Latest

Sri Lanka Super Series 2024 தொடருக்கு தயாராகும் SLARDAR மற்றும் AMRC

Sri Lanka Association of Racing Drivers & Riders (SLARDAR) ஆனது, Asian Motor Racing Club (AMRC) உடன் இணைந்து, அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ‘Sri Lanka Super Series 2024’ தொடரை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. Sri Lanka Super Series 2024...

தலைமைத்துவத்திற்கான புதிய தரநிலைகளை ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட Janashakthi Life Great Manager விருதுகள்

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி வழங்குனரான ஜனசக்தி லைஃப், அதன் விற்பனைப் படையினரிடையே காணப்படும் நிர்வாகத் திறமையின் சிறந்த செயற்றிறனைக் கொண்டாடும் வகையில் ‘Janashakthi Life Great Manager Awards’ எனும் விருது நிகழ்வை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிகழ்வில் விசேட விருந்தினராக, கிரிக்கெட் ஜாம்பவானும், நிறுவனத்தின் பணிப்பாளர்களில்...

Rainbow Warrior கப்பல்பயணத்தின்ஆரம்பத்துடன்கொழும்பில்உள்ளதெற்காசியஅலுவலகத்தைஆரம்பித்தGreenpeace

Greenpeace தனது கொழும்பில் உள்ள தெற்காசிய பிராந்திய அலுவலகத்தை, Rainbow Warrior எனும் பிரபல கப்பலின் வருகையுடன் ஆரம்பித்துள்ளது. இது எதிர்வரும் 6 நாட்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘People For Climate – Greenpeace Indian Ocean Ship Tour 2024’ (காலநிலைக்காக மக்கள் – Greenpeace...

புரததினம்2024: இவ்வருடத்தின்எண்ணக்கரு’புரதம்மூலம்தீர்வு’ எனஅறிவித்துள்ள’Right To Protein’

தனது 5ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ள #ProteinDay, போசணை பாதுகாப்பில் புரதத்தின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான சுகாதார தீர்வுகளாக புரதம் நிறைந்த உணவுகளை அணுகுவதை மேம்படுத்தவும் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. U.S. Soybean Export Council...