Category: Tamil Biz Gossip

2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS CONFERENCE இல்இண்டு விருதுகளை வென்ற DIMO

இலங்கையில் LOVOL அறுவடை இயந்திரங்களின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், பிராந்தியத்தில் LOVOL வர்த்தக நாமத்தை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் தமது நீண்டகால கூட்டாண்மைக்காகவும் அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்கமான சந்தைப்படுத்துதலுக்காகவும், சமீபத்தில் சீனாவில் உள்ள LOVOL மையத்தில் இடம்பெற்ற 2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS...

புத்தளம் மாவட்டம் மாரவிலவில் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து பிராந்திய வளர்ச்சியை பலப்படுத்தும் DIMO

இலங்கையிலுள்ள முன்னணி பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, வடமேல் மாகாணத்தின் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை தீர்வுகளை வழங்குவதற்குமாக அண்மையில் புத்தளம் மாவட்டத்தின் மாரவிலவில் சிலாபம் வீதி ஹொரகொல்ல பிரதேசத்தில் புத்தம் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து வைத்துள்ளது....

பிரத்தியேக கூந்தல் பராமரிப்பு அனுபவத்திற்காக நடமாடும் ‘Hair Play Studio’ வசதியை அறிமுகப்படுத்தும் குமாரிகா

Hemas Consumer Brands நிறுவனத்தின் இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான குமாரிகா, ‘Hair Play Studio’ எனும் தனது நடமாடும் சலூன் வாகனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கூந்தல் பராமரிப்பு அனுபவங்களை நேரடியாகக் கொண்டு வரும் ஒரு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. குமாரிகாவின் புதிய ஷாம்பு மற்றும்...

Emerald இன் புதிய தோற்றம்: ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற பல்வகை ஆடவர் ஆடைகள்

இலங்கையின் முதன்மையான ஆடவருக்கான ஆடை வர்த்தக நாமமான Emerald International, “Re-Imagine Emerald” எனும் தனது வர்த்தகநாம மீள் பெயரிடல் மூலம் தமது பாரம்பரியத்தை மீள்வரையறை செய்துள்ளது. அந்த வகையில் நிறுவனம் தமது வர்த்தகநாமத்திற்கு ஒரு நவீன புதிய இலச்சினையை (Logo) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு...

2024 TAGS விருது விழாவில் ஜொலித்த DIMO; மதிப்புமிக்க ஒட்டுமொத்த வெள்ளி விருதுகளை வென்றது

2024 TAGS விருது விழாவில் DIMO சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. பெருநிறுவன அறிக்கையிடலில் ஒட்டுமொத்த மதிப்புமிக்க வெள்ளி விருதுகளை நிறுவனம் வென்றுள்ளது. இந்நிகழ்வில் ஒரு தங்க விருதையும் நான்கு வெள்ளி விருதுகளையும் நிறுவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிர்வாகம், நிலைபேறான தன்மை ஆகியவற்றில் அதன்...

5,000 இற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்களை வலுவூட்டிய ஜனசக்தி ஷில்ப சக்தி தரம் 5 புலமைப்பரிசில் திட்டம்

இலங்கை முழுவதிலும் உள்ள இளவயது மாணவர்களை வலுவூட்டி, அவர்கள் சமமான, தரமான கல்வியை பெறும் வகையில் முன்னெடுத்துள்ள திட்டமான, ஜனசக்தி ஷில்ப சக்தி தரம் 5 புலமைப்பரிசில் திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஜனசக்தி லைஃப் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு...

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி IFFSA 2024 விருதுகள் வழங்கும் நிகழ்வில்  பல விருதுகளை சுவீகரித்தது

இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் உறுதியான பிரசன்னத்தைக் கொண்டுள்ள ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, அண்மையில் நடைபெற்ற தெற்காசிய இஸ்லாமிய நிதியியல் அமர்வு (IFFSA) விருதுகள் 2024 நிகழ்வில் ஐந்து பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்திருந்தது. இந்த விருதுகளை சுவீகரித்தமையின் ஊடாக, இஸ்லாமிய நிதியியல் துறையில் நிறுவனம் கொண்டுள்ள ஈடுபாடு...

Hayleys Fentons தனது முதலாவது அதிவேக அனுபவ மையத்தை அறிமுகப்படுத்துகிறது

Hayleys Fentons Limited நிறுவனம், 223B, நாவல வீதி நுகேகொடையில் அதன் கன்னி அனுபவ மையத்தை திறந்து வைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த முன்னணி வசதியளிப்பு மையமானது, சூரிய சக்தி, தகவல் தொடர்பாடல், பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல், ஒலி-ஒளி ஒருங்கிணைப்பு (AVI), மின்னியல் மற்றும் ஒளியியல், தீ...

நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்க புதிய ESG சாலை வரைபடமான ‘Elevate’ இனை அறிமுகப்படுத்தும் Alumex PLC

Alumex PLC ஆனது, இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் நிலைபேறான அலுமினிய உற்பத்திக்கான அளவுகோலை அமைக்கும் வகையில், ‘Elevate’ எனும் தலைப்பிலான விரிவான சூழல், சமூக,ஆளுகை (ESG) சாலை வரைபடத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வு 2024 டிசம்பர் 03ஆம் திகதி Hayleys தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. ஒரு முறையான ESG...

31ஆவது FACETS Sri Lanka 2025 ஜனவரியில் ஆரம்பம்

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) – தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையுடன் (NGJA) இணைந்து ஏற்பாடு செய்துள்ள 31ஆவது FACETS இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியானது 2025 ஜனவரி 04 – 06 ஆம் திகதிக்கு இடையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில்...