நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்த சஷ்டி உற்சவத்தில், பெண்களின் இயற்கையான அழகைக் கொண்டாடிய குமாரிகா
யாழ்ப்பாணத்திலுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த புனித நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கந்த சஷ்டி உற்சவமானது, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன், ஆலய மணிகளின் ஓசை, பக்திப் பாடல்கள் என பக்திப் பரவசத்துடன் இனிதாக இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது, ஒரு மதநிகழ்வென்பதற்கு அப்பால், ஒரு கலாசாரத்தினதும், சமூகத்தினதும் உயிரோட்டமான வெளிப்பாடாகும். நம்பிக்கை,...

Recent Comments