Category: Tamil Biz Gossip

இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஏற்ற வாகனமான, பாதுகாப்பான மற்றும் விசாலமான 2024 Nissan Urvan NV350 ஐ அறிமுகப்படுத்தும் AMW

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) கீழ் பயணிகள் போக்குவரத்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவையின் அண்மைய தீர்மானமானது, சுற்றுலாத் துறை தொடர்பான முக்கியமான முன்னேற்றமாக அடையாளம் காணப்படுகிறது. அந்த வகையில், Associated Motorways (Private) Limited நிறுவனமானது, 2024 NISSAN Urvan...

2024 வருடாந்த கூட்டாளர் மாநாட்டில் Ezviz உடன் தொடர்ச்சியான கூட்டாண்மையைக் கொண்டாடும் IT Gallery

IT Gallery நிறுவனத்தினால் 2018 இல் ஆரம்பிக்கப்பட்ட அதன் வருடாந்த கூட்டாளர் மாநாடானது, அதன் நாட்காட்டியில் முக்கிய நிகழ்வாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இது தொழில்துறையில் தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் திருமதி Rita Liu மற்றும்...

இலங்கையின் ஏற்றுமதியாளர்களின் தேசிய சம்மேளனத்தினால் Alumex PLC நிறுவனத்திற்கு ‘நெறிமுறையான வணிக சான்றிதழ்’

Hayleys இன் துணை நிறுவனமும், இலங்கையில் அலுமினிய உற்பத்தியாளருமான Alumex PLC நிறுவனத்திற்கு உயர்ந்த ‘Certificate of Ethical Trading’(நெறிமுறை வர்த்தகச் சான்றிதழை), இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் (NCE) அண்மையில் வழங்கியிருந்தது. வணிகம், தொழிலாளர், நெறிமுறை நடத்தை, சூழல், சமூகம் தொடர்பான சிறந்த நடைமுறைகள் மூலம்...

2024 ஜூலையில் புரட்சிகரமான Sigiriya AI தளத்தை வெளியிட தயாராகும் LankaGPT

செயற்கை நுண்ணறிவு (AI) ஆனது உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதும் வணிகங்களை உருமாற்றத்திற்கு உள்ளாக்கி வருகின்றதுமான இந்த சகாப்தத்தில், எதிர்வரவுள்ள Sigiriya AI இன் அறிமுகத்தை LankaGPT பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கை, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் உள்ள 30 பேர் கொண்ட குழுவினால் உருவாக்கப்பட்ட...

மத்திய மாகாண வாடிக்கையாளர்களுக்கு விரிவான சேவைகளை வழங்க புதிதாக மேம்படுத்தப்பட்ட தனது பலகொல்ல கிளையை திறந்துள்ள DIMO

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை குழுமமான DIMO, மத்திய மாகாணத்தில் உள்ள நுகர்வோரின் பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனது பலகொல்ல சேவை மையத்தை இல. 688, பலகொல்ல, கென்கல்ல எனும் முகவரியில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. இதற்கு முன்னதாக, பலகொல்ல சேவை மையமானது TATA...

AyurEx Colombo 2024 இல் சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கிற்கு பிரதான அனுசரணை வழங்கிய யூனிலீவரின் லீவர் ஆயுஷ், பாரம்பரிய மருத்துவத்திற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது

நாட்டின் முன்னணியில் உள்ள ஆயுர்வேத வர்த்தக நாமங்களில் ஒன்றான Lever Ayush (லீவர் ஆயுஷ்), AyurEx Colombo 2024 இல் நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கின் பிரதான அனுசரணையாளராக செயற்பட்டது. 2023ஆம் ஆண்டில் உருவான வெற்றிகரமான கூட்டாண்மையை தொடர்ந்தும் கட்டியெழுப்பும் வகையில் மீண்டும் அது இவ்வாறு அனுசரணை...

Castrol இன் 125ஆவது ஆண்டு நிறைவில் அதனை கௌரவித்த Associated Motorways

இலங்கையில் Castrol லுப்ரிகன்ட்களின் ஒரே விநியோகஸ்தரான Associated Motorways (Private) Limited, (AMW) லுப்ரிகன்ட்களில் உலகளாவிய முன்னணி நிறுவனமும் BP குழுமத்தின் ஒரு அங்கத்தவரான Castrol இன் 125ஆவது வருட நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான தருணமானது, Castrol இன் செழுமையான பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், அதன்...

இலங்கையின் அழகுப் பராமரிப்பு வர்த்தக நாமமான ராணி சந்தனத்திடமிருந்து அதன் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

சுதேசி நிறுவனமானது, அதன் விசுவாசமான ராணி சந்தன சவர்க்காரத்தை பயன்படுத்தும் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு, 6 வாரங்களுக்கு வாராந்தம் தலா 3 தங்க நாணயங்கள் வீதம் 22 கரட்டில் அமைந்த தங்கத்தை வழங்குகிறது. WhatsApp (077 0089716) ஊடாக அல்லது Rani Sandalwood பேஸ்புக் பக்கத்தின் Inbox இற்கு...

ஐ.நாவின் விருதைப் பெற்ற மறுசீரமைப்பு முயற்சியின் பங்காளர் எனும் பெருமையை பெற்ற Hemas Consumer Brands

2024 ஆம் ஆண்டுக்கான UN Decade of Restoration (ஐ.நா.வின் தசாப்தத்தின் மதிப்புமிக்க மறுசீரமைப்பு) எனும் முதன்மையான விருதை இலங்கை பெறுவதற்கான, கௌரவத்தின் பங்குதாரர்களின் கூட்டணியில் ஒருவராக Hemas Consumer Brands திகழ்கிறது. இந்த பாராட்டானது, சதுப்புநிலங்களை மீட்டெடுப்பதற்கான கூட்டு முயற்சிகளை பிரதிபலிக்கிறது. வனஜீவராசிகள் மற்றும் இயற்கை...

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும் KOICA தொழில் வழிகாட்டல் தளம்

KOICA தொழில் வழிகாட்டல் தள திட்டமானது, முக்கியத்துவவமான தொழில் மற்றும் நிறுவனத் தகவல், வேலைவாய்ப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் பயிற்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை வலுவூட்டுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது. பங்குதாரர்களைப் புதுப்பிப்பதற்கும், இடம்பெற்று வரும் முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதற்கும், உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. KOICA...