Category: Tamil Biz Gossip

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த Varian மற்றும் DIMO Healthcare இணைந்து நடாத்திய மாநாடு

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்துறை கூட்டு நிறுவனமான DIMO வின் சுகாதாரப் பாதுகாப்புப் பிரிவான DIMO Healthcare நிறுவனமானது, புற்றுநோய் சிகிச்சைத் துறையில் சர்வதேச ரீதியில் முன்னணி நிறுவனமான Siemens Healthineers இன் துணை நிறுவனமான Varian உடன் இணைந்து ‘The Varian Technology Symposium’ எனும்...

தொடர்ச்சியாக வலுவடையும் அவுஸ்திரேலியா – இலங்கை    இடையேயான உறவு

அவுஸ்திரேலிய விமானப்படைக்குச் சொந்தமான Beechcraft King Air 350 விமானத்தை இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய அரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டதன் மூலம் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான அர்ப்பணிப்பு புதியதோர்...

ஒப்பிட முடியாத ஆற்றல் மற்றும் செயல்திறனை வழங்கும் புதிய AMW Karate மோட்டார்சைக்கிள் மின்கலம்

இலங்கையின் வாகனத் துறையில் 75 வருடங்களுக்கும் மேலாக நம்பகமான பெயராத் திகழும் Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனம், AMW Karate Battery வர்த்தக நாமத்தின் புதிய 12V 5Ah மோட்டார் சைக்கிள் மின்கலத்தை பெருமையுடன் வெளியிடுகின்றது. ஒரு போர்வீரரின் வலுவை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள AMW...

CMA Excellence in Integrated Reporting Awards விருது விழாவில் விசேடத்துவத்தை வெளிப்படுத்திய DIMO, தங்க விருதை சுவீகரித்தது

DIMO நிறுவனம் CMA Excellence in Integrated Reporting Awards 2024 இல், மதிப்புமிக்க ஒட்டுமொத்த பிரிவிற்கான தங்க விருதையும், ஒப்பற்ற ஒருங்கிணைந்த அறிக்கையிடலுக்கான ஏனைய ஐந்து கௌரவங்களையும் பெற்றுள்ளது. இச்சாதனைகளில், 5 சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கையிடல்கள் அது இடம்பிடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் Best Integrated Report...

ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை எடுத்துக்காட்டிய 2024 Huawei தெற்காசியா விநியோகஸ்தர் மாநாடு

2024 Huawei இன் தெற்காசிய விநியோகஸ்தர் மாநாடானது, கடந்த நவம்பர் 29 ஆம் திகதி, ITC ரத்னதீப ஹோட்டலில் இடம்பெற்றது. இம்மாநாடானது, ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும், பிராந்தியத்தில் உள்ள கூட்டாளர்களின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளிலுள்ள முக்கிய பங்காளர்களை ஒன்றிணைத்தது....

இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) அங்கீகாரம் பெற்ற புதிய Mouthwash வகைகளை அறிமுகப்படுத்தும் க்லோகார்ட்

இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச்சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான க்லோகார்ட், தனது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட க்லோகார்ட் Mouthwash வகைகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. Clove Mouthwash மற்றும் Mint Mouthwash ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கும் இந்த புதிய தயாரிப்பானது, இலங்கை பாவனையாளர்களின் வாய்ச்...

“சுதந்திர சிந்தனைகள்”: ஜனசக்தி லைஃப் முன்னெடுக்கும் சிறுவர்களின் திறமைகளைப் போற்றும் கொண்டாட்டம்

நாடெங்கிலுமிருந்து இளம் சிறுவர்களின் கற்பனையை வெளிக்கொணரும் ஒரு புதுமையான முயற்சியான ‘சுதந்திர சிந்தனைகள்’ என்ற திட்டம் மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளமை குறித்து ஜனசக்தி லைஃப் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. விசேடமாக, 12,000 ஓவியங்கள் இதன் மூலமாக பெறப்பட்டதுடன், சிறுவர், சிறுமியரின் அசாதாரண படைப்பாற்றல் மற்றும் உற்சாகத்தை இந்நிகழ்வு காண்பித்துள்ள...

வாடிக்கையாளர்களின் சிறப்பானசௌகரியத்துக்குமேம்படுத்தப்பட்ட சேவையை வழங்க மதவாச்சி கிளையை மீள் அறிமுகம்செய்யும்Janashakthi Life

வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை அணுகலை வழங்கும் நோக்குடன் மதவாச்சி கிளையானது புதியதொரு இடத்தில் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டமையை Janashakthi Life கோலாகலமாக கொண்டாடியது. Janashakthi Life இன் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி நிரஞ்சன் தங்கராஜா ஆகியோர் இந்த நிகழ்வை...

Rank Container Terminals இன் செயற்றிறனை அதிகரிக்க DIMO Kalmar Reach Stacker

இலங்கையிலுள்ள முன்னணி பல்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனமானது, நாட்டின் லொஜிஸ்டிக் துறையில் முன்னணியில் உள்ள Rank Container Terminals (RCT) நிறுவனத்திற்கு Kalmar Reach Stacker இனை வழங்கி வைத்துள்ளது. RCT இன் ஒருகொடவத்த மையத்தில் வைத்து இந்த Reach Stacker உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதோடு, இந்நிகழ்வில்...

உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாட சூரிய சக்தி பற்றிய சிறுவர் நூலை வெளியிடும் Hayleys Solar

உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில், Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரிவான Hayleys Solar நிறுவனம், சர்வதேச புத்தக கண்காட்சியில் (BMICH) சிங்களம், தமிழ், ஆங்கிலத்தில் “சூரியகாந்தியும் தேனீயும்” எனும் சிறுவர் கதைப் புத்தகத்தை வெளியிட்டது. இளம் வாசகர்களிடையே சூரிய சக்தியின் நன்மைகள் குறித்த...