Category: Tamil Biz Gossip

NSF சான்றிதழ் மூலம் இலங்கையின் பாதுகாப்பான குடிநீர் குழாய்களுக்கான புதிய தரத்தை உருவாக்கியுள்ள ANTON

இலங்கையின் PVC உற்பத்தித் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னோடியாகத் திகழும் Anton நிறுவனம், தமது குடிநீர் குழாய் உற்பத்திகளுக்கு சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட NSF/ANSI/CAN 61 ‘ஈயமற்ற’ (Lead-free) சான்றிதழைப் பெற்றுள்ளதனை பெருமையுடன் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் National Sanitation Foundation (NSF) வழங்கிய இத்தகைய சான்றிதழைப்...

தேயிலை ஆராய்ச்சி நிறுவன சான்றிதழைப் பெற்ற SpectrifyAI- 150 ஆண்டுகளில்தேயிலைத்தரநிர்ணயத்தில்ஏற்பட்டபாரியமுன்னேற்றம்

விவசாயத் தொழில்நுட்பத்தில் (AgriTech) இலங்கையின் முன்னோடியாக விளங்கும் வணிக தொடக்க (startup) நிறுவனமான SpectrifyAI, தேயிலைத் தொழில்துறைக்கான தனது புரட்சிகரமான AI அடிப்படையிலான தளத்தை இந்த ஜனவரி மாதம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (TRI) மதிப்பிற்குரிய சான்றிதழைப் பெற்றுள்ள இந்தத் தொழில்நுட்பம், தேயிலையின்...

போக்குவரத்துத் தெரிவுகளில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் வகையில் DPMC இனால் பஜாஜ் மின்சார முச்சக்கர வண்டி இலங்கையில் அறிமுகம்

டேவிட் பீரிஸ் மோட்டர் கம்பனி (பிரைவட்) லிமிடெட், (DPMC) நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும், இலங்கையின் நம்பிக்கையை வென்ற முச்சக்கர வண்டி வர்த்தக நாமமான பஜாஜ், தனது பஜாஜ் மின்சார முச்சக்கர வண்டியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக சிக்கனமான போக்குவரத்து தீர்வுகளை நோக்கிய நாட்டின் பயணத்தில்...

சர்வாம்சங்களும் கொண்ட, எந்நாளும் நிலைத்திருக்கும், புகழ்பெற்ற Chetak மீண்டும் அறிமுகம்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு...

2026ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மிகப்பெரிய மின்சார வாகன தொகுப்புடன் தனது சந்தை நிலையை வலுப்படுத்தும் Evolution Auto நிறுவனம்

இலங்கையின் முன்னணி மின்சார வாகனத் தீர்வு வழங்குநரான Evolution Auto, 2026 ஆம் ஆண்டிற்காக நாட்டின் மிகப்பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மின்சார வாகனத் தொகுப்புகளை (EV portfolio) அறிவித்துள்ளதன் மூலம், இலங்கையின் மின்சார வாகனத் துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆடம்பர (Luxury), பிரீமியம்,...

2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் உத்தியோகபூர்வ சீருடை மற்றும் ‘Moose Fan’ செயலியை அறிமுகப்படுத்திய Moose நிறுவனம்

இலங்கை கிரிக்கெட் அணி 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணப் போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில், அதன் உத்தியோகபூர்வ ஆடைப் பங்காளரான Moose Clothing Company, 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் உத்தியோகபூர்வ சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, ரசிகர்களை முன்னெப்போதும் இல்லாத...

இலங்கையில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட மிகக்குறைந்த விலைமனுக்கோரல் ஊடாக, தனியார் துறையின் மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை ஹேலிஸ் ஃபென்டன்ஸ் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றது

50 MW மின் உற்பத்தித் திறனைக் கொண்ட இந்தத் திட்டத்தின் ஊடாக, இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்கு Hayleys அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது இலங்கையின் மாபெரும் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான Hayleys Group இன் அங்கத்துவ நிறுவனமான Hayleys Fentons Limited இன், காற்றாலை மின்உற்பத்திப் பிரிவான...

ஹோமாகமவில் 75ஆவது ‘பியவர’ பாலர் பாடசாலையைதிறந்து வைத்த ஹேமாஸ் நிறுவனம்

இலங்கை முழுவதும் முன்பிள்ளை பராய வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஒரு மைல்கல் சாதனை இலங்கையின் முன்பிள்ளை பராய மேம்பாட்டு துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில், Hemas Outreach Foundation (ஹேமாஸ் அவுட்ரீச் அறக்கட்டளை) தனது 75ஆவது ‘பியவர’ (Piyawara) பாலர் பாடசாலையைத் திறந்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது....

இலங்கைபடைப்பாளர்களுக்குமுழுமையானஅனுசரணையுடனானசந்தைக்கல்வித்திட்டத்தைஅறிமுகப்படுத்தும் Bybit

வர்த்தக பரிமாற்ற அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான Bybit, இலங்கையைச் சேர்ந்த படைப்பாளர்களிடையே நிதிசார் அறிவை மேம்படுத்தவும், பொறுப்பான முறையில் சந்தையைப் புரிந்துகொள்ள உதவவும் வகையிலும் ‘Mastering the Markets’ நிறுவனத்துடன் இணைந்து முழுமையான அனுசரணையுடனான சந்தைக் கல்வித் திட்டத்தை...

EDEX Expo 2026: கல்வி, திறன், தொழில்வாய்ப்புக்கானநுழைவாயில்

இலங்கை, கொழும்பு – இலங்கையின் மிகப்பெரிய கல்விக் கண்காட்சியும் தொழில்வாய்ப்பு சந்தையுமான ‘EDEX Expo 2026’, மிகவும் எதிர்பார்க்கப்பட்டவாறு இந்த ஜனவரி மாதம் மீண்டும் ஆரம்பமாகிறது. மாணவர்கள், பெற்றோர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வருங்கால தொழில்முனைவோர் தங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வடிவமைக்க இது இணையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது....