Category: Tamil Biz Gossip

‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தின் இறுதி மாதாந்த வெற்றியாளர்களுக்கு பரிசளித்த Diva

ஹேமாஸ் கன்ஸ்யூமர் பிராண்ட்ஸ் (Hemas Consumer Brands) நிறுவனத்தின் இலங்கையின் மிகவும் நம்பகமான சலவைத் தயாரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றான தீவா (Diva), ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ (Diva Pawule Wasanawa) எனும் மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டம் மூலம் தமது நுகர்வோரின் விசுவாசத்தைத் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறது....

ஒரு தசாப்தத்தை கொண்டாடும் ‘Xterm’: இலங்கையின் கறையான் ஒழிப்பு தீர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் Suren Cooke Agencies

Xterm Termite Baiting System ஆனது இலங்கையின் கறையான் கட்டுப்பாட்டு முறைமையை மாற்றியமைத்த 10 வருட நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த முக்கிய தீர்வானது, 2015 இல் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பாரம்பரிய திரவ இரசாயனப் பயன்பாடுகளை மாற்றி, ராணி கறையான் உட்பட, முழு கறையான் கூட்டத்தையும் அழிக்கும்...

Siemens உடன் இணைந்து ஹபரணையில் இலங்கையின் மிகப்பெரிய துணை மின் நிலையம் மூலம் தேசிய மின் கட்டமைப்பை பலப்படுத்தும் DIMO

தேசிய மின்சாரப் பரிமாற்ற வலையமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையின் மிகப்பெரிய துணை மின் நிலையத்தை (Grid Substation) ஹபரணையில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக Siemens நிறுவனம் DIMO உடன் இணைந்து அறிவித்துள்ளது. ரூ. 5 பில்லியனுக்கும் அதிக மதிப்புடைய இந்த வரலாற்றுச்...

புதிய கார்களை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து வாங்குவதன் முக்கியத்துவம்

புத்தம் புதிய காரை செலுத்துவதில் ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை உள்ளது. இது, நேர்த்தியான வடிவமைப்பையோ அல்லது சீரான செயல்திறனையோ பற்றியது மாத்திரமன்றி, திறப்பைத் திருகும் கணத்திலிருந்து, ஒவ்வொரு கிலோமீற்றரும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மற்றும் முழுமையாக உங்களுக்கே சொந்தமானது என்பதையும் அறிந்துகொள்வதில் கிடைக்கும் மன அமைதியில் தங்கியுள்ளது. இதில்...

‘ருஹுணு வட்டம்’: இலங்கையின் தென்கரையின் கதையை சொல்லும் ஒரு புதிய அத்தியாயம்

ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொலைநோக்குக் கருத்தாக்கமான ‘ருஹுணு வட்டம்’ (Ruhunu Ring) மூலம், இலங்கையின் தெற்கு கரையோரப் பகுதியானது, ஒரு முதன்மையான பயணத் தலமாக உத்தியோகபூர்வமாக அதற்கே உரித்தான  இடத்தைப் பிடித்துள்ளது. இக்கருத்தாக்கமானது, அப்பகுதியின் கதையைக் கூறுவதற்கும் சுற்றுலா விரிவாக்கத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது....

2025ஸ்ரீ லங்கா பரோமீட்டர் கருத்தாய்வு அறிக்கை வெளியீடு: நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு குறித்த புதிய கண்ணோட்டங்கள்

2025 ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (SLB) ஆய்வு அறிக்கையானது இன்று, கொழும்பு தாஜ் சமுத்திராவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இக்கருத்தாய்வானது, பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயுத மோதலுக்கு பின்னரான நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற முக்கிய துறைகளில்...

சாகசத்தை நாளாந்த வாழ்க்கைக்காக மீள்வடிவடிமைக்க, Jeep Wrangler மற்றும் Gladiator  வாகனங்களை இலங்கைக்குக் கொண்டு வரும் DIMO

இலங்கையில் ஜீப் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், அன்றாடப் பயன்பாடு மற்றும் சாகசம் மிக்க பயணங்கள் ஆகிய இரண்டையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், முற்றிலும் புதிய 2025 Jeep Wrangler மற்றும் Jeep Gladiator ஆகிய வாகனங்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக நிகழ்வானது, Legends...

GWM மற்றும்டேவிட்பீரிஸ்ஆட்டோமொபைல்ஸ்இடையேயானமூலோபாயகூட்டாண்மையை அறிவித்ததைத் தொடர்ந்து ‘Hello, to More’ஐவரவேற்கும் இலங்கை

டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் மோட்டார் வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகன நிறுவனமான GWMஇன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் மற்றும் விநியோகஸ்தராக இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கூட்டாண்மை, உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம், அதிக தெரிவு, நம்பகத்தன்மை...

First Capital மற்றும்Hatch இணைந்துஅறிமுகப்படுத்தும் ‘First Capital Startup Nation’

இலங்கையின் தொழில்முயற்சியாண்மை எதிர்காலத்துக்கான திறவுகோல் JXG (ஜனசக்தி குரூப்) இன் துணை நிறுவனமும், முன்னணி முழுமையான சேவைகள் முதலீட்டு நிறுவனமுமான First Capital Holdings PLC, First Capital Startup Nation by Hatch எனும் நிகழ்வின் பிரதான அனுசரணையாளராக கைகோர்த்துள்ளது. முதலீட்டாளர்களை இலங்கையின் வளர்ந்துவரும் ஆரம்பநிலை...

“தூய்மையான உற்பத்திக்கு வலுவூட்டும் சுதேசி” சூரிய மின்சக்தி கட்டமைப்பு மூலம் காபன் வெளியீட்டை குறைத்து, இலங்கையின் வலுசக்தி திறனை வலுவூட்டுகிறது

மூலிகையுடனான தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் சுதேசி இன்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி (The Swadeshi Industrial Works PLC) நிறுவனம், தமது காபன் வெளியீட்டைக் (Carbon Footprint) குறைப்பதற்காகவும், இலங்கையின் வலுசக்திக்கான ஈடுகொடுக்கும் திறனை வலுப்படுத்துவதற்காகவும் சூரிய மின்சக்தி கட்டமைப்பைப் பயன்படுத்தி தூய்மையான உற்பத்திக்கான...