அசட்லைன் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனம் மீள்காப்புறுதி முகவர் அனுமதியை பெற்றுள்ளதனூடாக, சர்வதேச மீள்காப்புறுதி சந்தைகளை நேரடியாக அணுகும் வசதியை பெற்றுள்ளது
டேவிட் பீரிஸ் குழுமத்தின் துணை நிறுவனமான அசட்லைன் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவட்) லிமிடட் (AIBL), மீள் காப்புறுதி முகவர் அனுமதியை இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடமிருந்து (IRCSL) பெற்றுள்ளது. அதனூடாக, சந்தையில் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளதுடன், டேவிட் பீரிஸ் குழுமத்தின் நிதி வலிமை, ஆளுகைக்...

Recent Comments