Latest

DIMO Healthcare සහ Varian එක්ව ශ්‍රී ලංකාවේ පිළිකා ප්‍රතිකාරවල පරිවර්තනීය වෙනසක් ඇති කරයි

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛ පෙළේ විවිධාංගීකරණය වූ සමූහ ව්‍යාපාරයක් වන DIMO හි සෞඛ්‍ය සේවා අංශය වන DIMO Healthcare, Siemens Healthineers සමාගමක් වන Varian සමඟ එක්ව ශ්‍රී ලංකාවේ පිළිකා රෝග ආශ්‍රිත විකිරණ කටයුතු (radiation oncology) පිළිබඳ...

தனது Pre-owned சொகுசு வாகனங்களுக்கு CARPITAL ஆலோசனை சேவையை அறிமுகப்படுத்தும் DIMO

இலங்கையின் வாகனத் துறையில் நீண்ட கால முன்னோடி நிறுவனமாகத் திகழும் DIMO, தனது DIMO CERTIFIED மூலம், பயன்படுத்தப்பட்ட (Pre-owned) ஆடம்பர கார்களை கொள்வனவு செய்பவர்களுக்கும் விற்பனை செய்பவர்களுக்கும் CARPITAL ஆலோசனை சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. CARPITAL மூலம், கொள்வனவாளர்களுக்கும் விற்பனையாளகளுக்கும் தங்கள் Pre-owned சொகுசு கார்களுக்கு...

Oceanswell – Greenpeace South Asia இணைந்துஇந்துசமுத்திரஆழ்கடல்களில்முதன்முறைமுன்னெடுத்தமூலையூட்டிகளின்ஆய்வு!

Greenpeace South Asia மற்றும் இலங்கை கடல்சார் பாதுகாப்பு அமைப்பான Oceanswell ஆகியன, Greenpeace நிறுவனத்தின் முதன்மையான Rainbow Warrior கப்பல் மூலம், இந்து சமுத்திரத்தின் ஆழ்கடலில், டொல்பின்கள், திமிங்கிலங்கள் உள்ளிட்ட முலையூட்டிகளின் (Cetacean) வெளிப்பாடு மற்றும் ஒலியியல் ஆய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, கொழும்பு...

බේබි ෂෙරමි, ශ්‍රී ලංකා  ළමා රෝග විශේෂඥ වෛද්‍යවරුන්ගේ විද්‍යයතනය හා  එක්ව නිර්මාණය කල පුංචි පැටියාට සුරක්ෂිත නිවහනක් කෘතිය මුල් ළමාවිය සංවර්ධන ලේකම් කාර්යාලයේ නිළධාරීන්ට හදුන්වා දීමේ සහ දැනුවත් කිරීමේ වැඩසටහනක් පවත්වයි.

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම සහ ඉහළම පාරිභෝගික ආකර්ෂණයක් හිමි කරගත් ළදරු සන්නාමය වන බේබි ෂෙරමි දරුවන් වෙනුවෙන් වඩාත් සුරක්ෂිත ලෝකයක් නිර්මාණය කිරීමේ මෙහෙවරෙහි ඉදිරියෙන් සිටියි. මෙම අඛණ්ඩ  මෙහෙවරෙහි තවත් එක් පියවරක් ඔස්සේ ඉදිරියට යමින් ශ්‍රී...

‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில்முயற்சி மேம்பாட்டுத் திட்டம் ஊவா பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுகிறது

Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை வர்த்தகநாமமான தீவாவினால் (Diva) முன்னெடுக்கப்படும் ‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, Women in Management (WIM) உடன் இணைந்து முன்னெடுக்கும், பெண் தொழில் முனைவோருக்கு அவசியமான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதன் மூலம், இன்றைய...