Category: Tamil Biz Gossip
இரத்தினக்கல்மற்றும்ஆபரணத்துறையின்படிப்படியானஇடம்பெயர்வுபற்றிஎச்சரிக்கைவிடுக்கும் SLGJA பெறுமதி சேர் வரி (VAT) உள்ளிட்ட பல்வேறு அதிக வரிகளை சுமத்துகின்றமையானது, இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில் துறையில் உள்ள வணிகங்களை, அத்தகைய வணிகத்திற்கான சாதகமான சூழல்ககளைக் கொண்ட வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கு தூண்டுகின்ற, அதிகரித்து வரும் கவலை தொடர்பில் இலங்கை இரத்தினக்கல் மற்றும்...
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில், அவுஸ்திரேலிய எல்லைப் படையானது, அண்மையில் கொழும்பில் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பினால் அனைத்து நிலப்பரப்புகளிலும் பயணிக்கக் கூடிய 3 வாகனங்கள் (ATV) இலங்கை கரையோர பாதுகாப்புப் படைக்கு (SLCG) பரிசாக அளிக்கப்பட்டுள்ளது....
வாகனத் துறையில் முன்னோடியும், இலங்கையில் Mercedes-Benz இன் பிரத்தியேகமான அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தருமான DIMO நிறுவனமானது, உயர்ந்த நெறிமுறை தரநிலைகள் மற்றும் தேசிய விதிமுறைகளுக்கு இணங்கியவாறு, Mercedes-Benz EQ வகைகள் மூலம் ஆடம்பர வாகனச் சந்தையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. நிலைபேறான போக்குவரத்தில் முன்னணியில் உள்ள...
வாகனத் துறையில் சிறந்து விளங்குவது என்பதற்கான பெயராக திகழும் Associated Motorways (AMW) நிறுவனம், டயர் தயாரிப்பில் அதன் சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்பான AMW Katana டயர்களின் புதிய வகைகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை கட்டியெழுப்பி வரும் AMW, இலங்கையில் வாகனங்களுக்கான...
2024 ஓகஸ்ட் xx, கொழும்பு: வேகமாக நுகரப்படும் பாவனையாளர் பொருட்கள் துறையில் முன்னோடியாக விளங்கும் சுற்றாடல் நிலைபேறான தன்மையில் ஆர்வமுள்ள Hemas Consumer Brands, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, மாசடைவுகள் அற்ற நாளைய தினத்திற்காக பிளாஸ்டிக் வெளியீட்டை குறைப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துகின்றது. 2030ஆம் ஆண்டளவில் 100% முழுமையான...
இலங்கையின் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தின்பண்ட உற்பத்தியாளரான Uswatte confectionery Works Pvt Ltd. நிறுவனம், 68 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்தர தின்பண்டங்கள், இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி உணவுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அனைவரதும் அபிமானம் பெற்ற உருளைக்கிழங்கு நொறுக்குத் தின்பண்டமான Chirpy Chips...
2018 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் வருடாந்த IT Gallery Partner Summit மாநாடானது, தொழில்துறையில் புத்தாக்கம் மற்றும் தொடர்புகளை மேம்படுத்துவதில் இடம்பெறும் முக்கிய நிகழ்வாக காணப்படுகின்றது. இவ்வருடம் தமது கூட்டாண்மையைக் கொண்டாடும் வகையில் இலங்கையிலுள்ள HIKSEMI முகவர்களை பாராட்டி கௌரவிக்கும் HIKSEMI Sri Lanka...
50 வருடங்களுக்கும் அதிக வரலாற்றைக் கொண்ட, இலங்கையின் கட்டுமானத் துறையில் முன்னோடியாக விளங்கும் Swisstek Ceylon PLC நிறுவனம், இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியின் உத்வேகமான தலைவியும், உலகின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனையுமான சமரி அத்தபத்துவுடன் ஒரு அற்புதமான பங்காளித்துவத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது....
மீள்சுழற்சி தொடர்பான கழிவு முகாமைத்துவத்தில் இலங்கையின் முன்னணி நிறுவனமாக திகழும் Neptune Recyclers நிறுவனம், அண்மையில் இடம்பெற்ற 2024 ஜனாதிபதி சுற்றாடல் விருது நிகழ்வில் ‘Solid Waste Recovery/Recycling’ (திண்மக்கழிவு மீட்பு/ மீள்சுழற்சி) பிரிவில் வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையினால், 2024...
1958 ஆம் ஆண்டிலிருந்து செயற்படும், 100% முழுமையாக இலங்கைக்குச் சொந்தமான வீடுகளுக்கான தீர்வுகளை தயாரித்து வழங்கும் Anton நிறுவனம், உள்ளூர் PVC மற்றும் குழாய்த் தொழில் துறையில் முன்னோடி நிறுவனமும், St. Anthony’s Industries Group (Pvt) Ltd நிறுவனத்தின் ஒரு அங்கமுமாகும். நிறுவனம் தனது பிரபலமான...
Recent Comments