Category: Tamil Biz Gossip

Hatch நிறுவனத்தால் இலங்கையின் முதலாவது புத்தாக்க மாவட்டம் அறிமுகம்

இலங்கையின் தேசிய விருது பெற்ற வணிக தொடக்கங்களின் மையமும், தொழில்முனைவோர் சூழல் தொகுதியின் உந்துசக்தியுமான Hatch நிறுவனம், கொழும்பு 01 இல் நாட்டின் முதலாவது புத்தாக்க மாவட்டத்தை (Innovation District) உருவாக்கும் தனது துணிச்சலான திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையானது, முதன்முதலில் 2025 மார்ச்...

Hikvision திறன் தேடல்: இலங்கையின் தொழில்நுட்பத் தொழிலாளர் படையணியை மேம்படுத்தும் திட்டம்

Hikvision Sri Lanka (ஹைக்விஷன் ஸ்ரீ லங்கா) நிறுவனமானது, அண்மையில் ஹில்டன் கொழும்பு ரெசிடென்சீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற Hikvision Skill Quest (திறன் தேடல்) நிகழ்வின் இறுதிப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்ததை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. ஒன்பது மாகாணங்களில் பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வுகளில்,...

உள்நாட்டு விமானப் பயணத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் David Pieris Aviation

டேவிட் பீரிஸ் ஏவியேஷன் (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Aviation (Private) Limited), இலங்கையின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் தனது இருப்பை தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. அண்மையில் இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடமிருந்து (CAASL) அதன் வான்வழி செயற்பாட்டுக்கான சான்றிதழையும் (Air Operator Certificate)...

சூழல்நேயம்மிக்க போக்குவரத்திற்கு உதவும் முகமாக TAILG இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை சிங்கர் அறிமுகப்படுத்தியுள்ளது

நுகர்வோர் சாதனங்கள் மற்றும் வாழ்க்கைமுறைத் தீர்வுகளை வழங்குவதில் தேசத்தில் நம்பிக்கைமிக்க நாமமாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சி, TAILG இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மூலமான போக்குவரத்துத் துறையில் தான் காலடியெடுத்து வைப்பதை அறிவித்துள்ளது. இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்...

சிலோன் டீ புரோக்கர்ஸ் நிறுவனத்திடம் இருந்து Logicare நிறுவனத்தை ரூ. 1.3 பில்லியனுக்கு கையகப்படுத்திய டேவிட் பீரிஸ் லொஜிஸ்டிக்ஸ்

டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் ஓர் அங்கமான, D P Logistics (Private) Limited (DPL) நிறுவனம், Ceylon Tea Brokers PLC நிறுவனத்திடம் இருந்து Logicare (Pvt) Ltd நிறுவனத்தை ரூ. 1.3 பில்லியன் வணிக மதிப்பிற்கு கையகப்படுத்துவதை அறிவித்துள்ளது. பங்குகளின் விற்பனை மற்றும் கொள்முதல்...

CMTA இன் ‘Buy Brand-new’ பிரசாரம்: இலங்கையின் வாகனப் பாவனையாளர்களை பாதுகாக்கும் முயற்சி

இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்த, வாகனத் தொழில்துறைக்கு குரல் கொடுக்கும் அமைப்பான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கமானது (Ceylon Motor Traders Association – CMTA), பல்வேறு இறக்குமதியாளர்கள் மூலம் வாகனங்களை கொள்வனவு செய்கின்ற நிலை அதிகரித்து வருவதன் அபாயங்கள் மற்றும் CMTA இனால் அங்கீகரிக்கப்பட்ட...

HSBC இன் சில்லறை வங்கி வர்த்தக கையகப்படுத்தலுக்கு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக்கு மத்திய வங்கி அனுமதி

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (Nations Trust Bank PLC – NTB) ஆனது, The Hongkong and Shanghai Banking Corporation வங்கியின் இலங்கை நிறுவனத்தின், (HSBC Sri Lanka) HSBC இலங்கையின் சில்லறை வங்கி வணிகத்தை கையகப்படுத்துவதற்கான அனுமதியை, இலங்கை மத்திய வங்கியிடமிருந்து (CBSL) பெற்றுள்ளது...

இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த Karting விளையாட்டின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தும் டேவிட் பீரிஸ் குழுமத்தின் SpeedBay

டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் (David Pieris Group of Companies) மோட்டார் வாகன விளையாட்டு பிரிவான David Pieris Racing & Leisure (Private) Limited நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் SpeedBay, இலங்கையில் மோட்டார் வாகன விளையாட்டுகளை மீள்வரையறை செய்கிறது. CIK-FIA தரநிலைகளின்படி நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் முதலாவது...

2025 JASTECA விருது விாழவில் மெரிட் விருதை வென்ற டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி

இலங்கையின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Motor Company – DPMC) நிறுவனம், இவ்வருட ‘இயன் டயஸ் அபேசிங்க நினைவு JASTECA பெரு நிறுவன சமூகப் பொறுப்பு/ நிலைபேறான தன்மை விருது’ (Ian Dias Abeysinghe Memorial...

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை அனுஷ்டிப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பாலினசார் வன்முறைகளுக்கு எதிரான போராட்டம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான செயற்பாடுகள் போன்றவற்றுக்கான தனது நீண்ட கால அர்ப்பணிப்புச் செயற்திட்டமான Project WAVE (Working Against Violence through Education) ஐ ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மீள...