Category: Tamil Biz Gossip

விற்பனைக்கு விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவை வலுப்படுத்த அம்பலாங்கொடையில் ‘Workshop Express’ ஐ DPMC திறந்துள்ளது

நாடு முழுவதிலுமான தனது விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பை தொடர்ச்சியாக வலுப்படுத்தும் நோக்கில், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (DPMC) நிறுவனம் அம்பலாங்கொடையில் ‘DPMC Workshop Express’ ஐ உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது. இலக்கம் 24, காலி வீதி, ஊரவத்தை, அம்பலாங்கொடை எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த...

GoviLab AgriTech Accelerator  திட்டத்தின் 2ஆவது அங்கத்தை Hatch நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு தளமான Hatch, சர்வோதய சிரமதான இயக்கத்துடன் இணைந்து முன்னெடுத்த தனது ‘GoviLab AgriTech Accelerator’  திட்டத்தின் இரண்டாவது அங்கம் (Cohort) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையின் விவசாயத்துறையில் தொழில்நுட்ப புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கும், சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய உயர் ஆற்றல் கொண்ட தீர்வுகளை...

‘Unleashed 2026’ நிகழ்வின் உத்தியோகபூர்வ மூலப்பொருள் அனுசரணையாளராக புத்தாக்கத்திற்கு வலுவூட்டும் Alumex PLC

இலங்கையின் முன்னணி அலுமினிய உற்பத்திகள் தொடர்பான நிறுவனமான Alumex PLC, மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை மின்சாரப் பந்தய காரான ‘FALCON E1’ இன் அறிமுக நிகழ்வான ‘Unleashed 2026’ இல் உத்தியோகபூர்வ மூலப்பொருள் அனுசரணையாளராக (Official Material Sponsor) பெருமையுடன்...

EV Batteries vs ICE Engines: வாகனங்களின் ஆயுட்காலம் குறித்த விவாதத்தை மீள்வரையறை செய்யும் Evolution Auto

இலங்கையின் மிகப்பெரிய மின்சார வாகனத் தெரிவுகளை வழங்கும் நிறுவனமான Evolution Auto நிறுவனம், மின்சார வாகன உரிமைத்துவத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றான மின்கல ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலம் தொடர்பான உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசிய விவாதத்தை ஆரம்பித்துள்ளது. மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து...

ஜேர்மனியில் வேலைவாய்ப்புகளுடன் கூடிய புதிய ‘German Logistics’ டிப்ளோமாவை அறிமுகப்படுத்தும் DIMO Academy

DIMO நிறுவனத்தின் தொழிற்கல்விப் பிரிவான DIMO Academy, ஜேர்மனியில் வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் தனது புதிய டிப்ளோமா பாடநெறியான German Diploma in Warehouse Operations, Logistics and Transportation (WOLT) இனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு ஜேர்மனியில் தொழில் வாய்ப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு,...

இலங்கை முதலீட்டு சபையினால் ‘இலங்கையில் முதலீடு’ மாநாடு அறிமுகம்

இலங்கை முதலீட்டு அமர்வு 2026 ஐ முன்னெடுப்பதற்கு இலங்கை தயாராகும் நிலையில், நாட்டின் பொருளாதார மீட்சி தொடர்பில் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. நிலையான பெரும்பொருளாதார அடிப்படை மற்றும் ஒழுக்கமான கொள்கை சீர்திருத்தத்தின் ஆதரவுடன் இலங்கை முதலீட்டு சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் UN...

David Pieris Automobiles மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியன இணைந்து GWM மற்றும் BAIC வாகனங்களுக்கு விசேட லீசிங் தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளன

David Pieris Group of Companies இன் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனைப் பிரிவான David Pieris Automobiles (Pvt) Ltd., கொமர்ஷல் வங்கியுடன் மூலோபாய பங்காண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இப்பங்காண்மையினூடாக, இலங்கையில் GWM மற்றும் BAIC வாகனத் தெரிவுகளுக்காக விசேடமாக கட்டமைக்கப்பட்ட லீசிங் தீர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன....

2025 பாதுகாப்பு மைல்கல் அடைவை வெளியிடும் Bybit: புதிய AI வழி அபாய பாதுகாப்பு கட்டமைப்பின் மூலம் 300 மில்லியன் டொலர் மோசடிகள் முறியடிப்பு

வர்த்தக அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான Bybit, தனது 2025 பாதுகாப்பு முயற்சியின் (Security Initiative) விரிவான முடிவுகளை வெளியிட்டுள்ளது. Bybit நிறுவனம் அறிமுகப்படுத்திய தொழில்துறையில் முன்னணியிலுள்ள பல அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பானது, ஆயிரக்கணக்கான பயனர்களை பாதுகாத்துள்ளதுடன் டிஜிட்டல் சொத்துகளின் சந்தையில்...

‘Elite Circle’ 2026 விநியோகஸ்தர் மாநாட்டில் சிறந்த விற்பனையாளர்களை கௌரவித்த Sathosa Motors PLC

இலங்கையில் Isuzu வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Sathosa Motors PLC, தனது புகழ்பெற்ற விநியோகஸ்தர் மாநாடான ‘The Elite Circle’ 2026 நிகழ்வை அண்மையில் மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்தியது. அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளை வழங்கும் ஒரு மாலைப் பொழுதாக அமைந்த இந்த நிகழ்வில், நிறுவனத்தின் நாடளாவிய...

“பஜாஜ்ஜெனுயின்சுப்பர்சீட்டிழுப்பு”பரிசுப்போட்டியின்வெற்றியாளர்களுக்குபரிசுகள்வழங்கப்பட்டன

இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமும், பஜாஜ் தயாரிப்புக்களுக்கான இலங்கையின் ஏக விநியோகஸ்தருமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் நிறுவனத்திடம் பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நடைமுறைப்படுத்திய பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கும்...