Category: Tamil Biz Gossip

FentonsIT உடன் இணைந்து ஐரோப்பிய புத்தாக்க கண்டுபிடிப்புகளை வழங்கி, இலங்கைக்குள் விரிவடையும் IceWarp

வணிகத் தொடர்பாடல் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான IceWarp, இலங்கையில் தனது அதிநவீன தளத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் வளர்ந்து வரும் வணிகத் துறையை ஆதரிக்கும் வகையிலான மின்னஞ்சல் மற்றும் ஒத்துழைப்பு தீர்வுகளில் ஐரோப்பிய நிபுணத்துவத்தைக் கொண்டுவருகிறது. இந்த விரிவாக்கம் Hayleys Fentons நிறுவனத்தின் தகவல்...

வட மத்திய மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட Diva கரத்திற்கு வலிமை தொழில்முனைவுத் திறன்கள் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியாளர்களை தீவா கௌரவித்துள்ளது 

Women in Management (WIM) ஒத்துழைப்புடன் Hemas Consumer Brands ன் முன்னணி மற்றும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள சலவை வர்த்தகநாமமான தீவா (Diva) தனது ‘Diva கரத்திற்கு வலிமை’ தொழில்முனைவுத் திறன்கள் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின்’ மூலமாக இலங்கை எங்கிலும் பெண் தொழில் முனைவோருக்கு தொடர்ந்தும் வலுவூட்டி, அவர்களை...

யூனிலீவர் ஸ்ரீலங்கா, IDB மற்றும் WCIC ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் பெண் தலைமைத்துவ சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்கின்றது

யூனிலீவர் ஸ்ரீலங்கா மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கைத்தொழில் அபிவிருத்திச் சபை (IDB) ஆகியன ஒன்றிணைந்து, இரண்டாவது கட்டமாக பத்து சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு நிதியுதவியளித்துள்ளன. 2024ம் ஆண்டில் யூனிலீவர் மற்றும் IDB ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திட்டப்பட்ட 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக...

சர்வதேச மகளிர் தினத்தை DIMO அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியது

இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக்குழுமமான DIMO, பாலின பாகுபாடற்ற பணிக் கலாசாரத்தை மேலும் உறுதி செய்து, சர்வதேச மகளிர் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியது. கல்வி மற்றும் அறிவூட்டல் ஆகியவற்றினூடாக பெண்களுக்கு வலுவூட்டி, பணியகங்களை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் நிபுணர்களின் கலந்துரையாடல் மற்றும் கடந்த 10...

Durdans Hospital மேம்படுத்திய வசதிகளைக் கொண்ட Urology சிகிச்சைப் பிரிவை ஆரம்பித்து தனது விசேடத்துவ பராமரிப்பை விஸ்தரித்துள்ளது

சுமார் 80 வருடங்களுக்கு மேலாக விசேடத்துவமான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் நம்பிக்கையை வென்ற முன்னோடியாகத் திகழும் Durdans Hospital, நவீன வசதிகள் படைத்த Urology சிகிச்சைப் பிரிவை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, மேம்படுத்தப்பட்ட நோய் இனங்காணல் வசதிகள், குறைந்தளவு துளையிடலுடனான சத்திரசிகிச்சைகள் மற்றும் பரந்த சத்திரசிகிச்சையின்...

இலங்கை சுங்கத் திணைக்களத்திடமிருந்து பிரசித்தி பெற்ற வாணிப இணக்கப்பாட்டு சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள Hemas Manufacturing

தொழிற்பாட்டு மேன்மை மற்றும் சர்வதேச வாணிப இணக்கப்பாடு ஆகியவற்றில் சாதனை இலக்கினை நிலைநாட்டும் வகையில், Hemas Manufacturing (Pvt) Ltd நிறுவனமானது இலங்கை சுங்கத் திணைக்களத்திடமிருந்து ‘Authorized Economic Operator (AEO) Tier 1 Certification’ என்ற சான்று அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளதுடன், இணக்கப்பாடு, தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும்...

புதிய தயாரிப்பொன்றை அறிமுகப்படுத்தியுள்ள சுதேஷி கொஹொம்ப”சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரம்”

இலங்கையின் முதலிடத்தில் உள்ள மூலிகை சவர்க்கார வர்த்தகநாமமான சுதேஷி கொஹொம்ப, அதன் தயாரிப்பு வரிசையில் புதிய உற்பத்தியான “சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரத்தை” அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரமானது, இயற்கையான எலுமிச்சை புல் (Lemongrass) சாறுடன் வேம்பின் இயற்கைச் சாறையும் ஒருங்கிணைத்து, சருமத்தை புத்துணர்ச்சியாகவும்,...

2025 SLIM-Kantar விருது விழாவில்பிரகாசித்த யூனிலீவர் ஸ்ரீ லங்கா

நாட்டின் மிகப்பெரிய நுகர்வோர் பயன்பாட்டு பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான யூனிலீவர் ஸ்ரீ லங்கா, SLIM-Kantar People’s Awards 2025 இல் மீண்டுமொரு முறை பல்வேறு பிரிவுகளில் கௌரவிக்கப்பட்டது. பொதுமக்களின் வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கௌரவங்கள், யூனிலீவர் வர்த்தகநாமங்கள் மீது இலங்கை நுகர்வோர் வைத்திருக்கும்...

Emerald நிறுவனத்தின் புதிய முதன்மைக் காட்சியறை கொழும்பு 03 இல் திறந்து வைப்பு

இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தகநாமமான Emerald, கொழும்பு 03, R.A. டி மெல் மாவத்தை இல. 345 இல் அதன் முதன்மையான காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்து வைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இது இவ்வர்த்தகநாமம் கடந்து வந்த பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த புதிய...

Hettichஉடன்இணைந்துமுழுஅளவிலானவன்பொருள்தீர்வுகளைஅறிமுகப்படுத்தும் Delmege

175 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட, பன்முகப்படுத்தப்பட்ட வணிகத் துறைகளுக்கு பெயர் பெற்று விளங்குகின்ற, முன்னணி நிறுவனமான Delmege, 137 ஆண்டுகள் பழமையான, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற தளபாடங்களுக்கான இணைந்த உபகரணங்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் கதவுகளுக்கான இணைந்த உபகரணங்கள் ஆகியவற்றில், உயர் தர வர்த்தகநாமமான Hettich உடன்...