Latest

ரொட்டரியின் மாயாஜாலம் – நம்பிக்கை, செயற்பாடு, மாற்றத்தை முன்னெடுத்த ஒரு பயணம்

இலங்கை மற்றும் மாலைதீவை உள்ளடக்கிய ரொட்டரி மாவட்டம் 3220 கழகமானது, ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்த ரொட்டரி வருட நிகழ்வை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது. சமூகம், சுற்றுச்சூழல், பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய முயற்சியாகளைக் கொண்ட ‘Magic of Rotary’ (ரொட்டரியின்...

First Capital සමාගම 2024/25 මූල්‍ය වර්ෂයේදී ඉහළ වර්ධනයක් වාර්තා කරයි

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම මූල්‍ය විසඳුම් සපයන්නෙකු වන First Capital සමූහය, 2025 මාර්තු 31 වන දිනෙන් අවසන් වූ වර්ෂය සඳහා රුපියල් බිලියන 5.0ක මුළු විස්තීර්ණ ආදායමක්, පෙර වසරේ වාර්තා කළ රුපියල් බිලියන 10.1ට සාපේක්ෂව  වාර්තා...

எம்பிலிபிட்டியவில்புதியபஜாஜ்முச்சக்கரவண்டிமுகவர்கிளையைதிறந்துதனதுசேவையைவிரிவாக்கியதுடேவிட்பீரிஸ்நிறுவனம்

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி நிறுவனம் (DPMC) எம்பிலிபிட்டியவில் தனது புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி முகவர் கிளையை திறந்து வைத்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின்னர் நாட்டில் மீள ஆரம்பிக்கப்பட்ட வாகன இறக்குமதிக்குப் பின்னர் திறக்கப்படும் முதலாவது முகவர் கிளை இதுவென்பது குறிப்படத்தக்கது. புதிதாக திறக்கப்பட்ட...

டர்டன்ஸ் மருத்துவமனை ‘Revive by Durdans’ எனும் இலங்கையின் முதலாவது உயர் தர பன்முக நலன் மற்றும் குணமடைதல் மையத்தை அறிமுகம் செய்கிறது

இலங்கையின் சுகாதார பராமரிப்பு வரலாற்றில் புதிய யுகத்தைத் தொடங்கும் வகையில், டர்டன்ஸ் மருத்துவமனை ‘Revive by Durdans’ எனும் முதன்மையான தரமான பன்முக நலன் மற்றும் குணமடைதல் மையத்தை (Multidisciplinary Wellness and Rehabilitation Centre) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது. இது தனிப்பயனாக்கப்பட்ட குணமடைதல் சிகிச்சை, நவீன...