நியாயமான வரிவிதிப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDGs) பற்றிய வலுவான சமூக ஒப்பந்தம் தொடர்பான இலங்கையின் முதலாவது தேசிய உரையாடல்
தற்போது இடம்பெற்று வரும் பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கு மத்தியில் ஒரு ஆரம்ப நிலை கலந்துரையாடலொன்றை முன்னெடுத்த இலங்கை அரசாங்கம் மற்றும் UNDP இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆனது, நிதியமைச்சு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மொரட்டுவை பல்கலைக்கழகம், இலங்கையின் தேசிய புத்தாக்க முகவர்...

Recent Comments