Latest

அனைத்து சொக்லேட் விரும்பிகளுக்குமான அழைப்பு! மறக்க முடியாத பால் சுவையை வழங்கும் Chocolit White அறிமுகம்

பால் கலந்த சொக்லேட் (milk choco) பிரியர்களுக்கான அழைப்பு இது! Diana Chocolates (Pvt) Ltd. அதன் புதிய தயாரிப்பான Chocolit White தயாரிப்பை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. இது, உங்கள் நாவிற்கு இனிமையான, சுவை அரும்புகளைக் கவருகின்ற, உங்கள் இனிமையான சிறு பராய சுவை அனுபவத்தின் நினைவுகளை...

ISGSD 2024 தொழில்துறை விருதுகளில் தூய்மையான வலுசக்தியின் முன்னோடி எனும் பசுமை முயற்சிகளுக்கான தங்க விருதை வென்ற யூனிலீவர்

நிலைபேறான வர்த்தக நடைமுறைகளில் பின்பற்றுவதில் புகழ்பெற்ற முன்னணி நிறுவனமான யூனிலீவர் ஸ்ரீ லங்கா, நிலைபேறான தொழில்துறை மேம்பாட்டுக்கான பசுமைத் தொழில்துறை முன்முயற்சியின் (ISGSD 2024) ஆரம்ப சர்வதேச கருத்தரங்கில், உற்பத்திப் பயன்பாடுகளுக்கான தூய்மையான வலுசக்திப் பிரிவில் உயரிய தங்க விருதைப் பெற்றுள்ளது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரமானது, சூழலுக்கும்...

தொடர்சியாக 23ஆவதுவருடமாககதிர்காமம்கிரிவெஹெரமற்றும்ருஹுணுமகாகதிர்காமதேவாலயத்தைஒளியூட்டும்சுதேசிகொஹொம்ப

மூலிகை பராமரிப்பு உற்பத்தியில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமா கந்தானை சுதேசி தொழிற்சாலை, சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா திட்டத்தின் கீழ், இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயங்களை ஒளிரச் செய்தது. எசல திருவிழாவை முன்னிட்டு...