில்உள்ளதெற்காசியஅலுவலகத்தைஆரம்பித்தGreenpeace

Greenpeace தனது கொழும்பில் உள்ள தெற்காசிய பிராந்திய அலுவலகத்தை, Rainbow Warrior எனும் பிரபல கப்பலின் வருகையுடன் ஆரம்பித்துள்ளது. இது எதிர்வரும் 6 நாட்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘People For Climate – Greenpeace Indian Ocean Ship Tour 2024’ (காலநிலைக்காக மக்கள் – Greenpeace...

புரததினம்2024: இவ்வருடத்தின்எண்ணக்கரு’புரதம்மூலம்தீர்வு’ எனஅறிவித்துள்ள’Right To Protein’

தனது 5ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ள #ProteinDay, போசணை பாதுகாப்பில் புரதத்தின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான சுகாதார தீர்வுகளாக புரதம் நிறைந்த உணவுகளை அணுகுவதை மேம்படுத்தவும் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. U.S. Soybean Export Council...

பல்வேறு தொழில்துறை பாராட்டுகளுடன் சிறப்பான வருடத்தை நிறைவு செய்த Alumex PLC

Aluminium Extrusion உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான Alumex PLC, 2023 ஆம் ஆண்டை சிறந்த வெற்றிகளுடன் நிறைவு செய்துள்ளது. கடந்த வருடத்தில் 14 இற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதி துறையை சிறப்பான பாதையை நோக்கிக் கொண்டு செல்வதில் தலைமைத்துவத்தையும் ஆளுமை, நிலைபேறான...

செய்திக்குறிப்பு Fentons Limited, Hayleys Fentons Limited ஆகமாற்றப்படுகிறது

Hayleys உடனான அதிவேகமான ஏழு ஆண்டு வளர்ச்சி முன்னோடியில்லாத எதிர்கால உருவாக்கத்தைக் குறிப்பிட்டுள்ளது. ஒரு நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்ட நம்பகமான பொறியியல் சேவை வழங்குநரான Fentons Limited , இலங்கையின் மிகப் பெரிய மற்றும் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான Hayleys பெயரையும் அடையாளத்தையும் ” Hayleys...

Sinopec உடன் யாழ்ப்பாணத்தில் மூலோபாய விரிவாக்கத்தை அறிவித்துள்ள Interocean Lubricants

சினோபெக் நிறுவனத்திற்கான, இலங்கை, மாலைதீவு, இந்தியா ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் பிரத்தியேக விநியோகஸ்தரும் மசகு (lubricant) தயாரிப்புகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமுமான Interocean Lubricants (Pvt) Ltd., யாழ்ப்பாணத்தில் தனது விநியோக வலையமைப்பு விரிவாக்கத்தை உத்தியோகபூர்வமாக ஏற்படுத்தியுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கையின் வடக்குப் பகுதிக்கு உயர்தர மசகு...

Siemens உடன் இணைந்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு LV Power Panel உற்பத்தியை முன்னெடுக்கும் DIMO Energy

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத்துறை கூட்டுநிறுவனமான DIMO நிறுவனத்தின் வலுசக்தி பிரிவான DIMO Energy, அதன் ஏழு தசாப்தங்களுக்கும் மேலான நீண்ட கால பங்காளியான Siemens உடன்  இணைந்து, உள்நாட்டுக்குள்ளும், ஏற்றுமதி சந்தைகளுக்குமான SIEMENS SIVACON S8, SIEPAN 8PU Low Voltage (LV) Power Distribution...

SAFA வினால் மீண்டும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட DIMO

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, Diversified பிரிவில் ஒருங்கிணைந்த தங்க விருதையும், Integrated Reporting இற்காக மற்றுமொரு தங்க விருதையும் வென்றுள்ளதன் மூலம், South Asian Federation of Accountants (SAFA) Best Presented Annual Report Awards, Integrated Reporting...

பயன்படுத்திய வாகனங்கள் மீதான VAT வரி சாமானியர்களை பாதிப்பதால் கறுப்புச் சந்தைக்கு வழிவகுக்கிறது – CMTA

புதிதாக விதிக்கப்பட்டுள்ள VAT வரியானது பயன்படுத்திய வாகனங்களுக்கும் விதிக்கப்படுவதால், இத்தொழில்துறையில் கறுப்புச் சந்தையை உருவாக்குவதற்கு துணைபோவதாக Ceylon Motor Traders Association (CMTA) (சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம்) தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், பயன்படுத்திய வாகனங்களின் சந்தை விலை உயர்வதன் காரணமாக, நாட்டின் சாமானியர்கள்...

அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சிக்கான டிஜிட்டல் நோக்கத்தை செயற்படுத்தும் HUTCH

: மீளெழுச்சி பெறும் இலங்கைக்கு, 2024 இலும் அதற்குப் பின்னரும் அதன் முழுத் திறனையும் அடைவதற்காக, விரைவான டிஜிட்டல் மாற்றம் அவசியமாகின்றது. டிஜிட்டல் புத்தாக்க கண்டுபிடிப்புகளைத் தழுவுவது இதற்கான ஒரு தெரிவு மாத்திரமல்லாது, ஒரு தேவையுமாகும். உரிய தொலைபேசி இணைப்பு வசதி மற்றும் தரவுச் சேவைகள் மூலம்...

யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் புதிய தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அலி தாரிக் பொறுப்பேற்பு

2024 பெப்ரவரி 01ஆம் திகதி முதல் தமது நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அலி தாரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக யூனிலீவர் ஸ்ரீ லங்கா (Unilever Sri Lanka) அறிவித்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம், யூனிலீவரின் தெற்காசிய தலைமைக் குழுவிலும் தாரிக் அலி இணைவார். இதற்கு...