Category: Tamil Biz Gossip

இலங்கையின் இரத்தினக் கற்களின் பொற்காலம்: ‘FACETS Sri Lanka 2026’ கண்காட்சிக்கு இன்னும் சில நாட்களே!

‘FACETS Sri Lanka 2026’ இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சிக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. ஆசியாவின் முதன்மையான 33ஆவது இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான இது, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கம் (SLJGA) மற்றும் தேசிய இரத்தினக்கல் அதிகாரசபையின் (National Jewellery Authority) ஒத்துழைப்புடன்...

PRISL Awards 2025: விண்ணப்ப காலக்கெடு ஒக்டோபர் 10 வரை நீடிப்பு

பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறையின் முன்னணி அமைப்பான PRISL, தனது பெருமைக்குரிய PRISL Awards 2025 இற்கான விண்ணப்பக் காலக்கெடுவை ஒக்டோபர் 10 வரை நீடித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்தத் தொழில்துறை முழுவதும் உள்ள தொழில்துறையாளர்களின் வலுவான ஆர்வத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் காலக்கெடு நீடிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

ஜனசக்தி பினான்ஸ்முன்னெடுத்த ‘Tuk பிரச்சாரத் திட்டம்” SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 இல் விருதுகளை சுவீகரித்தது

JXG (Janashakthi Group) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பினான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி, அண்மையில் நடைபெற்ற SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 நிகழ்வில், கௌரவிப்பைப் பெற்றிருந்தது. இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகள் வழங்கும் துறையில், நிறுவனத்தின் டிஜிட்டல் அடிப்படையிலான,...

புத்தாக்கத்துடன் கூடிய நோக்கங்களை வலுப்படுத்தி SLIM Digis 2.5 இல் பிரகாசித்த Hemas Consumer Brands

Hemas Consumer Brands (HCB) அண்மையில் நிறைவடைந்த ‘SLIM Digis 2.5 விருதுகள்’ விழாவில், அதிக விருதுகளை வென்ற நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, இலங்கையின் தனிநபர் பராமரிப்பு (Personal Care) மற்றும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களின் (FMCG) துறைகளில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. டிஜிட்டல்...

“Iconic Woman 2025” என கெளரவிக்கப்பட்ட சுதேசி நிறுவனத் தலைவி அமரி விஜேவர்தன

சுதேசி இண்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி நிறுவனத் தலைவியான திருமதி அமரி விஜேவர்தன, Top C Magazine ஏற்பாடு செய்த நிகழ்வில் “Iconic Woman 2025” எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். SLBC நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் இக்கௌரவத்தை பெற்றமை தொடர்பில்...

First Capital யாழ்ப்பாணத்தில் நிபுணர்களினூடாக முதலீட்டாளர் விழிப்புணர்வு அமர்வுகளை முன்னெடுத்து நிதிசார் வலுவூட்டலை மேற்கொண்டிருந்தது

JXG (ஜனசக்தி குழுமம்)குழுமத்தின் துணை நிறுவனமும், முன்னணி முதலீடுகள் பற்றிய முழு-சேவை நிறுவனமுமாகத் திகழும் First Capital Holdings PLC, 2025 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இரு நாள் நிகழ்வொன்றை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. மூலதன சந்தைகளினூடாக செல்வ உருவாக்கம் மற்றும் வளர்ச்சி...

இலங்கையில் 1,350 கி.மீ. தூர தொண்டுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 2025 Pimp My Tuk Tuk!

Pimp My Tuk Tuk Asia (PMTT Asia) இலங்கையில் தனது மூன்றாவது சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஏழு நாட்கள், 1,350 கிலோமீற்றர் தூர தொண்டுப் பயணத்தைக் கொண்ட இந்நிகழ்வில் உலகளாவிய ரீதியில் பல்வேறு தன்னார்வ பயணம் செய்வோர், அனுசரணையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்....

ஹில்டன் கொழும்பு விருந்தினர் அறை புனரமைப்புத் திட்டத்தை நிறைவு செய்தது: வளர்ச்சி மற்றும் இலாபத்தன்மையின் புதிய சகாப்தத்தின் வெளிப்பாடு

ஹில்டன் கொழும்பின் (Hilton Colombo) விருந்தினர் அறை புனரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிடெட் (Hotel Developers Lanka Limited) பெருமையுடன் அறிவித்துள்ளது. இது ஹோட்டலின் மாற்றத்திற்கான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, சீராக வளர்ச்சியடைந்து வரும்...

இலங்கையில் HSBC தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கையகப்படுத்துகிறது

ஹொங்க்கொங் அண்ட் ஷங்காய் பாங்கிங் கோப்பரேஷன் (HSBC) நிறுவனம் இலங்கையில் மேற்கொண்டு வந்த தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி (NTB) முழுமையாக கையகப்படுத்துவதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கமைய  HSBC இலங்கையில் முன்னெடுத்த சகல  தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பொறுப்பில்...

Pulsar N160: இணையற்ற தொழில்நுட்பம்; ஒப்பிட முடியாத ஸ்டைல்

David Pieris Motor Company (Private) Limited (DPMC) நிறுவனத்தால் இலங்கையில் சந்தைப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும் Bajaj Pulsar N160, நாட்டின் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் கொண்ட விளையாட்டு சாகச (sports motorcycle) மோட்டார் சைக்கிளாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. புத்தாக்கமான செயல்திறன், கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் செலுத்துபவரை மையப்படுத்திய...