Latest

447 Luna Tower කොළඹ පදිංචියට වටිනාකමක් එක් කරන විශිෂ්ට නිර්මාණයක්

ජපානයේ Belluna Co. Ltd. සමාගමේ දකුණු ආසියානු නියෝජිතයා වන Belluna Lanka, කොළඹ 02 ප්‍රදේශයේ පිහිටි 447 Luna Tower නිවාස ව්‍යාපෘතියේ සීමිත මහල් නිවාස සංඛ්‍යාවක් විකිණීමට ඇති බව නිවේදනය කරයි. ශ්‍රී ලංකාව තුළ දිගුකාලීන විශ්වාසයක්...

2026 அனுசரணையாளர் கௌரவிப்பு மற்றும் ஊடக சந்திப்பில் பாரம்பரியத்தையும் எதிர்காலத்தையும் கொண்டாடும் இசிபத்தான கல்லூரி ரக்பி

இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற பாடசாலை ரக்பி அமைப்புகளில் ஒன்றான இசிபத்தான கல்லூரி ரக்பி அணியானது, அதன் அனுசரணையாளர் கௌரவிப்பு விழா மற்றும் ஊடக சந்திப்பை 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி கொழும்பு கிரான்பெல் (Granbell) ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. இந்நிகழ்வு 2026 ரக்பி நாட்காட்டியில் ஒரு முக்கிய...

EVO by DIMO பிரிவை இணைந்து அறிமுகப்படுத்தும் DIMO மற்றும் Siemens

இலங்கையின் மின்சார வாகன (EV) சார்ஜிங் உட்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதற்காக DIMO நிறுவனத்தின் வலுசக்தி பிரிவினால் வடிவமைக்கப்பட்ட அதிநவீன தீர்வான ‘EVO by DIMO’, அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 11kW முதல் 360kW வரையிலான சார்ஜிங் கொள்ளளவுகளைக் கொண்ட இந்த அறிமுகமானது, நாட்டின் மின்சார வாகன...

தொழில்நுட்பத்திறன்மூலம்நிலையான வேலைவாய்ப்பைவழங்க 2025-2030 பாடத்திட்டத்தைஅறிமுகப்படுத்தும் AAT ஸ்ரீலங்கா

இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கம் (AAT Sri Lanka) ஆனது, ‘தொழில்நுட்பத் திறன் மூலம் நிலையான வேலைவாய்ப்பு’ எனும் தொனிப்பொருளின் கீழ் அதன் 2025-2030 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இது 2026 ஜூலை பரீட்சை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், கல்விக்கான விசேடத்துவம் மற்றும்...