Category: Tamil Biz Gossip

யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக இடம்பெற்ற DIMO Mega Fiesta 2025

இலங்கையில் Tata வாகனங்களுக்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக செயற்படும், முன்னணி பல்துறை வணிகக் குழுமமான DIMO நிறுவனம், அண்மையில் யாழ்ப்பாணத்தில் DIMO Mega Fiesta 2025 நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. ஜூன் 24 முதல் 28 வரையில் இடம்பெற்ற இந்த Tata வர்த்தக வாகன சேவை முகாமானது, வட...

க்ளோகார்ட் சூட்டி: சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டு, பல் வைத்தியர்களின் அங்கீகாரம் பெற்றது

இலங்கையின் நம்பிக்கைக்குரிய வாய்ச் சுகாதார வர்த்தகநாமமாக விளங்கும் க்ளோகார்ட் (Clogard), அதன் சிறுவர்களுக்கான வர்த்தகநாமமான க்ளோகார்ட் சூட்டியை மேலும் மெருகூட்டியுள்ளது. சிறுவர்களின் பால் பற்களின் மென்மையான தன்மையை புரிந்து கொண்டு,  உரிய பாதுகாப்பை வழங்கும் வகையில் மிகவும் மென்மையாகவும், பாதுகாப்பாகவும் க்ளோகார்ட் சூட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. இது அவர்களது...

ஜனசக்தி பைனான்ஸ் 44 வருட முன்னேற்றம் மற்றும் குறிக்கோளை கொண்டாடுகிறது

இலங்கையர்களுக்கு புத்தாக்கமான மற்றும் உள்ளடக்கமான நிதித் தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, JXG (ஜனசக்தி குரூப்) துணை நிறுவனமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது), தனது 44ஆவது வருட பூர்த்தியை பெருமையுடன் கொண்டாடியது. ஆரம்பம்...

ஹாவஸ்டர் ரபர் ட்ரக்கிற்கு இலங்கையில் ஒரேயொரு உத்தரவாத பத்திரம் வழங்கப்படுவது DIMO வழங்கும் LOVOL ஹாவஸ்டரிற்கு மாத்திரம்

இலங்கையில் ஹாவெஸ்டர் ஒன்றில் உள்ள ரப்பர் ட்ரக்குகளுக்கு வழங்கப்படும் முதன்முறையானதும் ஒரேயொரு உத்தியோகபூர்வமானதுமான உத்தரவாதத்தை DIMO Agribusinesses நிறுவனம் தனது LOVOL ஹாவெஸ்டர் மூலம் வழங்குகிறது. LOVOL ஹாவெஸ்டர் ரப்பர் ட்ரக்குகளின் ஆயுள் தொடர்பான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, 500 மணிநேரம் வரையான உத்தரவாத காலத்தை வழங்குவதன்...

உலகத் தரமுடைய தொழில்நுட்ப பயிற்சியுடன் புதிய பல்வர்த்தகநாம EV வாகனசேவையை வழங்கும் Evolution Auto, இலங்கையின் விற்பனைக்கு பிந்தைய EV சேவை தரத்தை உயர்த்துகிறது

இலங்கையில் புதிய தலைமுறை மின்சார வாகனங்களின் (EVs) முன்னோடியாக விளங்கும் Evolution Auto (Pvt) Ltd நிறுவனம், வாகன உடல் அமைப்புகள், வாகன அச்சாணி (drivetrain) தொடர்பான அமைப்புகள், வழக்கமான பராமரிப்பு மற்றும் மின்சார கட்டமைப்புகள் உள்ளிட்ட, உலகத் தரம் வாய்ந்த EV வாகனங்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய...

விவசாயிகளை விவசாய தொழில்முயற்சியாளராக மாற்றும் DIMO Agribusinesses

இலங்கையின் பாரம்பரிய விவசாய சமூகங்களை, தரவுகள் சார்ந்த விவசாயம் மற்றும் தொழில்முறை ஆலோசனைகளை ஊக்குவிப்பதன் மூலம், DIMO Agribusinesses விவசாய தொழில் முயற்சியாளர்களாக மாற்றி வருகின்றது. இந்த நோக்கத்திற்காக, விவசாய சமூகங்களின் மனநிலையை மாற்றவும் நடைமுறை ரீதியான அறிவை வழங்கவும் DIMO Agribusinesses நடவடிக்கை எடுத்துள்ளது.  விவசாயத்தை...

ஜனசக்தி லைஃப் இனால் இளம் சிந்தனையாளர்களுக்கு வலுவூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ‘Nidahas Adahas’ ஓவியப் போட்டியில் 20,000 ஐ அண்மித்த விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் ‘Nidahas Adahas’ (நிதஹஸ் அதஹஸ்) ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையின் இளம் தலைமுறையினரிடமிருந்து புத்தாக்கத்தை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டியில், இதுவரையில் சுமார் 20,000 ஐ அண்மித்த...

சலவை பராமரிப்பு துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான புத்தாக்கத்தின் அடையாளத்தை ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மூலம் கொண்டாடும் தீவா

இலங்கையின் நம்பிக்கைக்குரிய சலவைப் பராமரிப்பு வர்த்தகநாமமான Hemas Consumer Brands நிறுவனத்தின் தீவா (Diva), கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் விசுவாசத்துடனான தனது பயணித்தைக் கொண்டாடும் வகையில், ‘Diva Pawule Wassanawa’ (தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்) எனும் புதிய நுகர்வோர் ஊக்குவிப்பு பிரசார...

டேவிட்பீரிஸ்குழுமம்மயிலிட்டிவடக்குகலைமகள்மகாவித்யாலயத்திற்குமுழுமையாகபொருத்தப்பட்டகணினிஆய்வகத்தைநன்கொடையாகவழங்குகிறது.

டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது...

உள்நாட்டு தலைமைத்துவம், Belluna நிறுவனத்தின் எதிர்காலத்தை நோக்கிய தூரநோக்கை பிரதிபலிக்கிறது

ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனத்தின் இலங்கை கிளையான Belluna Lanka நிறுவனத்தின் முதன்மை சொத்தாக விளங்கும் Granbell Hotel Colombo, தனது புதிய பொது முகாமையாளராக ஷெஹான் சப்ராஸ் நியமிக்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. திறமையாளர்கள் வளர இடம் கொடுக்கப்பட்டால் எவ்வாறான விடயங்கள் சாத்தியமாகும் என்பதை...