தனது புதிய காட்சியைறயின் ஊடாக வர்த்தக வாகன நுகர்வார் அனுபவத்த மீள்வைரயைற சய்யும் Dongfeng
Euro Motors (Private) Limited நிறுவனம் மூலம் இலங்ைகயில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் முன்னனி வாகன வர்த்தகநாமமான Dongfeng, இலக்கம் 214, ைஹெலவல் வீதி, நுேகெகாடயில் அைமந்துள்ள தனது புதிய அதிநவீன காட்சியைறைய அண்மயில் திறந்து வத்துள்ளது. நாட்டின் மிகவும் முதன்மயான வர்த்தக வாகனக் காட்சியைறகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த புதிய காட்சியைறயானது, தாழில்துற தரநிைலகள், இலகுவாக அணுகும் தன்ைம, வாடிக்கயாளர் அனுபவம் ஆகியவற்றில் ஒரு புதிய அளவுகால ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கயாளர்கைள மயப்படுத்திய விரிவான அனுபவத்த வழங்கும் வலுவான நாக்கில் இந்தக் காட்சியைற வடிவைமக்கப்பட்டுள்ளது. Dongfeng நிறுவனத்தின் முழுமயான வர்த்தக வாகனங்கைள ஒேர இடத்தில் காண்டு வருவதன் மூலம், வாடிக்கயாளர்கள் இவ்வர்த்தக நாமத்தின் இலகுரக, நடுத்தர மற்றும் கனரக Truck வண்டிகைள ஒேர இடத்தில் கண்டறிய வழிவகுக்கிறது. இது வாகனங்களின் மாதிரிகள், விபரங்கள் மற்றும் ெசயல்திறன் ஆகியவற்ற ஒேர இடத்தில் தைடயின்றி ஒப்பிட்டு பார்க்கவும் வாடிக்கயாளர்களுக்கு உதவுகிறது.
காட்சியைறயின் விசாலமான அைமப்பு மற்றும் நவீன வடிவைமப்பு, வருக தருவாருக்கு நரடி மற்றும் ஆழ்ந்த அனுபவத்தெ பறுவதற்கான வாய்ப்ைப வழங்குகிறது. வாகனங்களின் நிர்மாணத் தரம், சமகால வடிவைமப்பு, மம்பட்ட தாழில்நுட்ப அம்சங்கள் மற்றும் உயர் ெசயல்திறன் காண்ட பாறியியல் தரநிைலகள் ஆகியவற்ைற இங்கு ஆராய்ந்து அறிய முடியும். வணிக உரிமயாளர்கள், வாகனத் தாகுதிகைள காண்டு நடத்துபவர்கள் (Fleet operators) மற்றும் பாக்குவரத்து நிபுணர்கள் உள்ளிட்ேடார் தங்களுக்குக் கிடக்கக்கூடிய தீர்வுகள் குறித்து விரிவான புரிதைலப் ெபற இது வாய்ப்பளிக்கிறது.
வாடிக்கயாளர் அனுபவத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக, தரிவு சய்யப்பட்ட வாகன மாதிரிகைள சாதைன ஓட்டம் (Test drive)சய்யவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தின் வலு, சௗகரியம், ைகயாளும் விதம், சுைமையத் தாங்கும் திறன் மற்றும் வீதிகளில் அதன் ஒட்டுெமாத்த ெசயல்திறன் ஆகியவற்ைற ேநரடியாக அனுபவிக்க வழிவகுக்கிறது. சரியான வர்த்தக வாகனத்ைதத் ெதரிவுெ சய்வதில் இைவ முக்கியமான காரணிகளாக அைமவதுடன்,ெ வளிப்பைடத்தன்ைம மற்றும் தகவலறிந்த முடிெவடுத்தல் மீதான Dongfeng நிறுவனத்தின் நிகரற்ற அர்ப்பணிப்ைப மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
விைரவான அணுகல் மற்றும் உச்சபட்ச வசதிைய வழங்கும் வைகயில் வடிவைமக்கப்பட்டுள்ள இக்காட்சியைறயானது, வாரத்தின் ஏழு நாட்களும் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வைர திறந்திருக்கும். வார இறுதி நாட்களாக இருந்தாலும் சரி அல்லது ேவைல நாட்களாக இருந்தாலும் சரி, வாடிக்ைகயாளர்கள் தத்தமது வணிகத் ேதைவகளுக்கு ெபாருத்தமான வர்த்தக வாகனத் தீர்வுகைள கண்டறிவதில் நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் நட்பு ரீதியான குழுவினரின் ெதாழில்முைற ரீதியான வழிகாட்டல்கைள இங்கு ெபறலாம்.

இந்த முதன்ைம காட்சியைறயின் அறிமுகமானது, ெதாழில்துைற தரநிைலகைள உயர்த்துவேதாடு உள்ளூர் ேபாக்குவரத்து மற்றும் விநிேயாகச் சங்கிலி (Logistics) துைறயின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு ஆதரவளிப்பதற்கான Dongfeng நிறுவனத்தின்ெ தாடர்ச்சியான அர்ப்பணிப்ைப எடுத்துக் காட்டுகிறது.
பிரமாண்டமானே தாற்றம், உயர்தர ெவளிப்பாடு மற்றும் வாடிக்ைகயாளர் ைமயே சைவயின் ஒருங்கிைணப்பு ஆகியவற்றின் ஊடாக, இலங்ைகயில் வர்த்தக வாகனங்கள் பற்றி ஆராய்ந்து அறியவும் ெகாள்வனவுெ சய்வதற்குமான முைறைய Dongfeng நிறுவனம் மீள்வைரயைறெ சய்துள்ளது.
இலக்கம் 214, ைஹெலவல் வீதி, நுேகெகாைடயில் அைமந்துள்ள புதிய Dongfeng காட்சியைறக்கு விஜயம் ெசய்து, ஒப்பிட முடியாத வாகன வரிைசைய ேநரடியாக ஆராய்ந்து, இலங்ைகயின் வர்த்தக வாகனப்
ேபாக்குவரத்தின் எதிர்காலத்ைத கண்டறியுமாறு அைனத்து வாடிக்ைகயாளர்கள் மற்றும் வணிகப் பங்காளர்களுக்கும் நிறுவனம் அன்புடன் அைழப்பு விடுக்கின்றது.

Recent Comments