Category: Tamil Biz Gossip

ஜனசக்தி லைஃப் நல்லூர் திருவிழா 2025 இல் சமூகங்கள் மத்தியில் வலுவூட்டல்

இலங்கையின் மிக நீண்ட இந்து பண்டிகையான நல்லூர் கந்தசுவாமி கோயிலில் 25 நாட்கள் தொடர்ந்து நடைப்பெற்ற திருவிழாவின் போது, அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 5000ற்கும் அதிகமான குடும்பத்தினருடன் JXG  (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப் தீவிரமான ஈடுப்பாட்டுடன் பங்குப்பற்றியிருந்தது. மேலும் இவ் அணியினர் சமூகத்தாரிடையே சென்று காப்புறுதி பற்றிய...

ICC தரநிலைகளுக்கு ஏற்ற இலங்கையின் முதலாவது LED மைதான மின்விளக்குகளை நிறுவிய DIMO

விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டில் தமது முன்னணித்துவ தலைமைத்துவத்தை வலியுறுத்தும் வகையில் DIMO நிறுவனம் இலங்கையின் முதலாவது மற்றும் இரண்டாவது LED மைதான மின்விளக்கு கட்டமைப்புகளை நாட்டின் முக்கிய கிரிக்கெட் மைதானங்களில் வெற்றிகரமாக நிறுவியுள்ளதை அறிவித்துள்ளது. இதன் முதலாவது நிறுவல் 2023 ஆம் ஆண்டு ரங்கிரி தம்புள்ளை சர்வதேச...

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வலுவான ஆதரவு மூலம் இலங்கையில் தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் கேம்பிரிட்ஜ்

‘எதிர்காலத்தை வழிநடத்தல்: மாறும் உலகில் மாணவர்கள் வெற்றியடையத் தயாராக்குதல்’ எனும் ‘எதிர்காலத்திற்கான கற்றல் அறிக்கையை வெளியிடுகிறது வலுப்படுத்தப்பட்ட பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் புதுப்பிக்கப்பட்ட மூலோபாய நோக்கத்தையும் உள்ளடக்கியவாறு, நாட்டின் கல்வித் துறையின் எதிர்கால தூரநோக்கை மேம்படுத்தும் வகையில், இலங்கையிலுள்ள கற்போர் மற்றும் கற்பிப்போருக்கான தனது அர்ப்பணிப்பை Cambridge University...

Bolero City பிக்அப் வாகனங்களுக்கு பிரத்தியேக லீசிங் தீர்வுகளை வழங்குவதற்காக மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஐடியல் மோட்டர்ஸ் ஆகியன கைகோர்த்துள்ளன.

இலங்கையின் முன்னணி நிதிச் சேவை வழங்குனர்களில் ஒன்றான மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ், சிறு வணிகங்கள், வர்த்தகர்கள், மற்றும் பொருள் போக்குவரத்து செயற்பாட்டாளர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வலிமைமிக்க மஹிந்ரா Bolero City பிக்அப் வர்த்தக வாகனங்களுக்கு கவர்ச்சிகரமான  லீசிங்  தீர்வுகளை வழங்குவதற்காக ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனத்துடன் மூலோபாயம்...

யாழ்ப்பாணத்தில்சுற்றுலாத்துறைஇனிஒருகனவுமட்டும்அல்ல.அதுஒருமாற்றத்தின்அலை. நாமெல்லாம்அதன்பங்குதாரர்கள்”.

இலங்கை அதன் நெருக்கடிக்குப் பின்னரான மீட்பில் முன்னேறி வரும் நிலையில், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சமீபத்திய மேம்பாட்டுடன் இந்த பிராந்தியம் இப்போது முன்னெப்போதையும் விட அணுகக்கூடியதாக உள்ளது. 84 Tours  என்பது 1984 ஆம் ஆண்டில் பிறந்த நண்பர்கள் குழுவால்  உருவாக்கப்பட்ட  நிறுவனமாகும். இலங்கையை சர்வதேச...

இலங்கையில் புதிய Mercedes-Benz பஸ்களை அறிமுகப்படுத்திய DIMO

இலங்கையின் பயணிகள் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் புதிய யுகத்தை  ஆரம்பிக்கும் வகையில், புத்தம் புதிய Mercedes-Benz OH1626L பஸ்களை DIMO நிறுவனம் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரேயொரு விநியோகஸ்தராக விளங்கும் DIMO நிறுவனம் அறிமுகம் செய்த இந்த புதிய OH1626L பஸ்,...

DIMO தனது நவீன கட்டட சேவை தீர்வுகள் மூலம் Cinnamon Life திட்டத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது

இலங்கையின் பொறியியல் விசேடத்துவத்தின் முன்னணி நிறுவனமான DIMO, தனது கூட்டாளரான Siemens நிறுவனத்துடன் இணைந்து நாட்டின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான Cinnamon Life இற்கு பல்வேறு நவீன கட்டட சேவைத் தீர்வுகளை வழங்கியுள்ளது. ஆடம்பரமான ஹோட்டல், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் போன்ற வசதிகளை உள்ளடக்கிய...

கிழக்கு மாகாணத்தில் போலி Yamaha உதிரிப்பாகங்களுக்கு எதிராக AMW நடவடிக்கை

இலங்கையில் Yamaha வர்த்தகநாமத்தின் ஒரேயொரு விநியோகஸ்தரான Associated Motorways (Pvt) Limited (AMW) ஆனது, Yamaha மோட்டார் சைக்கிள்களுக்கான போலி உதிரிப்பாகங்கள் அதிகரித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றது. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் போலி Yamaha உதிரிப்பாகங்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை...

ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி, 2025 நல்லூர் திருவிழாவில் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைக் கொண்டாடுகிறது

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பினான்ஸ் பிஎல்சி எனவும் அறியப்பட்ட ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி, 2025 நல்லூர் திருவிழா கொண்டாட்டங்களில் யாழ்ப்பாண மக்களுடன் கைகோர்த்திருந்தது. நிகழ்வுக்கு அனுசரணை வழங்குவது என்பது நிறுவனத்தின் நோக்காக அமைந்திராமல், பாரம்பரியத்துக்கு மதிப்பளிப்பது மற்றும் பரந்தளவு சமூகங்கள்...

Propack & Agbiz 2025 கண்காட்சியில் ஆழ்ந்த புத்தாக்கங்களை வெளிப்படுத்திய Hayleys Agriculture Profood

கடந்த ஓகஸ்ட் 22 முதல் 24 வரை BMICH வளாகத்தில் “Grow, Innovate, Thrive” (வளர்ச்சி, புத்தாக்கம், முன்னோக்கி செல்லல்) எனும் கருப்பொருளுடன் இடம்பெற்ற Profood, Propack & Agbiz 2025 கண்காட்சியில் Hayleys Agriculture Holdings Limited தனது சிறந்த வெளிப்பாட்டை மேற்கொண்டது. நிறுவனத்தின் இவ்வருடத்திற்கான...