Category: Tamil Biz Gossip

‘ASI Performance Standard Certification’ மூலம் நிலைபேறான அலுமினிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ள Alumex PLC

இலங்கையின் முன்னணி அலுமினிய தயாரிப்புகள் உற்பத்தியாளரான Alumex PLC அதன் நிலைபேறான அலுமினிய உற்பத்திகளை அங்கீகரிக்கும் வகையில், உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற Aluminium Stewardship Initiative (ASI) Performance Standard Certification சான்றிதழைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இச்சான்றிதழைப் பெற்ற இலங்கையில் முதலாவது நிறுவனமாக தனது...

விபத்து பழுதுபார்ப்பு சேவைகளை மேம்படுத்த கூட்டுச் சேர்ந்த AMW மற்றும் Orient Insurance

இலங்கையின் முன்னணி மற்றும் நம்பகமான வாகன நிறுவனங்களுள் ஒன்றான, Nissan மற்றும் Suzuki வாகனங்களின் ஏக விநியோகஸ்தராக செயற்பட்டு வரும் Associated Motorways (Pvt) Ltd (AMW) நிறுவனம், முன்னணி காப்புறுதிச் சேவை வழங்குநரான Orient Insurance காப்புறுதி நிறுவனத்துடன், அண்மையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU)...

சூழல் பற்றி இளைஞர்கள் தலைமையிலான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் Hemas Consumer Brands

உலக சுற்றாடல் மாதத்தை முன்னிட்டு, Hemas Consumer Brands (HCB) தனது நிலைபேறான சுற்றாடலுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தி, தமது நிறுவன இலட்சியத்தை அர்த்தமுள்ள செயற்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றது. எடுத்துக்காட்டான நடவடிக்கை மூலம் தமது தலைமைத்துவத்தை நிரூபிக்கும் விதமாக, HCB தமது மிக முக்கியமான வர்த்தகநாமமான...

Dongfeng உடன் இணைந்து இலங்கைச் சந்தைக்கு hatchback வடிவ வாகனத்தை அறிமுகப்படுத்தும் Euro Motors

உலகின் முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Dongfeng உடன் பங்காளித்துவத்தை மேற்கொண்டு, இலங்கைச் சந்தையில் அதிநவீன வாகனங்களை Euro Motors உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 1969இல் நிறுவப்பட்ட பிரபல Dongfeng நிறுவனம், உலகளாவிய ரீதியில் தரப்படுத்தப்பட்டுள்ள, Global Fortune 500 இன் 500 மிகப் பெரும்...

2025 முதல் காலாண்டில் வேகமாக வளர்ந்து வரும் காப்புறுதி சேவை வழங்குனராக ஜனசக்தி திகழ்ந்தது

நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான ஜனசக்தி லைஃப், 2025 முதல் காலாண்டில், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேறிய கட்டுப்பண வழங்கல்களில் (GWP) 49% உயர்வை பதிவு செய்திருந்தது. 2024 முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 1,231 மில்லியனுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில்...

24ஆவதுவருடமாககதிர்காமம்கிரிவெஹெரமற்றும்ருஹுணுமகாகதிர்காமதேவாலயத்தைஒளியூட்டும்சுதேசிகொஹொம்ப

2025 எசல பௌர்ணமி தினத்தையிட்டு, இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயங்களை, மூலிகை பராமரிப்பு உற்பத்தியில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி நிறுவனம் ஒளிரச் செய்தது. கொஹொம்ப ஆலோக பூஜா...

உலக சுற்றாடல் தினத்தை புனித செபஸ்டியன் கல்லூரியில் கொண்டாடிய வருண் பெவரஜஸ் நிறுவனம்; பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மீள்சுழற்சி மீது கவனம்

வருண் பெவரஜஸ் லங்கா நிறுவனம் (Varun Beverages Lanka Pvt Ltd), 2025 உலக சுற்றாடல் தினத்தை புனித செபஸ்டியன் கல்லூரியில், பல்வேறு செயல்பாடுகளுடன் கொண்டாடியது. மாணவர்களிடையே சுற்றாடல் விழிப்புணர்வை ஊக்குவித்து, பிளாஸ்டிக்கின் நிலைபேறான பயன்பாடு மற்றும் அவற்றை உரிய முறையில் அப்புறப்படுத்துவதை ஊக்குவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக...

MTU மற்றும் DIMO இணைந்து இலங்கை மற்றும் மாலைதீவின் கடல் சார் மற்றும் பொறியியல் துறைகளை வலுப்படுத்துகின்றன

உயர் திறன் கொண்ட வலுசக்தி கட்டமைப்புகள் தொடர்பான, உலக சந்தையில் முன்னணியில் உள்ள வர்த்தகநாமமான MTU, இலங்கை மற்றும் மாலைதீவிலுள்ள தமது உத்தியோகபூர்வ முகவரான DIMO உடன் இணைந்து, பிராந்திய ரீதியில் கடல் சார் மற்றும் பொறியியல் துறைகளை நவீன தீர்வுகள் மூலம் மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கின்றது....

First Capital இனால் பட்டம்பயிலும் மாணவர்களுக்காக investED நிகழ்ச்சி முன்னெடுப்பு

ஜனசக்தி குழுமத்தின் (JXG) துணை நிறுவனமான First Capital Holdings PLC, நிதிசார் அறிவை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்தும் உறுதி செய்யும் வகையில் First Capital investED எனும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. இதனூடாக நாடு முழுவதையும் சேர்ந்த 1775 க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதிசார்...

Kaspersky இன் 2025 முதல் காலாண்டு தரவுகளினூடாக இலங்கையின் சைபர்பாதுகாப்பினால் உள்நாட்டு மற்றும் சர்வதேச தாக்கங்கள் வெளிப்படுத்தல்

சர்வதேச சைபர்பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பிரத்தியேகத்தன்மை சேவைகள் வழங்கும் நிறுவனமான Kaspersky, இலங்கை அடங்கலாக சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்லைன் இடர்கள் பற்றிய முக்கியமான தரவுகளை வெளியிட்டுள்ளது. Kaspersky வாடிக்கையாளர் ஒருவர் ஒன்லைன் இடர் ஒன்றை எதிர்கொள்கையில், அந்த அமைவிடத்தை நிறுவனம் பதிவு செய்து கொள்வதுடன்,...