Category: Tamil Biz Gossip

சுதேசி Star Sales Awards 2023/24: சுதேசியின்வணிகதிறமையாளர்கள்மற்றும்சிறந்தவணிகக்கூட்டாளர்கள்கௌரவிப்பு

தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள மூலிகை சார்ந்த Swadeshi Industrial Works PLC ஆனது, அண்மையில் நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டலில் ‘சுதேசி Star Sales Awards 2023/24’ விழாவை நடாத்தியிருந்தது. விற்பனையில் சிறந்து விளங்குவோரை கௌரவிப்பதற்காகவும், பொது மற்றும் நவீன வர்த்தக பிரிவுகளில் சிறந்து...

USAID மற்றும் Vega Innovations உடன் இணைந்து மீள் நிரப்பல் தொகுதிகளை அதிகரிக்கும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா

கொழும்பு – யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனமானது, Vega Innovations மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) ஆகியவற்றுடன் இணைந்து, மீள் நிரப்பக்கூடிய தொகுதிகளின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. Vega Innovations இன் UFill திட்டத்தின் ஒரு அங்கமான இந்த நிலையங்கள், சலவைத்...

பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவ இரண்டாவது முறையாக முன்னெடுக்கப்பட்ட ‘DIMO Care Camp’ வெற்றிகரமாக நிறைவு

பெரும் போகத்திற்குத் தயாராகி வரும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் DIMO நிறுவனம் இலவசமாக இரண்டாவது தடவையாக முன்னெடுத்திருந்த ‘DIMO Care Camp’ உழவு இயந்திர சேவை முகாம் அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதோடு, இதில் பெருமளவான உழவு இயந்திர உரிமையாளர்கள் பங்குபற்றியிருந்தனர். விவசாய நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும்...

வட மத்திய மாகாணத்தில் பெண் தொழில்முனைவோரை வலுவூட்டும் தீவா கரத்திற்கு வலிமை தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம்

தீவா கரத்திற்கு வலிமை மகளிர் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆனது, Women in Management (WIM) மற்றும் Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமான தீவாவின் கூட்டு முயற்சியாகும். 150 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டத்தின்...

ஜனசக்தி ஆயுள் காப்புறுதி மத்துகமவில் புதிய கிளையை திறந்து வைத்துள்ளது

இலங்கையில் காப்புறுதித் துறையில் முன்னணி வகித்து வருகின்ற ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம், மத்துகமவில் தனது புதிய கிளையை பெருமையுடன் திறந்து வைத்துள்ளது. பல்வகைப்பட்ட ஆயுள் காப்புறுதி தீர்வுகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்கள் இன்னும் கூடுதலான அளவில் அணுகக்கூடியதாக விசேடமாக வடிவமைத்து இக்கிளை அவர்களுக்கு வழங்குகின்றது.  ...

கொழும்பு கோட்டையின் கலாசார மறுமலர்ச்சி: Fairway உடன் இணைந்து மேம்படும் இலங்கையின் அடுத்த சுற்றுலா மையம்

வானுயர கட்டடங்களின் பின்னணியில், உயர்ந்து நிற்கும் கோபுரங்களுடனும், அழகிய வீதிகளாலும், காலனித்துவ அம்ச வரலாறுகளுடனும் கொழும்பு கோட்டை மிக வேகமாக நவீனமயமாகி வருகின்றது. நேர்த்தியான வானளாவிய கட்டடங்களால் உயர்ந்து நிற்கும் ​​இந்த மாவட்டம், இலங்கையின் பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத அடையாளமாக உள்ளது. இது பண்டைய வசீகரம் நகர்ப்புற...

வடமத்திய மாகாணத்தில் 6ஆவது தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் பதிவுகளை ஆரம்பித்த தீவா கரத்திற்கு வலிமை

‘தீவா கரத்திற்கு வலிமை தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம்’ ஆனது, பெண் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்காக, Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமான தீவாவிற்கும் Women in Management (WIM) அமைப்பிற்கும் இடையேயான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒத்துழைப்பு முயற்சியாகும். இந்த நிகழ்ச்சித்...

தொடர்ச்சியாக 12ஆவது வருடமாக இளங்கலை மாணவர்கள் மத்தியில் முதலிடத்தில் உள்ள தெரிவாக அமையும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா

இலங்கையில் இளங்கலைப் பட்டதாரிகள் மத்தியில் மிகவும் விருப்பத்திற்குரிய தொழில் வழங்குனராக யூனிலீவர் ஸ்ரீ லங்கா தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு சுயாதீன ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், யூனிலீவர் நிறுவனத்தை நம்பர் 1 தொழில் வழங்குனராக மாணவர்கள் அங்கீகரித்துள்ளனர். இளம் திறமையாளர்களை வளர்ப்பதனையும், தொழில்...

நீண்ட சேவைக் கால ஊழியர்களுக்கு வருடாந்த விசுவாச விருது வழங்கி கௌரவித்த Ocean Lanka

இலங்கையிலுள்ள முன்னணி நெசவுத் துணி உற்பத்தி நிறுவனமான Ocean Lanka (Pvt) Ltd, அண்மையில் இடம்பெற்ற பெருமைக்குரிய “Sewa Abhiman” Loyalty Awards (“சேவா அபிமன்” விசுவாச விருதுகள்) விழாவில் தனது ஊழியர்களின் உறுதியான அர்ப்பணிப்பை கௌரவித்துக் கொண்டாடியது. மாலபேயில் உள்ள ரீஜண்ட் கன்ட்ரி கிளப்பில் இடம்பெற்ற...

ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் தவணைத் தொகையில் 45% வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளதுடன், ஏனைய தொழிற்பாட்டு வருமானமும் 111% ஆல் எழுச்சி கண்டுள்ளது 

இலங்கையில் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராகத் திகழ்ந்து வருகின்ற ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மகத்தான நிதிப் பெறுபேறுகள் குறித்து மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. பல்வேறு முக்கிய பெறுபேறுகள் குறிகாட்டிகள் மத்தியில் சாதனை வளர்ச்சியை நிறுவனம் அடையப்பெற்றுள்ளதுடன், 2023 ஆம்...