அனைவருக்குமான பல்வேறுபட்ட நாகரீகத்துடன் Emerald அதன் 4ஆவது காட்சியறையை சாய்ந்தமருதில் திறக்கிறது
இலங்கையின் முன்னணி ஆடவருக்கான ஆடை வர்த்தகநாமமான Emerald, தனது புத்தம் புதிய காட்சியறையை அண்மையில் சாய்ந்தமருதில் திறந்து வைத்துள்ளதன் மூலம், அதிகளவான வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இலக்கம் 52, பிரதான வீதியில் அமைந்துள்ள இக்காட்சியறையானது இவ்வரத்தகநாமத்தின் நான்காவது காட்சியறையாகும் என்பதோடு, ஒப்பிட முடியாத பேஷன்...

Recent Comments