மேம்பட்ட CT Simulator மூலம் புற்றுநோய் சிகிச்சை தரத்தை உயர்த்த ஒன்றிணையும் DIMO Healthcare மற்றும் Siemens Healthineers
இலங்கையின் முன்னணியில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare மற்றும் Simens Healthineers ஆகியன இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையை மேலும் மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சமீபத்திய Siemens CT Simulator...

Recent Comments