சுதேசி கொஹொம்ப பேபி சவர்க்காரத்திற்கு இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தினால் (SLSI) SLS சான்றிதழ்
கொஹொம்ப பேபி சவர்க்காரம் குழந்தையின் சருமத்திற்கு பாதுகாப்பானது என்பதுடன், மிருதுவானது என சான்றளிக்கப்பட்டுள்ளதை இந்த SLS சான்றிதழ் தாய்மார்களுக்கு உறுதிப்படுத்துவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இயற்கையான, மிருதுவான பாதுகாப்பு மற்றும் மூலிகைகள் மீதான நம்பிக்கை ஆகியன கொஹொம்ப பேபி பராமரிப்பு தயாரிப்புகளின் அடையாளங்களாகத் திகழ்வதுடன், இலங்கையில் மிகவும்...

Recent Comments