Category: Tamil Biz Gossip
இலங்கை மற்றும் மாலைதீவை உள்ளடக்கிய ரொட்டரி மாவட்டம் 3220 கழகமானது, ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்த ரொட்டரி வருட நிகழ்வை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது. சமூகம், சுற்றுச்சூழல், பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய முயற்சியாகளைக் கொண்ட ‘Magic of Rotary’ (ரொட்டரியின்...
டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி நிறுவனம் (DPMC) எம்பிலிபிட்டியவில் தனது புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி முகவர் கிளையை திறந்து வைத்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின்னர் நாட்டில் மீள ஆரம்பிக்கப்பட்ட வாகன இறக்குமதிக்குப் பின்னர் திறக்கப்படும் முதலாவது முகவர் கிளை இதுவென்பது குறிப்படத்தக்கது. புதிதாக திறக்கப்பட்ட...
இலங்கையின் சுகாதார பராமரிப்பு வரலாற்றில் புதிய யுகத்தைத் தொடங்கும் வகையில், டர்டன்ஸ் மருத்துவமனை ‘Revive by Durdans’ எனும் முதன்மையான தரமான பன்முக நலன் மற்றும் குணமடைதல் மையத்தை (Multidisciplinary Wellness and Rehabilitation Centre) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது. இது தனிப்பயனாக்கப்பட்ட குணமடைதல் சிகிச்சை, நவீன...
இலங்கை இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் தொடர்பான பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் Neptune Recyclers நிறுவனமானது, Neptune EduCycle எனும் பெயரில் தேசிய ரீதியிலான பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மையப்படுத்திய ஒரு தொலைநோக்குத் திட்டத்தை உத்தியோகாபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதிலான கலாசார மாற்றத்தை இளைஞர்களின் மூலம் உருவாக்குவதை...
Eduzone Consultants (Pvt) Ltd நிறுவனம், தனது 15ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது. 2010 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை இலங்கையில் முதன்முதலாக ஊக்குவித்த கல்வி ஆலோசனை நிறுவனமாக தனது பயணத்தை ஆரம்பித்தது. கடந்த 15...
வட பிராந்தியத்தில் உள்ள வணிக பிரமுகர்கள் மத்தியில் டிஜிட்டல் புத்தாக்கங்களை ஊக்குவித்து, அவை குறித்த ஆழமான அறிவைப் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன், அவர்களுடன் பிரத்தியேகமான சந்திப்பொன்றை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி அண்மையில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சந்திப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை ஹோட்டலில் இடம்பெற்றது. இப்பிராந்தியத்தில்...
இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான DIMO, அதன் DIMO Academy for Technical Skills (DATS) கற்கை நிலையத்தினை பேலியகொடைக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் பெருமையுடன் அறிவிக்கின்றது. இந்நடவடிக்கையானது உலகத்தரத்தில் போட்டித்தன்மை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை இலங்கையில் உருவாக்குவதற்கும், தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும் அந்நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பின்...
இலங்கையின் நம்பிக்கையை வென்ற பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக டெல்மேஜ், உலகப் புகழ்பெற்ற வலு வர்த்தக நாமமான Shell உடன் கொண்டுள்ள பங்காண்மையின் மைல்கல் பூர்த்தியை குறிக்கும் வகையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் விசேட நிகழ்வொன்றை 2025 ஜுன் 11 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் Shell...
First Capital Treasuries PLC இன் நிலையான பங்களிப்பு அடங்கலாக, முன்னணி முதன்மை விற்பனையாளர் எனும் நிலையை மீள உறுதி செய்திருந்தது முன்னணி நிதிசார் தீர்வுகள் வழங்குனரான First Capital Holdings PLC (குழுமம்), 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் மொத்தப் பரந்த...
Hemas Consumer Brands நிறுவனத்தின் நம்பகமான வாய்ச் சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமமான க்ளோகார்ட் (Clogard), இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) 25 ஆண்டுகளுக்கும் மேலான அங்கீகாரத்தை பெற்று விளங்குகின்றது. இந்த நீண்ட கால ஒத்துழைப்பு, இலங்கையர்களின் வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் குளோகார்டின் உறுதியான அர்ப்பணிப்பை...
Recent Comments