குழந்தை சருமப் பராமரிப்பில் இயற்கை செரமைட்கள் ஏன் அவசியமாகின்றன?
உங்கள் குழந்தையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு பெரும்பாலும் சிறிய தினசரி பழக்கங்களிலிருந்தே ஆரம்பிக்கிறது. ஒரு நாளின் முடிவில் ஒரு இதமான குளியல், மென்மையான துவாயால் துடைத்தல், உறங்குவதற்கு முன் ஒரு மென்மையான மசாஜ் – இவை அனைத்தும் சாதாரணமான தருணங்களாக தோன்றலாம். ஆனால் ஒரு தாய்க்கு,...

Recent Comments