Category: Tamil Biz Gossip

Emerald இன் புதிய தோற்றம்: ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற பல்வகை ஆடவர் ஆடைகள்

இலங்கையின் முதன்மையான ஆடவருக்கான ஆடை வர்த்தக நாமமான Emerald International, “Re-Imagine Emerald” எனும் தனது வர்த்தகநாம மீள் பெயரிடல் மூலம் தமது பாரம்பரியத்தை மீள்வரையறை செய்துள்ளது. அந்த வகையில் நிறுவனம் தமது வர்த்தகநாமத்திற்கு ஒரு நவீன புதிய இலச்சினையை (Logo) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு...

2024 TAGS விருது விழாவில் ஜொலித்த DIMO; மதிப்புமிக்க ஒட்டுமொத்த வெள்ளி விருதுகளை வென்றது

2024 TAGS விருது விழாவில் DIMO சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. பெருநிறுவன அறிக்கையிடலில் ஒட்டுமொத்த மதிப்புமிக்க வெள்ளி விருதுகளை நிறுவனம் வென்றுள்ளது. இந்நிகழ்வில் ஒரு தங்க விருதையும் நான்கு வெள்ளி விருதுகளையும் நிறுவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிர்வாகம், நிலைபேறான தன்மை ஆகியவற்றில் அதன்...

5,000 இற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்களை வலுவூட்டிய ஜனசக்தி ஷில்ப சக்தி தரம் 5 புலமைப்பரிசில் திட்டம்

இலங்கை முழுவதிலும் உள்ள இளவயது மாணவர்களை வலுவூட்டி, அவர்கள் சமமான, தரமான கல்வியை பெறும் வகையில் முன்னெடுத்துள்ள திட்டமான, ஜனசக்தி ஷில்ப சக்தி தரம் 5 புலமைப்பரிசில் திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஜனசக்தி லைஃப் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு...

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி IFFSA 2024 விருதுகள் வழங்கும் நிகழ்வில்  பல விருதுகளை சுவீகரித்தது

இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் உறுதியான பிரசன்னத்தைக் கொண்டுள்ள ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, அண்மையில் நடைபெற்ற தெற்காசிய இஸ்லாமிய நிதியியல் அமர்வு (IFFSA) விருதுகள் 2024 நிகழ்வில் ஐந்து பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்திருந்தது. இந்த விருதுகளை சுவீகரித்தமையின் ஊடாக, இஸ்லாமிய நிதியியல் துறையில் நிறுவனம் கொண்டுள்ள ஈடுபாடு...

Hayleys Fentons தனது முதலாவது அதிவேக அனுபவ மையத்தை அறிமுகப்படுத்துகிறது

Hayleys Fentons Limited நிறுவனம், 223B, நாவல வீதி நுகேகொடையில் அதன் கன்னி அனுபவ மையத்தை திறந்து வைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த முன்னணி வசதியளிப்பு மையமானது, சூரிய சக்தி, தகவல் தொடர்பாடல், பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல், ஒலி-ஒளி ஒருங்கிணைப்பு (AVI), மின்னியல் மற்றும் ஒளியியல், தீ...

நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்க புதிய ESG சாலை வரைபடமான ‘Elevate’ இனை அறிமுகப்படுத்தும் Alumex PLC

Alumex PLC ஆனது, இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் நிலைபேறான அலுமினிய உற்பத்திக்கான அளவுகோலை அமைக்கும் வகையில், ‘Elevate’ எனும் தலைப்பிலான விரிவான சூழல், சமூக,ஆளுகை (ESG) சாலை வரைபடத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வு 2024 டிசம்பர் 03ஆம் திகதி Hayleys தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. ஒரு முறையான ESG...

31ஆவது FACETS Sri Lanka 2025 ஜனவரியில் ஆரம்பம்

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) – தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையுடன் (NGJA) இணைந்து ஏற்பாடு செய்துள்ள 31ஆவது FACETS இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியானது 2025 ஜனவரி 04 – 06 ஆம் திகதிக்கு இடையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில்...

உலகளாவிய போக்குகளை ஈர்க்கும் உள்நாட்டு சுவைகள்: Unilever Food Solutions வழங்கும் “எதிர்கால மெனுக்களில் ஈடுபடுங்கள்” நிகழ்வு 150 இற்கும் மேற்பட்ட இலங்கை சமையல் நிபுணர்களை ஊக்குவிக்கிறது

2024 ஆம் ஆண்டு உலக சமையல் நிபுணர்கள் தினத்தை கொண்டாடும் வகையில், யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் உணவு சேவை வணிகமான Unilever Food Solutions (UFS) (யூனிலீவர் உணவுத் தீர்வுகள்) அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் முன்னெடுத்த “Indulge in Future Menus” (எதிர்கால மெனுக்களில்...

SLIM வர்த்தக நாம சிறப்பு 2024 விருதுகள் வழங்கலில் First Capital“ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” மற்றும் மூன்று பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்தது

முதலீட்டுத் துறையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் First Capital Holdings PLC, அண்மையில் நடைபெற்ற பெருமைக்குரிய SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2024 நிகழ்வில், “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” எனும் உயரிய கௌரவத்தைப் பெற்றுக் கொண்டது. தொழிற்துறையில் இந்நிறுவனம் கொண்டுள்ள ஒப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும்...

First Capital நிறுவனம், இலங்கையில் முதல்முறையாக அலகு நம்பிக்கை நிதியங்களுக்கு (Unit Trust Fund) வாட்ஸ்அப் மூலமான பரிவர்த்தனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி, இலங்கையில் நிதித் துறையில் முன்னிலை வகித்து வருகின்ற First Capital நிறுவனம், முதல்முறையாக வாட்ஸ்அப் ஊடாக அலகு நம்பிக்கை நிதிய முதலீடு மற்றும் மீளப்பெறுகின்ற சேவையை அறிமுகம் செய்கின்றமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. முதலீட்டுச் சேவைகளை இலகுவாக அணுகவும்,...