Category: Tamil Biz Gossip

First Capital தொடர்ந்தும் இலங்கையின் மிக சிறந்த மற்றும் பெறுமதியான 100 வர்த்தக நாமங்களில் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், முதலீட்டு வங்கி துறையில் உயர்ந்த தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னணி முழு முதலீட்டு -சேவைகளை வழங்கும் நிறுவனமுமான First Capital ஹோல்டிங்ஸ் பிஎல்சி, இலங்கையின் சிறந்த 100 மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் வரிசையில் Brand Finance இனால் தரப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டு வங்கியியல் பிரிவில் (AA) எனும்...

SLIM DIGIS 2.5 இல் 4 விருதுகளை வென்ற DSI Tyres இன் புத்தாக்கமான dsityreshop.com

DSI Tyres நிறுவனத்தின் நம்பகமான வலிமையின் ஆதரவைக் கொண்ட இலங்கையின் முன்னணி இணைய டயர் வணிகத் தளமான dsityreshop.com, பிரபலமான SLIM DIGIS 2.5 விருது விழாவில் நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த இணையத்தளத்தின் புத்தாக்கமான ‘Pick-Up from Dealer’ (முகவரிடமிருந்து பெற்றுக் கொள்ளல்)...

Parental Intelligence (PI): பெற்றோருக்கான இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவு உதவியாளர்

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை நுண்ணறிவு கொண்ட, பெற்றோரின் உதவியாளராக விளங்குகின்றது. இது குடும்ப வாழ்க்கையின் அன்றாட சவால்களை சமாளிப்பதற்காக, பெற்றோர் மற்றும் பாதுகாவல்ர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகளாவிய செயற்கை...

வாழ்வாதார ஊதிய கொள்கைகளை அடைவதற்காக முன்னேறும் ஆசியா பசுபிக் பிராந்தியம்

ILO கொள்கைகளுடன் இணைந்ததான, அனைவரையும் உள்ளீர்த்த ஊதிய நிர்ணயத்திற்கான உறுதிப்பாட்டை பிராந்திய ரீதியான சமூக உரையாடல் வலுப்படுத்தும் சமூக உரையாடல் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊதிய முறைகள் மூலம் வாழ்வாதார ஊதியங்களை சாத்தியமாக்கலாம் என்பதை ஆசியா பசுபிக் பிராந்தியம் எடுத்துக் காட்டுவதாக, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால்...

புத்தாக்கம், நம்பிக்கை மற்றும் தேசத்திற்கான சேவையின் 175 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் டெல்மெஜ்

இலங்கையின் நீடித்த, பல்துறை வணிகக் குழுமங்களில் ஒன்றான Delmege (டெல்மெஜ்), தனது வணிகப் பயணத்தின் 175ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. 1850ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டெல்மெஜ், தனது வர்த்தக பாரம்பரியத்திலிருந்து பல்துறை வல்லமை கொண்ட நிறுவனமாக வளர்ந்து, மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் இடம்பிடிக்கும்...

நாட்டில்புத்தாக்கம: இலங்கையில்உண்மையானஉள்ளடக்கஉருவாக்கத்தைமேம்படுத்த Tether உடன்கோர்க்கும் Bybit

வர்த்தக பரிமாற்ற அளவில் உலகில் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமாக உள்ள Bybit, இலங்கையில் Ceylon Cash உடன் இணைந்து உள்நாட்டில் மற்றுமொரு முயற்சியை முன்னெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. டிஜிட்டல் சொத்து துறையில் மிகப்பெரிய நிறுவனமாகிய Tether உடன் இணைந்து, Voices of the...

2025 பெரும் போகத்திற்காக விவசாயிகளை வலுவூட்டிய DIMO Care Camp மற்றும் Mahindra Tractor Service Camp

இலங்கையின் விவசாய சமூகங்களை பெரும் போகத்திற்கு தயாராவதை ஆதரிக்கும் வகையில் DIMO Agribusinesses நிறுவனம் அதன் DIMO Care Camp மற்றும் Mahindra Tractor Service Camp உழவு இயந்திர சேவை தொடர்களை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தது. இந்த சேவைகள் நாடு முழுவதிலும் உள்ள உழவு...

BestWeb.lk 2025 இல் இணைய வணிக பிரிவில் “இலங்கையின் மிகப் பிரபலமான இணையத்தளம்” விருதை வென்ற Cosmetics.lk

இலங்கையின் முன்னணி அழகுப் பொருட்கள், ஆரோக்கியம் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களுக்கான தளமான Cosmetics.lk ஆனது, LK Domain Registry ஏற்பாடு செய்த BestWeb.lk 2025 இல் இணைய வர்த்தக (E-Commerce) பிரிவில் “Most Popular Website in Sri Lanka” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது....

இலங்கை இராணுவத்தினரின் அபிமன்சலவுக்கான நீண்டகால உறுதிப்பாட்டை வலுப்படுத்திய டேவிட் பீரிஸ் குழுமம்

டேவிட் பீரிஸ் குழுமம் அதன் சமூக நலன்புரி குழுவின் ஊடாக இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்படும் அனுராதபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளி போர் வீரர்களைப் பராமாரிக்கும் அபிமன்சல ஆரோக்கிய விடுதிக்கு மீண்டும் ஒருமுறை தனது ஆதரவை வழங்கியுள்ளது. இந்த முயற்சியின் ஓர் அம்சமாக, குழுமம் 2011ஆம் ஆண்டில் முதலில் நன்கொடையாக...

ஜனசக்தி லைஃப் மத்திய – ஆண்டு விருதுகள் 2025 இல் சிறந்த சாதனையாளர்களை கௌரவித்தது

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப், தனது மத்திய-ஆண்டு விருதுகள் 2025 இல் கிரமமான விற்பனை வகை வியாபாரப் பிரிவில் சிறப்பாக செயலாற்றியிருந்த ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தது. இந்த நிகழ்வு 2025 செப்டெம்பர் 8 ஆம் திகதி நீர்கொழும்பு, ”Jetwing Blue”...