Category: Tamil Biz Gossip

2025 யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சுகாதாரம் மற்றும் புத்தாக்கத்தை வெளிப்படுத்திய Link Natural

CIC ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமும், மூலிகை மருந்து, மூலிகைச் சுகாதாரம் மற்றும் ஆயுர்வேத ஞானத்தில் வேரூன்றிய, நவீன விஞ்ஞானத்துடன் இணைக்கப்பட்ட தனிநபர் பராமரிப்பு உற்பத்திகளில் நிபுணத்துவம் பெற்ற நம்பகமான பெயரான, Link Natural (லிங்க் நெச்சுரல்) அண்மையில் யாழ்ப்பாணத்தின் முற்றவெளி மைதானத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக...

இலங்கையின் சுகாதாரப் பராமரிப்புத் துறையை மாற்றியமைத்து 20 வருட நிறைவை கொண்டாடும் பிரீமியம் இன்டர்நேஷனல்

இலங்கையின் ஒரேயொரு தயார்நிலை சுகாதாரப் பராமரிப்பு தீர்வுகள் வழங்குநரான பிரீமியம் இன்டர்நேஷனல், சமீபத்தில் சினமன் லைஃப் ஹோட்டலில் அதன் 20ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. சிரேஷ்ட தலைமை, ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் முன்னிலையில் இக்கொண்டாட்டம் இடம்பெற்றது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, சுகாதாரப் பராமரிப்புத் துறையை மீள்வரையறை செய்து,...

தெங்குச் செய்கையில் அதிக விளைச்சலுக்காக DIMO Agribusinesses இடமிருந்து வெற்றிகரமான தீர்வுகள்

உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தையில் தேங்காய் விநியோகம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை என்பது தெளிவாகிறது. இதற்குத் தீர்வாக, தென்னங் காணிகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக, தெங்குச் செய்கையை இலக்காகக் கொண்ட சிறந்த விவசாய நடைமுறைகள் (Good...

அதிநவீன Gastroenterology & Endoscopy சேவையை அறிமுகப்படுத்தும் நைன்வெல்ஸ் மருத்துவமனை

பெண்கள் மற்றும் சிறுவர்களின் சுகாதாரப் பராமரிப்பில் இலங்கையின் முன்னணி நிறுவனமாக புகழ்பெற்று விளங்கும் நைன்வெல்ஸ் மருத்துவமனை, அதிநவீன எண்டோஸ்கோபி வசதியுடனான சமிபாட்டுத்தொகுதி பிரச்சினைகள் தொடர்பான gastroenterology & endoscopy சேவையை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறது. இந்த முக்கிய மைல்கல்லானது, தங்களது சேவைகளை முழுக் குடும்பத்திற்கும் ஏற்றவாறு விரிவுபடுத்தும் நைன்வெல்ஸ்...

DIMO விநியோகிக்கும் Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்திற்கும் ‘மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ’ திட்டத்திற்கு பெரும் போகத்தில் விவசாயிகளிடமிருந்து அமோக வரவேற்பு

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனம், தமது விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஊடாக 2023 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் அறிமுகப்படுத்தியிருந்த Mahindra Yuvo Tech+ 585 4WD உழவு இயந்திரம், 2024 பெரும் போகத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளதோடு, அதற்கான சிறந்த கேள்வியும்...

சபுகஸ்கந்த கூரை மீதான சூரிய மின்சக்தி திட்டங்கள் மூலம் நிலைபேறான தன்மையை மேம்படுத்தும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா

யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம், சபுகஸ்கந்தவில் உள்ள தனது உணவு உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் விநியோக மையத்தில் அதிநவீன கூரை மீதான சூரிய மின்சக்தி தொகுதிகளை நிறுவியுள்ளது. இந்த திட்டமானது, உலகளாவிய ரீதியில் காணப்படும் நிறுவனத்தின் தளங்களில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆதாரங்களை 100% ஆக மாற்றும் யூனிலீவரின்...

‘இலங்கையின் அதிகம் அறியப்படாத உணவுகள்’ பிரசாரம் UNDP மற்றும் WFP Sri Lanka சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து ஆரம்பித்து வைப்பு

இலங்கையில் பயன்படுத்தப்படாத, பயிர் உணவுகளை ஊக்குவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சு, UNDP மற்றும் WFP ஆகியன இணைந்து விரிவான ஊக்குவிப்பு பிரச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியன சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து அதிக போசணை நிறைந்த,...

DIMO விநியோகிக்கும் Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்திற்கும் ‘மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ’ திட்டத்திற்கு பெரும் போகத்தில் விவசாயிகளிடமிருந்து அமோக வரவேற்பு

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனம், தமது விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஊடாக 2023 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் அறிமுகப்படுத்தியிருந்த Mahindra Yuvo Tech+ 585 4WD உழவு இயந்திரம், 2024 பெரும் போகத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளதோடு, அதற்கான சிறந்த கேள்வியும்...

புத்தாக்கத்துடன் ஒன்றிணைய கூட்டுச் சேர்ந்த ராஜா ஜுவலர்ஸ் மற்றும் பின்தன்ன ஊத்

கடந்த ஒன்பது தசாப்தங்களாக தங்க நகை உலகின் மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், அதன் சமீபத்திய நகை வரிசையின் மர்மத்தை வெளிப்படுத்தும் வகையில் பின்தன்ன ஊத் ஒயில் நிறுவனத்துடன் (Pintanna Oud Oil (Private) Limited) உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இந்த அற்புதமான கூட்டாண்மையில் கையெழுத்திடும் நிகழ்வு...

அற்புதமான Crimson Eve கொண்டாட்டத்துடன் பண்டிகையை நிறைவு செய்த Pegasus Reef 2025 வருடத்தை ஆடம்பரமாக வரவேற்கிறது

எப்போதும் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு பிரபலமான இடமாக திகழும் Pegasus Reef ஹோட்டல், 2024 ஆம் ஆண்டை நிறைவு செய்து, 2024 டிசம்பர் 31ஆம் திகதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் Crimson Eve கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றது. இங்கு ஹோட்டலின் துடிப்பான வெப்பமண்டல கருப்பொருளின் கீழ் ஆடம்பரமான நிகழ்வுகள்...