Category: Tamil Biz Gossip

2024 LMD சஞ்சிகை வர்த்தகநாம பட்டியலில் இலங்கையில் ‘அதிகம் விரும்பப்படும் மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமம்’ என முடிசூட்டப்பட்ட Honda

இலங்கையில் Honda வர்த்தகநாமத்திற்கான ஒரேயொரு விநியோகஸ்தராக விளங்கும் Stafford Motor Co (Pvt) Ltd. நிறுவனமானது, LMD சஞ்சிகையினால் முன்னெடுக்கப்பட்ட வர்த்தகநாமங்களின் 2024 வருடாந்த தரவரிசை பட்டியலில், வாகனத் துறையில் ‘Most Loved Motorbike Brand’ (அதிகம் விரும்பப்படும் மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமம்) எனும் மதிப்புமிக்க பட்டத்தை...

“தீவா கரத்திற்கு வலிமை” திட்டத்தை மத்திய மாகாணத்தில் ஆரம்பிப்பதன் மூலம் உலக தொழில்முனைவோர் தினத்தை கொண்டாடும் தீவா

‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவைப் பராமரிப்பு வர்த்தகநாமான Diva (தீவா) மற்றும் Women in Management (WIM) ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒத்துழைப்புத் திட்டமாகும். மத்திய மாகாணத்திலுள்ள 100 இற்கும்...

இலங்கை 1 GW சூரிய மின்சக்தி மைல்கல்லை எட்ட பக்கபலமாக இருந்த Huawei

இலங்கை 1 ஜிகா வாற் (GW) சூரிய மின்சக்தி திறனை அடைந்த ஒரு முக்கிய சாதனையை அண்மையில் அடைந்துள்ளது. இதற்கு பாரிய பங்களிப்பு வழங்கிய Huawei Sri Lanka புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் இந்த கூட்டு முயற்சியை கொண்டாடும் வகையில், கடந்த 2024 ஓகஸ்ட் 15 ஆம்...

ESG Summit 2024 இல் தங்க விருது பெற்ற Neptune Recyclers

மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவு முகாமைத்துவத்தில் நாட்டின் முன்னணி நிறுவனமான Neptune Recyclers நிறுவனம், கொழும்பு பல்கலைக்கழக MBA பழைய மாணவர் சங்கத்தினால் கடந்த 2024 ஓகஸ்ட் 06ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த சுற்றுச்சூழல், சமூக, ஆளுகை (ESG) உச்சிமாநாடு 2024 (ESG...

Mercantile G பிரிவு தொடரில் 2024 சம்பியனாகதெரிவான யூனிலீவர் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணி

MCA மைதானத்தில் கடந்த ஓகஸ்ட் 03ஆம் திகதி பரபரப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில், Amazon Trading – English Tea Shop அணியை தோற்கடித்து, Unilever Sri Lanka அணி, Mercantile G பிரிவு கிரிக்கெட் தொடரில் தோற்கடிக்கப்படாத அணியாக சம்பியன் பட்டத்தை வென்றது. கடினமான லீக் சுற்றுகள்...

இலங்கையில்இரத்தினக்கல்மற்றும்ஆபரணதொழில்துறையானதுஅதன்பிரகாசத்தைஇழக்கிறதா?

இரத்தினக்கல்மற்றும்ஆபரணத்துறையின்படிப்படியானஇடம்பெயர்வுபற்றிஎச்சரிக்கைவிடுக்கும் SLGJA பெறுமதி சேர் வரி (VAT) உள்ளிட்ட பல்வேறு அதிக வரிகளை சுமத்துகின்றமையானது, இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில் துறையில் உள்ள வணிகங்களை, அத்தகைய வணிகத்திற்கான சாதகமான சூழல்ககளைக் கொண்ட வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கு தூண்டுகின்ற, அதிகரித்து வரும் கவலை தொடர்பில் இலங்கை இரத்தினக்கல் மற்றும்...

புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில், அவுஸ்திரேலிய எல்லைப் படையானது, அண்மையில் கொழும்பில் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பினால் அனைத்து நிலப்பரப்புகளிலும் பயணிக்கக் கூடிய 3 வாகனங்கள் (ATV) இலங்கை கரையோர பாதுகாப்புப் படைக்கு (SLCG) பரிசாக அளிக்கப்பட்டுள்ளது....

Mercedes-Benz EQ உடன் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் DIMO

வாகனத் துறையில் முன்னோடியும், இலங்கையில் Mercedes-Benz இன் பிரத்தியேகமான அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தருமான DIMO நிறுவனமானது, உயர்ந்த நெறிமுறை தரநிலைகள் மற்றும் தேசிய விதிமுறைகளுக்கு இணங்கியவாறு, Mercedes-Benz EQ வகைகள் மூலம் ஆடம்பர வாகனச் சந்தையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. நிலைபேறான போக்குவரத்தில் முன்னணியில் உள்ள...

Yamaha மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான AMW Katana டயர்களின் புதிய வரிசையை வெளியீடு

வாகனத் துறையில் சிறந்து விளங்குவது என்பதற்கான பெயராக திகழும் Associated Motorways (AMW) நிறுவனம், டயர் தயாரிப்பில் அதன் சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்பான AMW Katana டயர்களின் புதிய வகைகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை கட்டியெழுப்பி வரும் AMW, இலங்கையில் வாகனங்களுக்கான...

புதிய Baling தளத்தில் முதலீடு செய்வதன் மூலம் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பை துரிதப்படுத்தும் Hemas Consumer Brands

2024 ஓகஸ்ட் xx, கொழும்பு: வேகமாக நுகரப்படும் பாவனையாளர் பொருட்கள் துறையில் முன்னோடியாக விளங்கும் சுற்றாடல் நிலைபேறான தன்மையில் ஆர்வமுள்ள Hemas Consumer Brands, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, மாசடைவுகள் அற்ற நாளைய தினத்திற்காக பிளாஸ்டிக் வெளியீட்டை குறைப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துகின்றது. 2030ஆம் ஆண்டளவில் 100% முழுமையான...