Category: Tamil Biz Gossip
இலங்கையில் KALMAR உபகரணங்களுக்கான உத்தியோகபூர்வ பிரதிநிதியாக செயற்பட்டு வரும் DIMO நிறுவனம், நாட்டின் முன்னணி தனியார் கொள்கலன் சேமிப்பு நடவடிக்கை நிறுவனமான IWS Logistics (Private) Limited நிறுவனத்திற்கு புதிய அதிநவீன KALMAR DCU80 Empty Container Handler (ECH) வாகனத்தை அண்மையில் வழங்கியுள்ளது. KALMAR DCU80...
இளைய தலைமுறையை விளையாட்டினாலும் சமூக ஈடுபாட்டினாலும் சக்திவாய்ந்தவர்களாக மாற்றும் முயற்சி இலங்கையின் கட்டடத் துறையில் பழுதுபார்த்தல், மெருகூட்டுதல், அழகாக்கம் செய்தலுக்கான நம்பிக்கையான பெயரான Swisstek Ceylon PLC நிறுவனம், வித்தியார்த்த கல்லூரி ரக்பி அணியுடன் இணைந்து, தனது தாக்கம் மிக்க கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தி, மஹியங்கனையிலுள்ள பொது...
உலகளாவிய ரீதியில் 20 மில்லியனுக்கும் அதிகமான Pulsar மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளதாக Pulsar அறிவித்துள்ளது. இதனூடாக வினைத்திறன் வாய்ந்த மோட்டார் சைக்கிள்களில் மிகவும் பிரபல்யம் பெற்ற மற்றும் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில், முதல் தர ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளாக Pulsar...
மன்னாரில் 50MW காற்றாலை திட்டம் இலங்கையின் மிகப்பெரிய தனியார் முதலீட்டு காற்றாலை திட்டமான 50MW திறன் கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை Hayleys Fentons நிறுவனத்தின் காற்றாலை பிரிவான HayWind மூலம் மன்னார் பகுதியில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான போட்டிமிக்க விலைமனுக் கோரலில் வெற்றி...
ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனம் இலங்கையில் தனது முதலீட்டின் 10 ஆண்டுகால பூர்த்தியைக் கொண்டாடும் இவ்வேளையில், அந்நிறுவனத்திற்கு முழுவதும் சொந்தமான Belluna Lanka (Pvt) Ltd, இலங்கையை மையப்படுத்தி தெற்காசிய பிராந்தியத்திற்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது. Belluna “மக்களை மையப்படுத்திய” நிறுவனம் என்பதை, இதன்...
அசல் தாய்லாந்து உணவுகளை வழங்கும் முன்னோடி உணவகமான சியாம் ஹவுஸ் (Siam House), அதன் 32 வருட பூர்த்தியை மிகவும் பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த மூன்று தசாப்த கால பயணமானது, தாய்லாந்தின் சுவைகளை உள்ளூர் வாடிக்கையாளர்களிடமும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும் கொண்டு சேர்ப்பதில் சியாம் ஹவுஸ் காண்பித்த அர்ப்பணிப்பு மற்றும்...
இலங்கையின் பரந்த வலுசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும், முன்னணியில் உள்ள David Pieris Solar Energy நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமமான David Pieris Renewable Energy (Private) Limited நாடு முழுவதும் உள்ள முன்னணி தொழில்துறை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு உயர்தர, பாரிய அளவிலான சூரிய மின்சக்தி...
20 ஆண்டு புள்ளிவிபரங்கள் மற்றும் வாழ்வில் மாற்றத்திற்கான புத்தாக்கம் உலக ஆவி புகைப்பிடிப்பு தினமானது 2025 ஆனது மே 30 ஆந் திகதி அனுசரிக்கப்படுவதுடன், பொதுச் சுகாதாரத்தில் நிகழ்ந்துள்ள மிகவும் முக்கியமான மாற்றங்களில் ஒன்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஆபத்தைக் குறைக்க விரும்பி, ஆவி புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு மக்கள்...
“Maxxis Committed to Conquer” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற Maxxis வருடாந்த விருது விழா, மணிக்கு Shangri-La ஹோட்டலில் உள்ள மண்டபத்தில் வெகு விமரிசையாக அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதான விருந்தினராக Maxxis Taiwan International நிறுவனத்தின் உபதலைவர் Lenny H. K. Lee பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது....
AIA இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Rethink Healthy’ வர்த்தகநாம பிரசாரத்தின் ஒரு அங்கமாக, PodHUB எனும் முன்னணி தகவல் மற்றும் பொழுதுபோக்கு தளத்துடன் இணைந்து, நான்கு பாகங்களில் அமைந்த சிறந்த podcast தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், பாரம்பரியமான, ஒரேகோணத்திலான வழக்கமான...
Recent Comments