Category: Tamil Biz Gossip

Belluna Lanka: இலங்கையின் எதிர்காலத்திற்கான சிந்தனைமிக்க ஒரு தசாப்த முதலீடு

இலங்கையில் தற்போது ஒரு சுயாதீன நிறுவனமாக செயற்பட்டு வரும் Belluna Lanka, நாட்டின் வளர்ச்சிக்கும் முதலீட்டுக்கும் நீண்டகாலத்துக்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பல்வேறு துறைகளில் உலகளாவிய அனுபவம் கொண்ட ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனத்திற்கு முழுமையாகச் சொந்தமான...

International Logistics & Movers (Pvt) Ltd இற்கு DIMO விடமிருந்து Tata SIGNA Prime Movers

இலங்கையில் Tata Motors நிறுவனத்தின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரும், 85 வருடங்களுக்கும் மேலாக நாட்டில் வாகனங்கள் தொடர்பான விசேடத்தும் கொண்ட நிறுவனமுமான DIMO, அண்மையில் 22 Tata SIGNA Prime Movers வாகனங்களை, முன்னணி போக்குவரத்து நிறுவனமான International Logistics & Movers (Pvt) Ltd (ILM)...

BYD இன் மேம்பட்ட மின்கலம் மற்றும் இன்வெர்ட்டர் தீர்வுகள் மூலம் இலங்கையை வலுவூட்டும் Hayleys Solar

இலங்கையின் முன்னணியிலுள்ள சூரியசக்தி வழங்குநரான Hayleys Solar, உலகளாவிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பாதுகாப்புத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் BYD உடன் இணைந்து இலங்கைச் சந்தையில் அதிநவீன வலுசக்தி சேமிப்பு மற்றும் இன்வெர்ட்டர் தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் வலுசக்தி பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தில் ஒரு முக்கிய...

மெல்பேர்ன் புதுவருட விழாவில் கவனத்தை ஈர்த்த P&S

இலங்கையின் மிகப்பெரிய விரைவுச் சேவை உணவகச் சங்கிலியான பெரேரா அன்ட் சன்ஸ் (Perera & Sons – P&S), அண்மையில் இடம்பெற்ற மெல்பேர்ன் புதுவருட விழாவில், புதுவருட பண்டிகையை வாடிக்கையாளர்களுடன் இணைந்து கொண்டாடியது. Dandenong Showroom (டான்டினாங் காட்சியறையில்) இடம்பெற்ற இந்த நிகழ்வானது, மெல்பேர்ன் சமூக நிகழ்வுகளில...

மக்களால் தெரிவு செய்யப்பட்டு, பல தலைமுறைகளின் நம்பிக்கையை வென்ற – பேபி ஷெரமி மக்கள் அபிமான விருதுகள் 2025 இல் கௌரவிப்பைப் பெற்றது!

இலங்கையில் அதிகளவு விரும்பப்படும் குழந்தைகள் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி ஷெரமி, SLIM Kantar மக்கள் அபிமான விருதுகள் 2025 வழங்கும் நிகழ்வில், மக்கள் அபிமானம் பெற்ற ஆண்டின் சிறந்த குழந்தைகள் பராமரிப்பு வர்த்தக நாமம் எனும் பெருமைக்குரிய விருதை வென்றுள்ளது. அதனூடாக, தேசத்தின் நம்பிக்கையை வென்ற...

கேஷகுமரிய 2025 நிேழ்வின் மூலம்அழகேே்கேொண் டொடும்லிங்ே்கேஷொ

பெண் களை மேலுே்வலுவூட்டுகிறது லிங்க் மகஷா வர்த்தகநாேத்தினால் முன் பனடுக்கெ்ெட்ட அளனவரதுே்எதிர்ொர்ெ்புக்குரிய புத்தாண் டு அழகி நிகழ்வான லிங்க் மகஷ குேரிய2025, அண் ளேயில் மவாட்டர்ஸ் எட்ஜ் ம ாட்டலில் நிளறவளடந்திருந்தது.பதாடர்ச்சியாக 3ஆவது வருடோக இடே்பெற்ற இந்த நிகழ்வானது,இலங்ளகெ் பெண் கைின் ென்முக அழளக மேே்ெடுத்துவதற்குே்,அவர்களை ஊக்குவிெ்ெதற்குே்...

உலக வாய்ச் சுகாதார தினம் 2025 ஐ முன்னிட்டு லிங்க் சுதந்த ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரதான நிகழ்வு

Link Natural Products நிறுவனத்தின் ஒரு முன்னணி வர்த்தகநாமமாகவும், இலங்கையில் மிகவும் நம்பிக்கைக்குரிய வாய்ப் பராமரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்ற லிங்க் சுதந்த, ருவான்புர தேசிய கல்வியியல் கல்லூரியில் பிரதான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து, உலக வாய்ச் சுகாதார தினம் 2025 ஐ சிறப்பாகக் கொண்டாடியுள்ளது....

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, 2024 டிசம்பர் 31 உடன் முடிவடைந்த முதல் 9 மாத காலப்பகுதியில் துரித நிதி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, 2024 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் அதிசிறந்த நிதிசார் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், பிரதான நிதிசார் குறிகாட்டிகளில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வரிக்கு பிந்திய இலாபத்தில்...

2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் உயர் கௌரவங்களை வென்ற Alumex PLC

இலங்கையின் முன்னணி அலுமினிய தீர்வுகள் வழங்குனரான Alumex PLC நிறுவனம், 2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் Metal, Die, Mold, Machinery Tools and Allied Industry Sector (பாரிய அளவிலான பிரிவு) ஆகியவற்றில் சிறந்த தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில்துறை...

ஜனசக்தி லைஃப் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் ரூ. 5 பில்லியனிற்கு அதிகமான தொகையை இலாபமாக பதிவு செய்துள்ளது

இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஜனசக்தி லைஃப், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ரூ. 5.7 பில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் வரிக்கு முந்திய இலாபத்தில் ரூ. 5 பில்லியன் பெறுமதியை பதிவு...