Category: Tamil Biz Gossip

ஒன்லைன் வீசா வழங்கல் முறைமை மீதான விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பான விளக்கம்

கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டு, தற்போது பொதுவெளியில் பகிரப்பட்டு வருகின்ற, 2025 ஒக்டோபர் 03ஆம் திகதியிடப்பட்ட, ‘குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஒன்லைன் வீசா வழங்கல் முறைமை’ குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பான விளக்கமளிப்பே இந்த ஊடக அறிக்கையாகும். GBS Technology Services & IVS...

2025 CMTA வாகன கண்காட்சியில் 1000cc Turbocharged ATIVA Compact SUV மற்றும் 1300/1500cc MYVI Hatchback இனை வெளியிட்ட Unimo Enterprises

United Motors Lanka PLC நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமும், இலங்கையில் Perodua (பெரோடுவா) வாகனங்களின் பிரத்தியேக விநியோகஸ்தருமான Unimo Enterprises Limited, CMTA Motor Show 2025 இல், புத்தம் புதிய Perodua ATIVA மற்றும் MYVI ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த...

இலங்கையில் Master Trading Academy உடன்இணைந்துகிரிப்டோநிதிஅறிவுஇடைவெளியைநிவர்த்திசெய்யும் Bybit

வர்த்தக அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி (cryptocurrency) பரிமாற்ற நிறுவனமான Bybit, இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ கல்வி மற்றும் வர்த்தக சமூகமான Master Trading Academy (MTA) உடன் ஒரு புதிய கல்வித் திட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. 2025...

2025ஸ்ரீ லங்கா பரோமீட்டர் கருத்தாய்வு அறிக்கை வெளியீடு: நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு குறித்த புதிய கண்ணோட்டங்கள்

2025 ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (SLB) ஆய்வு அறிக்கையானது இன்று, கொழும்பு தாஜ் சமுத்திராவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இக்கருத்தாய்வானது, பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயுத மோதலுக்கு பின்னரான நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற முக்கிய துறைகளில்...

‘ருஹுணு வட்டம்’: இலங்கையின் தென்கரையின் கதையை சொல்லும் ஒரு புதிய அத்தியாயம்

ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொலைநோக்குக் கருத்தாக்கமான ‘ருஹுணு வட்டம்’ (Ruhunu Ring) மூலம், இலங்கையின் தெற்கு கரையோரப் பகுதியானது, ஒரு முதன்மையான பயணத் தலமாக உத்தியோகபூர்வமாக அதற்கே உரித்தான  இடத்தைப் பிடித்துள்ளது. இக்கருத்தாக்கமானது, அப்பகுதியின் கதையைக் கூறுவதற்கும் சுற்றுலா விரிவாக்கத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது....

இளம் கார் பந்தய நட்சத்திரம் யெவான் டேவிட்டை ஆதரிக்க கைகோர்க்கும் DIMO

இலங்கையை உலக அரங்கில் மேலும் உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு பகிரப்பட்ட நோக்கத்துடன், முன்னணி பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO மற்றும் இளம் கார் பந்தய வீரர் யெவான் டேவிட் ஆகியோர் இலங்கையின் சர்வதேச மோட்டார் விளையாட்டு களத்திற்கான பாதையை மீள்வரையறை செய்யும் வகையில் ஒரு பங்காளித்துவத்தில்...

இலங்கையின் மிகப்பெரிய வாகனக் கண்காட்சிCeylon Motor Show 2025 இனிதே நிறைவு பெற்றது

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் இடம்பெற்ற, Ceylon Motor Show 2025 (சிலோன் மோட்டார் ஷோ 2025) பிரமாண்டமான வகையில் கொழும்பில் மீண்டும் இடம்பெற்றது. இது இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க வாகனக் கண்காட்சி எனும் அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது....

Ceylon Motor Show 2025 கண்காட்சியில் மைய இடத்தைப் பிடித்த Suzuki Grand Vitara மற்றும் Yamaha FZ-S FI

Al-Futtaim குழுமத்தின் பெருமைமிக்க உறுப்பினரான Associated Motorways (Private) Limited (AMW) மிகவும் மதிப்புமிக்க 2025 சிலோன் மோட்டார் ஷோ (Ceylon Motor Show 2025) வாகன கண்காட்சியில் முற்றிலும் புதிய Suzuki Grand Vitara வாகனம் மற்றும் புதிய Yamaha FZ-S FI  மோட்டார் சைக்கிள்...

CNCI மற்றும் கைத்தொழில்  முனைவோர் அபிவிருத்தி அமைச்சு வழங்கும் CNCI தங்க மற்றும் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத் கைத்தொழில்துறை சம்மேளனம் (CNCI) ஏற்பாடு செய்த CNCI சாதனையாளர் விருதுகள் 2025 (CNCI Achiever Awards 2025) இல், ஹலால் சான்றுறுதிப் பேரவை (Halal Assessment Council (Guarantee) Limited – HAC), தொழில்சார்...

மனித-யானை மோதலைத் தடுக்க வீதி விளக்குகளைநன்கொடையாகவழங்கியடேவிட்பீரிஸ்குழுமம்

நிலைபேறான தன்மை மற்றும் சமூக நலன் மீதான தமது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், டேவிட் பீரிஸ் குழுமம் (David Pieris Group) மாஹோ பிரதேச சபைக்கு 500 வீதி விளக்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. மிக நீண்ட காலமாக இந்தப் பிரதேசத்தில் வாழும் சமூகங்கள் மற்றும் வனவிலங்குகள் ஆகிய...