Latest

இலங்கையின்நிஜதலைவரானHayleys Solar, சூரியசக்தியில் 200 மெகாவாட்களை (MW)எட்டிஇந்தஆண்டின்மிகப்பெரியகூட்டாண்மைசமூகபொறுப்புணர்வுதிட்டத்தைஅறிமுகப்படுத்தியது

“சூரிய சத்காரா” 200 பராமரிப்பு இல்லங்களை மேம்படுத்தும் ஒரு முயற்சி இலங்கையில் 200MWp சூரிய PV திறனைப் பெற்ற(rooftop solar)இனை அறிமுகம் செய்வதில்  நாட்டின் முன்னணி நிறுவனமானHayleys   குழுமத்தின் துணை நிறுவனமான Hayleys Fentons இன் முதன்மையான கூட்டு  எரிசக்திப் பிரிவான Hayleys Solar,நிறுவனத்தால் குறிப்பிடத்தக்க மைல்கல்லைப்...

குறைந்த காலத்தில் பிரபலமடைந்த Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரங்களுக்கு ஒரு வருட இலவச பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் DIMO Agribusinesses

DIMO Agribusinesses தனது நீண்ட கால பங்காளியான Mahindra Tractors உடன் இணைந்து, கடந்த போகத்தில் அறிமுகப்படுத்திய Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரங்கள், மிகக் குறுகிய காலத்தில் இலங்கை விவசாயிகள் மத்தியில் பிரபல்யமடைந்ததைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் Mahindra Yuvo...

PEPSI® ஒரு புதிய விளம்பரப் பிரச்சாரம் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் ஒரு புத்தம் புதிய தோற்றத்துடன் கோடைகாலத்தை வரவேற்கிறது

Pepsi®  அதன்புதிய கோடைக்காலப்  பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளது; இலங்கையில் ‘புத்துணர்ச்சியூட்டும் பெப்சி, கம்பீரமான புதிய தோற்றம்’ என்பதை வலியுறுத்தி ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு விளம்பரத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளது பிரபலமான பானங்கள் பிராண்டான Pepsi® இலங்கையில் கோடைக் காலத்தை வரவேற்க்கத் தயாராகி வருகிறது, அதன்...

சிறிய, நடுத்தர முயற்சியாளர்கள் மற்றும் வாழ்வாதார தொழில்களை மேம்படுத்த கைகோர்த்த UNILEVER மற்றும் IDB

யூனிலீவர் ஸ்ரீ லங்கா மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) ஆகியன, இலங்கையில் சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்களை (SMEs) மேம்படுத்துவதற்கான மூன்று வருட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இது யூனிலீவர் மற்றும் IDB ஆகியவற்றுக்கு இடையேயான அரச – தனியார் பங்காளித்துவம் என்பதோடு, இலங்கையில் ஒவ்வொரு வருடமும்...

32,000 இற்கும் மேற்பட்ட Suzuki WagonR வாகனங்களின் பாதுகாப்பு அம்சம் தொடர்பான மீளப்பெறல் அறிவிப்பு

ஜப்பானின் Suzuki Motor Corporation நிறுவனம், ஜப்பானிய Suzuki WagonR வகை வாகனங்களின் எரிபொருள் தொகுதி தொடர்பான பாதுகாப்பு அம்சத்திற்காக மீளப்பெறுதலை அறிவித்துள்ளது. இலங்கையில் Suzuki வாகனங்களின் ஒரே விநியோகஸ்தர் எனும் வகையில், Associated Motorways (Private) Limited (AMW) Suzuki WagonR உரிமையாளர்களின் பாதுகாப்பையும் திருப்தியையும்...