Category: Tamil Biz Gossip

HSBC இன் சில்லறை வங்கி வர்த்தக கையகப்படுத்தலுக்கு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக்கு மத்திய வங்கி அனுமதி

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (Nations Trust Bank PLC – NTB) ஆனது, The Hongkong and Shanghai Banking Corporation வங்கியின் இலங்கை நிறுவனத்தின், (HSBC Sri Lanka) HSBC இலங்கையின் சில்லறை வங்கி வணிகத்தை கையகப்படுத்துவதற்கான அனுமதியை, இலங்கை மத்திய வங்கியிடமிருந்து (CBSL) பெற்றுள்ளது...

இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த Karting விளையாட்டின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தும் டேவிட் பீரிஸ் குழுமத்தின் SpeedBay

டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் (David Pieris Group of Companies) மோட்டார் வாகன விளையாட்டு பிரிவான David Pieris Racing & Leisure (Private) Limited நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் SpeedBay, இலங்கையில் மோட்டார் வாகன விளையாட்டுகளை மீள்வரையறை செய்கிறது. CIK-FIA தரநிலைகளின்படி நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் முதலாவது...

2025 JASTECA விருது விாழவில் மெரிட் விருதை வென்ற டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி

இலங்கையின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Motor Company – DPMC) நிறுவனம், இவ்வருட ‘இயன் டயஸ் அபேசிங்க நினைவு JASTECA பெரு நிறுவன சமூகப் பொறுப்பு/ நிலைபேறான தன்மை விருது’ (Ian Dias Abeysinghe Memorial...

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை அனுஷ்டிப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பாலினசார் வன்முறைகளுக்கு எதிரான போராட்டம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான செயற்பாடுகள் போன்றவற்றுக்கான தனது நீண்ட கால அர்ப்பணிப்புச் செயற்திட்டமான Project WAVE (Working Against Violence through Education) ஐ ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மீள...

வெள்ள நிவாரணத்திற்காக இலங்கைக்கு சுமார் ரூ. 61.6 மில்லியனை வழங்கிய Binance

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஊடாக நடவடிக்கை இலங்கை முழுவதும் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயலின் பேரழிவுகரமான தாக்கத்திற்குப் பதிலளிக்கும் வகையில், உலகளாவிய முன்னணி புளொக்செயின் நிறுவனமான Binance இன் நன்கொடைப் பிரிவான Binance Charity ஆனது,...

பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்கள் ஊடாக வரலாற்றில் பாரிய பரிசுகளைக் கொண்டுவரும் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’

இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமும் பஜாஜ் உற்பத்திகளுக்கான இலங்கையின் ஒரேயோரு விநியோகஸ்தருமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனம் அண்மையில் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’ எனும் விற்பனை ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தது. 2025 நவம்பர் 17ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி...

2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் சிறப்பாக ஜொலித்த டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி

இலங்கையின் மிகப் பாரிய வாகன நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Motor Company – DPMC), 2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் வெண்கல விருதை வென்று, சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் நிலைபேறான செயற்பாட்டு ரீதியான நடைமுறைகள் தொடர்பில் நிறுவனம்...

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் NCHS

சர்வதேசக் கல்வியில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய முன்னணி நிறுவனமான நவலோக உயர்கல்வி நிறுவனம் (Nawaloka College of Higher Studies – NCHS), இலங்கை மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி கற்கும் கனவை நனவாக்குவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, NCHS இன் சிரேஷ்ட தூதுக்குழு...

UNDP அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் கொடூரமான யதார்த்தங்கள் பற்றிய ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது

‘அவளின் பார்வையில்’ எனும் இந்த ஆழமான அனுபவம், பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (SGBV) பற்றிய விழிப்புணர்வு குறித்து இதுவரை முன்னெடுக்கப்படாத அணுகுமுறை ஒன்றின் மூலம், ஒலி மற்றும் காட்சி கதைசொல்லலுடன் நாடகக் கலையை ஒருங்கிணைக்கிறது ‘பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு...

ஈறு பிரச்சினையை ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும்: முன்கூட்டியே சரியானதைச் செய்யுங்கள்

வாய்ச் சுகாதாரத்தைப் பொறுத்தவரை, மக்கள் பெரும்பாலும் தூய்மையான, வெள்ளை பற்கள் பற்றியே கவனம் செலுத்துகிறார்களே அன்றி, ஆரோக்கியமான ஈறுகளின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்துவதில்லை. நவீன பல் மருத்துவம் தொடர்பான பராமரிப்பு வசதிகள் தற்போது பரவலாகக் கிடைக்கின்ற போதிலும், ஈறு பிரச்சினைகள் இலங்கையர்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாக...