Category: Tamil Biz Gossip

BAIC மற்றும் GWM வாகன விற்பனையை வலுப்படுத்துவதற்காக கைகோர்த்த David Pieris Automobiles மற்றும் People’s Leasing

David Pieris Automobiles (Private) Limited மற்றும் People’s Leasing & Finance PLC ஆகியன அண்மையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டதன் மூலம் ஒரு மூலோபாயக் கூட்டாண்மையை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. இது இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய மற்றும் நம்பகமான இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை...

பிலியந்தலை – பொல்கசோவிடவில் விரைவான வளர்ச்சி மற்றும் முதலீட்டுத் திறனைக் கொண்ட பிரத்தியேக காணி மேம்பாட்டுத் திட்டமான “The Infinity” ஐ அறிமுகப்படுத்தும் Groundworth நிறுவனம்

Groundworth (Pvt) Ltd நிறுவனம், கொழும்பின் மிக வேகமாக விரிவடைந்து வரும் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான பிலியந்தலை – பொல்கசோவிடவில் அமைந்துள்ள ஒரு உயர் ரக காணி மேம்பாட்டுத் திட்டமான ‘The Infinity by Groundworth’ இன் அறிமுகத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘The Infinity’ திட்டமானது நன்கு...

BAIC X55வாகனத் தொகுதிகளை Chevron Lubricants Lanka நிறுவனத்திற்கு விநியோகித்த David Pieris Automobiles நிறுவனம்

டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடட் (David Pieris Automobiles (Private) Limited – DPA) நிறுவனம், இலங்கையில் வலுவான ‘Caltex’ வர்த்தக நாமத்தை சந்தைப்படுத்தும் Chevron Lubricants Lanka PLC நிறுவனத்திற்கு எட்டு (08) BAIC X55 வாகனங்களை விநியோகித்ததன் மூலம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை...

மின்கல சக்தி சேமிப்பு தீர்வுகளுடன் தனது சூரியசக்தி பிரிவை விரிவுபடுத்தும் DIMO Energy

DIMO நிறுவனத்தின் மின்சாரம் மற்றும் வலுசக்தி தொடர்பான தீர்வுகளை வழங்கும் பிரிவான DIMO Energy, தனது சூரியசக்தி தீர்வுகளை, கைத்தொழில் மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளுக்கு அப்பால் வீட்டுத் தேவைகளுக்கும் உள்ளடங்கும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது. அத்துடன், இலங்கையின் வளர்ந்து வரும் மின்கல சக்தி சேமிப்பு தொகுதிகள் (Battery Energy...

மன்னார்-முள்ளிக்குளம் 220kV இரட்டைச் சுற்று மின்சார விநியோக மார்க்க திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் Jyoti Structures மற்றும் Hayleys Fentons கைச்சாத்து

இந்தியாவின் Jyoti Structures Limited நிறுவனத்துடன் முதன்மைப் பங்காளராக, இலங்கையின் முதற்தர MEP மற்றும் சூரியசக்தி EPC ஒப்பந்ததாரரான Hayleys Fentons Limited இணைந்து, மன்னார்-முள்ளிக்குளம் 220kV இரட்டைச் சுற்று மின்சார விநியோக மார்க்கத்தை (Transmission Line) அமைப்பதற்கான ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. முள்ளிக்குளம் காற்றாலை...

மீண்டும் Playdium திரும்பும் PPL 2026 – மக்கள், அணிகள், உற்சாகத்தை ஒன்றிணைக்கிறது

– PPL 2026 மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. அதனுடன் Playdium நாட்காட்டியின் ஒரு அங்கமாகிவிட்ட அதே பரிச்சயமான உற்சாகமும் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. ஒரு லீக் போட்டித் தொடர் என்பதற்கு அப்பால், PPL என்பது ஒவ்வொரு வருடமும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. இது பணியில் மூழ்கியுள்ள...

Suzuki வாகனங்களுக்கான நீடிக்கப்பட்ட உத்தரவாதத்தை இணைந்து அறிமுகப்படுத்தும் AMW மற்றும் Orient Insurance

இலங்கையில் Suzuki வாகனங்களுக்கான நீடிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டத்தை (Extended Warranty Programme) அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான விற்பனைக்குப் பின்னரான சேவையின் மதிப்பை மேம்படுத்த Orient Insurance நிறுவனத்துடன் மூலோபாய ரீதியான கூட்டாண்மையில் அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (பிரைவேட்) லிமிடெட் (AMW) நிறுவனம் இணைந்துள்ளது. ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம்...

DIMO Engine Care நவீன மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வசதிகளுடன் தனது துல்லியமான பொறியியல் சேவையை மேம்படுத்துகிறது

DIMO நிறுவனத்தின் நீண்டகால மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிக நிபுணத்துவம் கொண்ட பிரிவுகளில் ஒன்றான DIMO Engine Care பிரிவானது, ஒரு முக்கிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இது பாரம்பரிய நிபுணத்துவம் சார்ந்த ஒரு பணிமனையிலிருந்து (workshop), நவீன மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பொறியியல் வசதியாக அதன் பரிணாம...

இலங்கையில் BMW வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தராக Melstacorp PLC இன் துணை நிறுவனமான Mels Automobiles (Pvt) Ltd. நியமனம்

 Melstacorp PLC நிறுவனத்திற்கு முழுமையாகச் சொந்தமான அதன் துணை நிறுவனமான Mels Automobiles (Pvt) Ltd., இலங்கையில் BMW வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய BMW வாகனங்களின் இறக்குமதி, விற்பனை மற்றும் விநியோகம், அசல் BMW பாகங்களின் விநியோகம் மற்றும்...

DIMO நிறுவனம் Mercedes-Benz Flying Doctor Service Clinic 2026 நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்தது

உலகளாவிய வாகனத் துறையானது, மின்சார வாகனங்களை (EV) நோக்கி வேகமாக நகர்ந்து வரும் வேளையில், விசேட தொழில்நுட்ப அறிவு மற்றும் நம்பகமான aftersales (விற்பனைக்குப் பின்னரான) சேவைகளுக்கான தேவை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பின்னணியில், இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம்,...