Altaira ஊடாக ரூ. 5 பில்லியன் முதலீட்டில் இலங்கையில் தனது மூலோபாய ரீதியிலான பிரவேசத்தை அறிவித்துள்ள Fracspace
சொத்து உருவாக்கத்தில் நெறிமுறைமிக்க மற்றும் அனுபவம் சார்ந்த அணுகுமுறைக்கு பிரபலமான, உலகளாவிய ரியல் எஸ்டேட் மற்றும் வாழ்க்கைமுறை சொத்து நிர்மாணத் தளமான Fracspace, தனது சர்வதேச ரீதியிலான முதன்மையான செயற்றிட்டமான Altaira ஊடாக இலங்கையில் தனது மூலோபாய ரீதியிலான பிரவேசத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ‘Forbes India DGEMS 2024’ அமைப்பினால்...

Recent Comments