Category: Tamil Biz Gossip

டேவிட்பீரிஸ்குழுமம்மயிலிட்டிவடக்குகலைமகள்மகாவித்யாலயத்திற்குமுழுமையாகபொருத்தப்பட்டகணினிஆய்வகத்தைநன்கொடையாகவழங்குகிறது.

டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது...

உள்நாட்டு தலைமைத்துவம், Belluna நிறுவனத்தின் எதிர்காலத்தை நோக்கிய தூரநோக்கை பிரதிபலிக்கிறது

ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனத்தின் இலங்கை கிளையான Belluna Lanka நிறுவனத்தின் முதன்மை சொத்தாக விளங்கும் Granbell Hotel Colombo, தனது புதிய பொது முகாமையாளராக ஷெஹான் சப்ராஸ் நியமிக்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. திறமையாளர்கள் வளர இடம் கொடுக்கப்பட்டால் எவ்வாறான விடயங்கள் சாத்தியமாகும் என்பதை...

அனைவரையும் உள்ளீர்த்த வளர்ச்சியை ஊக்குவிக்க ISA ஆசிய-பசிபிக் செயற்குழு கூட்டத்தில் பிராந்திய சூரியசக்தி ஒத்துழைப்பை வலியுறுத்திய பிரதமர் ஹரிணி

தூய்மையான வலுசக்தி ஒத்துழைப்பிற்கான வலிமையான மேடையாக செயற்படும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் (International Solar Alliance – ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது கூட்டம் கடந்த ஜூலை 17ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானது. இது சூரியசக்திக்கு மாறுவதில் இலங்கையின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதுடன், ISA...

அன்று முதல் இன்று வரை – P&S உருவாக்கிய 123 வருட ருசியான நினைவுகள்

இலங்கையின் மிகப் பிரபலமான உள்நாட்டு வர்த்தக நாமங்களில் ஒன்றாகத் திகழும் P&S (Perera & Sons), 2025 ஜூலை 17ஆம் திகதி தனது 123ஆவது வருட நிறைவை சிறப்பாகக் கொண்டாடுகிறது. 1902ஆம் ஆண்டு ஒரு சாதாரண பேக்கரியாக ஆரம்பித்த P&S, இன்று நாடெங்கிலும் 227 இற்கும் மேற்பட்ட...

INCOHST 2025

இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி இளைஞர்களின் தொழில்நுட்ப திறமைகளை வெளிக்கொணரும், இலங்கையின் முன்னணி கல்விக் கண்காட்சி நிகழ்வான INCOHST 2025, அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலின் அட்ரியம் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வை Nawaloka College of Higher Studies...

12 ஆவது வருடாந்த மூலதன சந்தை விருதுகள் 2024 இல் First Capital Holdings இரட்டை விருதுகளை சுவீகரிப்பு சுவீகரித்தது.

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னணி முதலீட்டு நிறுவனமுமான First Capital Holdings PLC, அண்மையில் CFA ஸ்ரீ லங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 12ஆவது வருடாந்த மூலதன சந்தை விருதுகள் 2024 இல் இரட்டை விருதுகளை சுவீகரித்திருந்தது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும், இலங்கையின்...

கொழும்பில் “Pentara Residencies Thummulla Handiya”அறிமுகம் செய்யும் ஹோம் லேண்ட்ஸ்

– இலங்கை ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய தனி முதலீடு இலங்கை ரியல் எஸ்டேட் வரலாற்றில் புதிய அத்தியாயம், கடந்த 2025 ஜூன் 21 ஆம் திகதி Cinnamon Life ஹோட்டலில் அறிமுகப்படுத்தப்பட்டது. Home Lands Group நிறுவனத்தின் முக்கியமான அபிவிருத்தித் திட்டமான Pentara...

கொழும்பு Marina Square இற்கான LV power distribution தொகுதியை வடிவமைத்து, வழங்கும் பொறுப்பு DIMO நிறுவனத்திடம்

இலங்கையின் முன்னணி பல்வகைத்துறை வணிக குழுமமான DIMO, கொழும்பிலுள்ள Marina Square சொகுசு குடியிருப்புத் தொகுதி மற்றும் வணிக வளாக திட்டத்திற்கான Low Voltage (LV) Power Distribution (மின்சார விநியோக) தொகுதியை வடிவமைத்து வழங்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. DIMO வழங்கும் இந்த நவீன LV power...

 ஆச்சரியமிக்கஉள்ளகதளபாடதீர்வுகளைக்காட்சிப்படுத்தும்வகையில் இலங்கையில்தனதுமுதல்அதிநவீனஅனுபவ மையத்தைஅறிமுகப்படுத்தும்Hettich

Hettich அனுபவ மையம், அதிநவீன Hettich இணைப்புகளுடன் பொருத்தப்பட்ட தளபாடங்களின் சிறந்த உணர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. உலகின் முன்னணி தளபாட இணைப்புகளின் உற்பத்தியாளரான Hettich, தங்களால் நேரடியாக இயக்கப்படும் தங்களுக்குச் சொந்தமான அனுபவ மையத்தை கொழும்பில் மிக விமர்சையாகத் திறந்து வைத்துள்ளது. இந்தியாவிலுள்ள Hettich நிறுவனத்தின் உயர்...

‘ASI Performance Standard Certification’ மூலம் நிலைபேறான அலுமினிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ள Alumex PLC

இலங்கையின் முன்னணி அலுமினிய தயாரிப்புகள் உற்பத்தியாளரான Alumex PLC அதன் நிலைபேறான அலுமினிய உற்பத்திகளை அங்கீகரிக்கும் வகையில், உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற Aluminium Stewardship Initiative (ASI) Performance Standard Certification சான்றிதழைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இச்சான்றிதழைப் பெற்ற இலங்கையில் முதலாவது நிறுவனமாக தனது...