Latest

விகாரைகளில் வேம்பு மரங்களை நடும் ‘சுதேசி கொஹொம்ப மிஹிதலா சத்காரய’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்த சுதேசி கொஹொம்ப

இலங்கையின் முதல் தர மூலிகை சவர்க்கார வர்த்தக நாமமான சுதேசி கொஹொம்ப (Swadeshi Khomba), விகாரைகளில் வேம்பு மரங்களை நடும், அதன் கூட்டு நிறுவன சமூகப் பொறுப்புத் திட்டமான ‘சுதேசி கொஹொம்ப மிஹிதலா சத்காரய’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அண்மையில் ஆரம்பித்து வைத்துள்ளது. ‘காடானது தன்னைத் தியாகம்...