Category: Tamil Biz Gossip

அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சிக்கான டிஜிட்டல் நோக்கத்தை செயற்படுத்தும் HUTCH

: மீளெழுச்சி பெறும் இலங்கைக்கு, 2024 இலும் அதற்குப் பின்னரும் அதன் முழுத் திறனையும் அடைவதற்காக, விரைவான டிஜிட்டல் மாற்றம் அவசியமாகின்றது. டிஜிட்டல் புத்தாக்க கண்டுபிடிப்புகளைத் தழுவுவது இதற்கான ஒரு தெரிவு மாத்திரமல்லாது, ஒரு தேவையுமாகும். உரிய தொலைபேசி இணைப்பு வசதி மற்றும் தரவுச் சேவைகள் மூலம்...

யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் புதிய தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அலி தாரிக் பொறுப்பேற்பு

2024 பெப்ரவரி 01ஆம் திகதி முதல் தமது நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அலி தாரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக யூனிலீவர் ஸ்ரீ லங்கா (Unilever Sri Lanka) அறிவித்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம், யூனிலீவரின் தெற்காசிய தலைமைக் குழுவிலும் தாரிக் அலி இணைவார். இதற்கு...

FACETS Sri Lanka 2024 கண்காட்சியின்ஆரம்பவிழாவைநடாத்தும் SLGJA

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையுடன் (NGJA) இணைந்து ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS கண்காட்சியின் 30ஆவது பதிப்பின் ஆரம்ப விழாவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த பிரம்மாண்டமான ஆரம்பவிழா விழா 2024 ஜனவரி 06...

Dornier Medilas H140 மூலம் இலங்கையில் சிறுநீரகக் கல் சிகிச்சைக்கான வசதியை மேம்படுத்தும் Hayleys Lifesciences

நாட்டிலுள்ள அதிநவீன பகுப்பாய்வு, அறுவை சிகிச்சை, கதிரியக்க உபகரணங்கள் மற்றும் பாவனைப் பொருட்களின் முன்னணி விநியோகஸ்தரான Hayleys Lifesciences (Pvt) Ltd நிறுவனம், சிறுநீரகக் கல் சிகிச்சைக்கான (urological stone treatment) அணுகலை மேம்படுத்துவதற்காக அதிநவீன Dornier Medilas H140 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் சிறுநீரக நோயாளிகள்...

இலங்கையின்பசுமைவலுசக்திதிட்டத்தைநடைமுறைப்படுத்தகூட்டுச்சேர்ந்த SLSEA, SIA, Huawei

இலங்கையில் நிலைபேறான வலுசக்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகாரசபை (SLSEA) மற்றும் சூரியசக்தி கைத்தொழில்கள் சங்கம் (SIA) ஆகியவற்றுடன் இணைந்து ‘நிலைபேறான வலுசக்திக்கான எதிர்காலத்தின் சாத்தியத்திற்கான பாதையை திறத்தல்’ எனும் தலைப்பில் சமீபத்தில் ஒரு முக்கிய மாநாட்டை Huawei ஏற்பாடு செய்திருந்தது....

இலங்கையின் இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் புகழ்மிக்க 30 வருடங்களை கொண்டாடும் FACETS

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையுடன் (NGJA) இணைந்து ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS கண்காட்சியின் 30ஆவது பதிப்பு தொடர்பான பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை பெருமையுடன் அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி 06 முதல் 08...

அத்தனகல்ல ரஜ மகா விகாரையை ஒளிரச் செய்த சுதேசி கொஹொம்ப

மூலிகைகள் கொண்ட தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் உற்பத்தியாளரும், சந்தையில் முன்னணியில் உள்ள சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி. ஆனது, அதன் சமூக ஆதரவு முயற்சிகளில் ஒன்றின் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தனகல்ல ரஜ மகா விகாரையின், ‘ஆலோக பூஜாவ’ ஒளியூட்டும் நிகழ்வுக்கு அண்மையில் அனுசரணை வழங்கியிருந்தது. ‘சுதேசி...

மிக விரும்பப்படும் மதிப்புமிக்க தேசிய விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்ட Link Natural

CIC Holdings இன் துணை நிறுவனமும், மூலிகைகள் அடங்கிய தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளருமான Link Natural Products (Pvt) Ltd நிறுவனம், 2023 ஆம் ஆண்டை மிக சிறப்பாக நிறைவுசெய்யும் வகையில், தேசிய அரங்கில் 3 முக்கிய மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அனைத்து துறைகளிலும்...

பணியிட பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்புக்காக விருது பெற்ற DIMO

அண்மையில் இடம்பெற்ற National Occupational Safety and Health Excellence விருது நிழ்வில், Best Critical Risk Management Strategy இற்கான விசேடத்துவ விருதை DIMO நிறுவனம் பெற்றுக் கொண்டது. இலங்கையின் மிகப்பெரிய Grid Substation திட்டத்தை, DIMO நிறுவனம் அதன் முக்கிய பங்காளியான Siemens உடன்...

TAGS Awards 2023 இல் நான்கு விருதுகளால் கௌரவிக்கப்பட்ட DIMO

அண்மையில் இடம்பெற்ற TAGS Awards 2023 இல் நான்கு விருதுகளை DIMO நிறுவனம் வென்றுள்ளது. இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது வழங்கும் விழாவில், கூட்டாண்மை அறிக்கையிடலுக்கான அர்ப்பணிப்புக்காக, DIMO நிறுவனத்திற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் சிறந்து விளங்கியமைக்கான, தங்க விருதின்...