Latest

இலங்கையில் புதிய Mercedes-Benz பஸ்களை அறிமுகப்படுத்திய DIMO

இலங்கையின் பயணிகள் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் புதிய யுகத்தை  ஆரம்பிக்கும் வகையில், புத்தம் புதிய Mercedes-Benz OH1626L பஸ்களை DIMO நிறுவனம் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரேயொரு விநியோகஸ்தராக விளங்கும் DIMO நிறுவனம் அறிமுகம் செய்த இந்த புதிய OH1626L பஸ்,...

DIMO தனது நவீன கட்டட சேவை தீர்வுகள் மூலம் Cinnamon Life திட்டத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது

இலங்கையின் பொறியியல் விசேடத்துவத்தின் முன்னணி நிறுவனமான DIMO, தனது கூட்டாளரான Siemens நிறுவனத்துடன் இணைந்து நாட்டின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான Cinnamon Life இற்கு பல்வேறு நவீன கட்டட சேவைத் தீர்வுகளை வழங்கியுள்ளது. ஆடம்பரமான ஹோட்டல், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் போன்ற வசதிகளை உள்ளடக்கிய...

கிழக்கு மாகாணத்தில் போலி Yamaha உதிரிப்பாகங்களுக்கு எதிராக AMW நடவடிக்கை

இலங்கையில் Yamaha வர்த்தகநாமத்தின் ஒரேயொரு விநியோகஸ்தரான Associated Motorways (Pvt) Limited (AMW) ஆனது, Yamaha மோட்டார் சைக்கிள்களுக்கான போலி உதிரிப்பாகங்கள் அதிகரித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றது. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் போலி Yamaha உதிரிப்பாகங்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை...

ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி, 2025 நல்லூர் திருவிழாவில் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைக் கொண்டாடுகிறது

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பினான்ஸ் பிஎல்சி எனவும் அறியப்பட்ட ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி, 2025 நல்லூர் திருவிழா கொண்டாட்டங்களில் யாழ்ப்பாண மக்களுடன் கைகோர்த்திருந்தது. நிகழ்வுக்கு அனுசரணை வழங்குவது என்பது நிறுவனத்தின் நோக்காக அமைந்திராமல், பாரம்பரியத்துக்கு மதிப்பளிப்பது மற்றும் பரந்தளவு சமூகங்கள்...